Friday, July 11, 2025

பிகார் : வேளாண் மசோதாவுக்கு ரத்த சாட்சியாக நிற்கும் விவசாயிகள் !

விவசாயிகளுக்கு பேரம் பேசும் உரிமையை வழங்க வருவதாகச் சொல்லும் வேளாண் திருத்தச் சட்டத்தின் விளைவை பிகாரிலிருந்து வீசியெறியப்படும் விவசாயிகளின் அனுபவத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இணையவழிக் கல்வி : கல்விக் கொள்ளைக்கான நவீனத் திட்டம் || CCCE

தேசிய மாதிரி கணக்கெடுப்பு 2017-18 அறிக்கையின் படி 5-24 வயதிற்குட்பட்டவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பங்களில் 8% குடும்பங்களில் மட்டுமே கணிணியும் இணையவசதியும் உள்ளது.

நிலக்கரி சுரங்கங்களை குறிவைக்கும் அதானி நிறுவனம் !

0
ஒரு பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தில் மலிவான விலையில் கனிம சொத்துக்களை மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முந்திக்கொள்ள அதானி குழுமம் நினைக்கிறது.

புதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் !

புதிய தேசியக் கல்விக் கொள்கையானது, கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்து விடும் என்ற பகட்டாரவாரத்தின் பின்னால் மறைக்கப்படும் சுரண்டலை அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை

விவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …

மோடி அரசு கொண்டுவந்திருக்கும் புதிய விவசாய மசோதா சட்டத் திருத்தங்களில் “கண்கவரும்” அம்சங்களாகச் சொல்லப்படுபவை எல்லாம் ஏமாற்று வித்தைகளே என்பதை அனுபவத்திலிருந்து விவரிக்கிறார்கள் விவசாயிகள்

தொழிலாளர் இயக்கங்களை சீர்குலைக்கும் சாதியவாதமும் தேசியவெறியும் !

ஆளும்வர்க்கங்களின் சேவகர்களால் தூண்டிவிடப்படும் சாதியவாதமும் தேசியவெறியும் எவ்வாறு தொழிலாளிவர்க்க இயக்கத்தைப் பிளவுபடுத்துகிறது என்பதை விவரிக்கிறது இப்பகுதி !

தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் பண்பாட்டுச் சீரழிவுகள் || புஜதொமு

“அரசியல் இல்லை; அமைப்பு வடிவம் இல்லை; மையப்படுத்தப்பட்ட அமைப்பு கிடையாது; ஜனநாயக உணர்வு கிடையாது!” என பல அராஜகவாத குழுக்கள் பிரச்சாரம் செய்கின்றன.

சட்டபூர்வ உரிமைகளை இனி ஏட்டிலும் காணமுடியாது | பா. விஜயகுமார்

இந்தியத் தொழிலாளி வர்க்கம் காலனியாதிக்க காலத்தில் போராடிப்பெற்ற உரிமைகள் அனைத்தையும் குழிதோண்டி புதைக்கிறது பாசிச மோடி அரசு.

NEP -2020 : ஒளிந்திருக்கும் சாதியமும் ஆணாதிக்கமும் | பேரா. அனில் சத்கோபால்

தேசிய கல்விக் கொள்கை - 2020, சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களையும் பெண்களையும் கல்வியிலிருந்து விலக்குவதற்கு அடிகோலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா : ஒரு பார்வை | பா. விஜயகுமார்

மோடியின் தொழிலாளர் சட்டத் திருத்த மசோதாவின் மூலம், அம்பானி அறக்கட்டளையின் கீழாக ரிலையன்ஸ் தொழில் நடத்தலாம். அதானி சமூக சேவகராக ‘மாறி’ ஒரு பத்தாயிரம் பேரை வேலையில் ஈடுபடுத்தலாம்.

புதிய தேசிய கல்வி கொள்கையின் நோக்கம் என்ன ? | பேராசிரியர் அனில் சத்கோபால்...

புதிய தேசியக் கல்விக் கொள்கை - 2020 , எப்படி உலக வங்கிக்கு அடி பணிந்ததாகவும் பார்ப்பன ஆதிக்கம் மிக்கதாகவும் இருக்கிறது என்பதை இந்தப் பகுதியில் அம்பலப்படுத்திகிறார் பேராசிரியர் அனில் சத்கோபால்..

பாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு !

பாரதியார் பல்கலையில் மாணவர்கள், பெற்றோர்களை உள்ளடக்கி நடத்தப்பட வேண்டிய NEP கருத்துக் கேட்பு கூட்டத்தை திட்டமிட்டே மாணவர்களைப் புறந்தள்ளி கண் துடைப்புக்காக நடத்துயுள்ளது. மாணவர்களின் நேர்காணல் ! பாருங்கள் !

சோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா !

0
அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டத்தை தடுக்கத் தவறுவதன் மூலம், இச்சட்டத்தினால் ஏற்படவிருக்கும் விலைவாசி உயர்வின் விளைவாக ஏற்படவிருக்கும் பசி பட்டினியால் உழைக்கும் மக்கள் மரணிப்பதை காணவிருக்கிறோம் !

நீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் !

4
இந்த (தற்)கொலைகளின் தாக்கம் நீட் எனும் மனுநீதிக்கு எதிராக எந்தக் கருத்தியலையும் மக்கள் மனதில் கொண்டு சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் நீட் மரணங்களை இழப்பீட்டிற்காக நடக்கும் தற்கொலைகளாக சித்தரிக்கிறார்கள் நீதியரசர்கள் !

101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா ? கார்ப்பரேட் நிர்பாரா ?

ஒரு பக்கத்தில் ஆத்மநிர்பார் இந்தியா எனக் கூறிக் கொண்டே, மறுபக்கத்தில், அந்நிய முதலீட்டை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. இராணுவத் தளவாட உற்பத்தியில் பொதுத்துறையை ஒழித்துக் கட்டுவதற்கான வெளிப்பூச்சு இது!

அண்மை பதிவுகள்