Wednesday, July 9, 2025

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – வஞ்சிக்கும் தமிழக அரசு !

0
மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு கட்டணச் சலுகை வழங்க வேண்டியிருந்தும், ஆட்சிக்கு வந்த திமுக அரசானது ஒரு மாதமாக மாணவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் அவர்களை கண்டுகொள்ளவில்லை.

புதிய தொழிலாளர் நல சட்டம் – 2022 யாருக்கானது?

0
50 சதவீத வைப்பு நிதி என்பது முதலீட்டை பெருக்கி மேலும் முதலாளியை தான் வாழ வைக்கும். எந்த நிலையிலும் தொழிலாளிகளின் வாழ்க்கை என்பதில் மாற்றம் வரப்போவதில்லை.

பாலுக்கும் காவல்… பூனைக்கும் தோழன்… பாகம் – 2 | சித்திரகுப்தன்

அரசுத் துறை அதிகாரிகளின் ஆசியோடுதான எல்லா முதலாளிகளும் சட்டத்தை மீறுகின்றனர். அத்தகைய அதிகாரியே நீதிபதியாக நியமிக்கப்பட்டால் யாருக்கு நியாயம் கிடைக்கும்?

பாலுக்கும் காவல்… பூனைக்கும் தோழன்… – பாகம் 1 | சித்திரகுப்தன்

4 சட்டத் தொகுப்புகளாக மாற்றப்பட்ட 44 தொழிலாளர் நலச் சட்டங்கள் இவை அடியோடு ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்னிறுத்தப்பட்டு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது.

கியூட் நுழைவு தேர்வு – 1 முதல் 12 வகுப்பு வரை படித்ததற்கு மதிப்பில்லையா?

மத்திய பல்கலைக் கழகங்களுக்கு மட்டும் கியூட் கட்டாயம் என்று கூறியுள்ளார்கள். அதன்பிறகு கலை - அறிவியல் கல்லூரிகளுக்கும் கியூட் கட்டாயம் என்று கூறும் காலம் வெகுதொலைவில் இல்லை.

பள்ளி மேலாண்மை குழு : திராவிட மாடல் போர்வையில் கார்ப்பரேட் மாடல் !

கல்விக்கு வழங்க வேண்டிய நிதியை வெட்டி சுருக்கிவிட்டு, சமூகத்தின் பொறுப்பு அதிலும் குறிப்பாக பெற்றோர்களின் தலையில் சுமத்திவிட்டு அரசு, கல்வியில் இருந்து விலக வேண்டும் என்பதே தனியார்மய கல்விக் கொள்கையின் நோக்கம்.

ஏகாதிபத்தியம் உலகை ஆண்டால், போர்கள் என்பது இயல்புநிலையாகும் !

தனது செல்வாக்கு மண்டலங்களை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு ஏகாதிபத்தியங்கள் போரை நடத்துவதில் உறுதியாக இருக்கின்றன. போர்கள் இல்லாமல் ஏகாதிபத்தியங்களால் ஜீவித்திருக்க முடியாது.

தேசிய பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்திய இமயமலை சித்தபுருசன் !

0
மின்னஞ்சல் பகிர்வு பற்றி சித்ரா ராமகிருஷ்ணன், “இயற்கையாகவே ஆன்மிக ரீதியாக இருப்பதால் நிறுவனத்தின் இரகசியம் மற்றும் மதிப்பினை விட்டுக்கொடுப்பது என்ற கேள்விக்கே இடமில்லை” என்று கூறியிருக்கிறார்.

தேசிய உயர்கல்வி தகுதிக் கட்டமைப்பின் (NHEQF) பரிந்துரைகளை கைவிடு! | CCCE

ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கு நேரெதிரான விளைவுகளையே இந்த தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை UGC கைவிட வேண்டும்.

ஆன்லைன் தேர்வு கேட்டு போராடும் மாணவர்களின் கோரிக்கை நியாயமற்றதா?

வேலையின்மை, நம்பிக்கையற்ற எதிர்காலம், போட்டி, பொறாமை, சீரழிவு, வறுமை இவற்றை தோற்றுவித்தது ஆளும் முதலாளித்துவ வர்க்கம். அதையே இச்சமூகத்திற்கு எதிர்வினையாற்றுகின்றனர்.

“கொழுத்த பணக்காரர்கள் வாழும் ஏழைநாடு – முட்டுச் சந்தில் இந்தியா”

அரசின் திட்டக் கொள்கை வடிவமைப்பில் முறைசாராத் தொழிலாளர்களுக்கு எந்தப் பங்கும் இருப்பதில்லை. வறுமையில் பல கோடிப் பேர் வாழும் நம் நாட்டில் ஒரு சிறு பிரிவினர் பெருஞ் செல்வந்தர்களாக உள்ளார்கள்.

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் : யாருடைய நலனுக்கானது ?

சர்வதேச பொருளாதார நெருக்கடியின் காரணமாக கட்டுமான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் ஏற்பட்டது. இதனை மீட்டெடுக்க கொண்டுவரப்பட்டதே இத்திட்டம்.

விவசாயிகள் போராட்டம் வெற்றி : சாதனையும் கற்றுக்கொள்ள வேண்டியவையும்!

தோற்று போயிருப்பது மக்களுக்காக யோசிக்கும் அரசு அல்ல. கார்ப்பரேட்களின் நலனை தனது உயிர்மூச்சாக கொண்டிருக்கும் காவி - கார்ப்பரேட் பாசிச மோடியின் அரசு. அது பழிவாங்கும் என்பதை உணர்ந்து விவசாயிகளை காக்க வேண்டும்.

பருவநிலை மாற்றமும் – முதலாளித்துவ அரசுகளின் மாநாடும் !

ஆளும் வர்க்கமான முதலாளித்துவ, நிதியாதிக்கக் கும்பலின் நலனுக்காகச் செயல்படும் அரசுகள், பருவநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவருவதாகக் கூறினால், அது கேப்பையில் நெய் வழிந்த கதைதான்.

ரூ. 63,500 கோடியை ஏப்பம் விட்ட வீடியோகானை ரூ. 300 கோடியில் முழுங்கப் பார்க்கும்...

கொரோனா ஊரடங்கில் சாதாரண மக்களின் கடனுக்கான வட்டியின் வட்டியைக் கூட ரத்து செய்யாத வங்கிகள் முதலாளிகளிக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தில் ‘முடி வெட்டிக்கொள்ள’ இவர்கள் தயங்குவதில்லை.

அண்மை பதிவுகள்