அம்மா போங்கு – புதிய பாடல் வீடியோ !
“மூடு டாஸ்மாக்கை” என்ற மக்களின் கோரிக்கைக்கு, “ஓபன் தி டாஸ்மாக்” என்று திமிராகப் பதிலளித்த அம்மாவின் போங்காட்டத்தை அம்பலப்படுத்துகிறார் கோவன். புதிய பாடல் வெளியீடு.
இன்று டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை
சென்னை தாளமுத்து நடராசன் மாளிகை, எழும்பூர், சிட்கோ-துவாக்குடி திருச்சியில் இன்று காலை 11 மணிக்கு டாஸ்மாக் அலுவலகங்கள் முற்றுகை.
போயசுத் தோட்டம்: ஊழலின் தலைமைச் செயலகம் !
தி.மு.க.வின் ஊழல், குடும்ப ஆட்சிக்கு மாற்றாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயா, ஊழலில் யாரும் எட்டவே முடியாத உச்சத்தைத் தொட்டு விட்டார்.
நரகலில் நல்லரிசி தேடாதீர் !
தமது உரிமையையும் அதிகாரத்தையும் நிலைநாட்டிக் கொள்ளும் போராட்டத்தில் மக்களை ஈடுபடுத்துவதுதான், நரகலில் நல்லரிசி தேடும் இந்த அவல நிலையிலிருந்து அவர்களை விடுவிக்கும்.
மூடு டாஸ்மாக்கை ! குமரியில் கிளம்பிய போராட்ட நெருப்பு !
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கடைகளை அடைக்க அதிகாரம் இல்லை என்று கூறிய அதே அதிகாரிகளை இரண்டு நாட்களுக்கு கடையை மூட வைத்தது மக்கள் போராட்டம்.
படிப்படியான மதுவிலக்கு – ஜெயாவின் ஆணவப் பேச்சு !
படிப்படியான மதுவிலக்கு என்பது மக்களை மடையர்களாகக் கருதும் ஆணவப் பேச்சு! முதல்வர் ஜெயாவின் தேர்தல் நாடகம்! - ஏப்ரல் 20 அன்று டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டம்.
தேசத்துரோக வழக்கை எதிர்த்து தருமபுரியில் ஆர்ப்பாட்டம்
மாநாட்டின் கோரிக்கையான டாஸ்மாக்கை மூடுவது என்பதைப் பரிசீலிக்காமல், பேசியவர்களை மிரட்டுவது, ஒடுக்குவது என்பது, டாஸ்மாக்கால் ஆதாயம் அடையும் சாராய முதலாளிகளுக்கும் ஊழல் ஆட்சியாளர்களுக்கும் ஆதரவாகச் செயல்படுவதாகும்.
அம்மாவின் வந்தனோபசார கடைசி ஆட்டம் !
தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்திருக்கிறதென்றால், பிடுங்கப்பட்ட வரிப் பணமும், வாங்கப்பட்ட கடனும் கரைந்து போனதற்குக் காரணம் ஜெயா-சசி கும்பல் அடித்திருக்கும் கமிசன் மற்றும் கொள்ளை.
புரட்சி அண்ணி பிரேமலதா – தமிழகத்தின் புதிய சீக்கு !
மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கை துவங்கி, இந்துத்துவ சார்பு வரை அனைத்து பீடைகளையும் விருதுகளாக அழகு காட்டும் கேப்டன் கட்சிதான் மாற்று என்றால் ஒட்டு மொத்த தமிழ் மக்களும் கூண்டோடு தற்கொலை செய்து கொள்ளலாம்.
டாஸ்மாக்கை காப்பாற்ற மீண்டும் தேசத்துரோக வழக்கு
போராடும் மக்களுக்கு எதிராக போலீசு இத்தகைய கடும் சட்டப்பிரிவுகளை முறைகேடாகப் பயன்படுத்துகிறது. பொய்வழக்கு, சிறை என்ற அசுறுத்தல்கள் மூலம் , டாஸ்மாக்குக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஒடுக்க முடியாது.
துப்பு கெட்ட அரசுக்கு தேர்தல் ஒரு கேடா !
டாஸ்மாக் சாராயத்தால் தமிழகமே எழவு வீடுபோல் உள்ளது. அதை கண்டுகொள்ளாமல் தேர்தல் திருவிழா களைகட்டுகிறது என்றால் இது வக்கிரமானதாக இல்லையா?
கெயில் தீர்ப்பு : ராமன் பாலத்துக்கு நீதி ! விவசாயி நிலத்துக்கு அநீதி !!
சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதற்கு பெரிய வக்கீல் கூட்டத்தையே உச்சநீதி மன்றத்திற்கு அனுப்பி வைத்த ஜெயா, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வுரிமை சம்மந்தப்பட்ட வழக்கில் தமிழக அரசு வழக்குரைஞர் ஆஜராகாமல் ஒளிந்து கொண்டதை கண்டு கொள்ளவில்லை.
வாழவைக்கும் ஊழலுக்கு ஜே !
தனக்கு உச்சநீதி மன்றத்தில் விடுதலை கிடைக்கிறதோ இல்லையோ, தலையாரி முதல் தலைமைச் செயலர் வரை, கவுன்சிலர் முதல் அமைச்சர் வரை அனைவரையும் ஊழல் வழக்குகளிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பெழுதிவிட்டார், ஜெயா.
டாஸ்மாக் எழவு நாட்டில் தேர்தல் திருவிழாவா ?
டாஸ்மாக் சாராயத்தால் தமிழகமே எழவு வீடுபோல் உள்ளது. அதை கண்டுகொள்ளாமல் தேர்தல் திருவிழா களைகட்டுகிறது என்றால் இது வக்கிரமானதாக இல்லையா?
நீங்களும் வாங்க.. இந்தச் சனியனை ஒழிக்க ! விருதையைக் கலக்கிய பொதுக்கூட்டம்
டாஸ்மாக் சாராயத்தால் தமிழகமே எழவு வீடுபோல் உள்ளது. அதை கண்டுகொள்ளாமல் தேர்தல் திருவிழா களைகட்டுகிறது என்றால் இது வக்கிரமானதாக இல்லையா?























