புதிய ஜனநாயகத்தின் மே 2026 மாத அச்சு இதழ் – 2026 ஐந்து மாநிலத் தேர்தல் சிறப்பிதழ் – வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800
புதிய ஜனநாயகம் – மே 2026 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561
வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: பா.ஜ.க-வின் பினாமி ஆட்சியா?
கவர்ச்சி நாயகனின் கார்ப்பரேட் ஆட்சியா? - ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – 2026:
பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? - புதுச்சேரி தேர்தல் முடிவு:
புறக்கணிக்கப்பட்ட மக்கள் கோரிக்கைகள்! - படுபாதாளத்தில் வீழ்ந்த “நவகேரள” ஆட்சி
- அசாம்: இனப்படுகொலை அபாயமும்
மாற்று அரசியலுக்கான தேவையும் - மேற்குவங்கம்: திருடப்பட்ட தேர்தல் வெற்றி
- 2026, நேபாளத்தில் ஆட்சி மாற்றம்: பாசிச ஆட்சிக்கு பாதையைச் செப்பனிடும் ஜனரஞ்சக சக்திகளின் ஆட்சி
- தொகுதி மறுவரையறையும் மகளிர் இட ஒதுக்கீடும்:
பாசிஸ்டுகளின் நயவஞ்சக நாடகம் - உலகளாவிய நீர் திவால்நிலையும் இந்தியாவை சூழ்ந்திருக்கும் அபாயமும்
- மே நாள் வாழ்க!
டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பல் தலைமையிலான அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்!
நாட்டை மறுகாலனியாக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!
![]()
தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads




