மாறுபட்ட தீர்ப்புகள்: திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க அனுமதியோம்! | துண்டறிக்கை
நாள்: ஜூலை 30, 2025 (புதன்கிழமை) | நேரம்: மாலை 05.00 மணி | இடம்: நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் ஹால், அப்போலோ மருத்துவமனை அருகில், மதுரை.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி 16-31, பிப்ரவரி 1-15, 1998 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பட்டாசுத் தொழிலாளர்கள் நலன்காக்க என்ன செய்ய வேண்டும்?
அதிகார வர்க்கமும் பட்டாசு ஆலை முதலாளிகளும் கூட்டுச்சேர்ந்து கொண்டு விதிமீறல்களை மேற்கொள்கின்றனர். அதனால்தான் நாளுக்குநாள் பட்டாசு ஆலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
ஒடிசா: தொடரும் பெண்களின் மீதான பாலியல் கொடூரங்கள்!
ஒடிசாவில் கடந்த 20 நாட்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதில் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தர்மஸ்தலா பாலியல் படுகொலைகள்: இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டு வருவதே தீர்வு!
பாசிச கும்பல் அறநிலையத்துறையை ஒழிக்க வேண்டும் என்று கூறிவரும் நிலையில்தான் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத தர்மஸ்தலாவில் இந்த பாலியல் படுகொலைகள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 16-30, 1997 – ஜனவரி 1-15, 1998 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாஞ்சோலை: தொடரும் அநீதி..
தமிழ்நாடு அரசு மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளை இணைத்து காப்புக் காடுகளாக அறிவித்தது. பல்வேறு கட்டப் போராட்டம், நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறியும் தொழிலாளிகளின் வாழ்வில் இன்னும் விடியல் வரவில்லை.
கன்வார் யாத்திரையும் கும்பலாட்சியை நிறுவுதலும்
உத்தரப்பிரதேச போலீசு கன்வார் யாத்திரையில் கலவரத்தில் ஈடுபடும் இந்துத்துவ குண்டர்கள் – சாமியார்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியைச் செய்து வருகிறது; யாத்திரிகர்களை அமரவைத்து கால்களுக்கு மருந்து பூசிக் கொண்டிருக்கிறது.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர் 16-31, நவம்பர் 01-15, 1995 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கிள்ளுக்கீரைகளா துணைமருத்துவ மாணவர்கள்?
மருத்துவக் கனவை இழந்த மாணவர்களிடத்தில் இது மாற்றாக திணிக்கப்பட்டதன் விளைவாய் இன்று துணை மருத்துவத்துறை இந்தியாவின் மிகப்பெரிய சந்தையாக்கப்பட்டு வருகிறது.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 16-30, அக்டோபர் 01-15, 1995 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
8 புதிய துறைமுகங்கள்: தமிழ்நாட்டைக் கூறுபோடும் தி.மு.க அரசு!
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துறைமுகங்கள் 30 ஆண்டு முதல் 99 ஆண்டுகள் வரை நீண்ட குத்தகைக்கு விடப்படும் என்றும் அதற்கு ஏற்றார் போல் ”நெகிழ்வான துறைமுக கொள்கை” உருவாக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 01 – 15, 1997 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கன்வார் யாத்திரை: குறிவைக்கப்படும் இஸ்லாமியர்கள்!
கடைகளில் உள்ள கியூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து இஸ்லாமியர்களின் கடைகளில் இந்து கடவுளான வராகரின் (பன்றி உருவத்தில் விஷ்ணு) படங்களை வைப்பது, ”ஓம்” என்று எழுதப்பட்ட காவிக் கொடியை நட்டு வைப்பது என்று அட்டூழியம் செய்துள்ளனர்.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர் 01 – 31, 1997 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.