புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2026 | மின்னிதழ்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்: 1. தலையங்கம்: 2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம் தேவை மக்கள் போராட்டம் 2. வன்கொடுமைகளின் கூடாரமாகும் தமிழ்நாடு 3. வாக்குரிமைப் பறிப்பு முதல் இந்துமுனைவாக்கம் வரை: மேற்குவங்கத்தைக் கைப்பற்றத் துடிக்கும் பாசிச பா.ஜ.க.

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2026 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசகர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.30

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. தலையங்கம்: 2026 சட்டமன்றத் தேர்தல்:
    வேண்டும் ஜனநாயகம்
    தேவை மக்கள் போராட்டம்
  2. வன்கொடுமைகளின் கூடாரமாகும் தமிழ்நாடு
  3. வாக்குரிமைப் பறிப்பு முதல் இந்துமுனைவாக்கம் வரை:
    மேற்குவங்கத்தைக் கைப்பற்றத் துடிக்கும் பாசிச பா.ஜ.க.
  4. திருநர் சட்டம் 2026:
    பாசிஸ்டுகளின் உடலரசியலும்
    கார்ப்பரேட் சுரண்டலும்
  5. ஆலங்கட்டி மழை:
    இயற்கையின் எச்சரிக்கை…
    அரசின் துரோகம்!
  6. உலகை உலுக்கும் எரிசக்தி நெருக்கடி:
    ஏகாதிபத்தியப் போரும்
    மோடி அரசின் அடிமைத்தனமும்!
  7. பேருற்சாகத்துடன் நடைபெற்ற
    தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா!
  8. சாதி ஆதிக்கத்திற்கு எதிராக
    “பெருவிழா” ஊடகத்தின் களமாடல்!


தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க