privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by ஃபேஸ்புக் பார்வை

ஃபேஸ்புக் பார்வை

ஃபேஸ்புக் பார்வை
329 பதிவுகள் 1 மறுமொழிகள்

விடியல் வேதாந்தாவுக்கா? || தி.லஜபதி ராய்

சாதாரணக் காற்றைவிட ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் 100 மடங்கு அதிகமான மாசு இருப்பதாகவும் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த பொதுமக்களுக்குக் கூட கண் எரிச்சல்¸ மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் கந்தகவாய்வு வெளியேற்றம் மூச்சு தொடர்பான உடல்நல சிக்கல்களை ஏற்படுத்துவதையும் நீதிமன்றம் கண்டறிந்து தீர்ப்பின் 408-வது பத்தியில் பதிவு செய்தது.

கொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி? || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

பதட்டமடையாதீர்கள். பதட்டமடைவதால் இதயம் அதிகமாக துடிக்கும். மூச்சு விடுவது அதிகமாகும். மூச்சு இரைக்கும். இது ஏதோ மூச்சுத் திணறல் நிலை ஏற்பட்டதைப் போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும். அச்சமின்றி எச்சரிக்கை உணர்வுகள் அறிகுறிகளைக் கவனித்து வாருங்கள்.

சுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா

உயிர் ஆயுதம் என்ற சொல்லை ; சற்று ஒதுக்கி வை மகனே ! உனது தூக்குக் கயிற்றை உன் கையில் கொடுத்திருக்கிறார்களே ! அதுதான் அவர்களது சூழ்ச்சி. நீ அதை பயன்படுத்தினால் அவர்களுக்குத்தான் வெற்றி !

கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்

உ.பி-யில் இடுகாடுகளைப் பெரிய டின் ஷீட்டுகளைக் கொண்டு மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் சாமியார் யோகி ஆதித்யநாத். 12-வது அவதாரமான பிரதமர் மோடியின் குஜராத்தில் ஓய்வின்றி இரவு பகலாக இடுகாடுகளில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கி

விவேக் மரணமும் கோவிட் தடுப்பூசியும் || ஷாஜஹான்

இல்லுமினாட்டி சதி, தடுப்பு மருந்துகளே தேவையில்லை, இயற்கை மருத்துவத்தில் தீர்வு இருக்கிறது என்னும் வாட்ஸ்அப் வாயர்களின் உளறல்களை நம்பிக் கொண்டு இருந்தீர்கள் என்றால், உங்கள் சுற்றத்தாரையும் பிள்ளைகளையும் அபாயத்தில் தள்ளுகிறீர்கள் என்றுதான் பொருள்.

ஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு

ஸ்புட்னிக் -V தடுப்பூசி ஆய்வில் பங்கு பெற்ற முதியவர்களில் 25% பேர் பல தொற்றா நோய்களைக் கொண்டவர்கள் என்பதும் அவர்களிடையே கோவிட் நோய் தடுக்கும் திறன் 91.8 % என்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது

பலப்பல லட்சம் கூலித்தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து நடக்க தொடங்கியதில் 1947 பிரிவினைக்குப் பின் ஆன வரலாற்றின் மிக மோசமான மக்கள் இடப்பெயர்ச்சிக்கு மத்திய அரசே காரணமாக இருந்தது.

கம்யூனிச அபாயம் : சிரியாவை சீர்கெடுத்த அமெரிக்காவின் கிரிமினல் வரலாறு !

மத்திய கிழக்கில் உயர்ந்த சமூகக் கட்டமைப்பையும், மத்தியதரமான வாழ்க்கைத் தரத்தையும் கொண்ட ஒரு நாடாக விளங்கிய சிரியாவை அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் சீர்குலைத்து நிலைகுலைய வைத்துள்ளன.

பிரிட்டிஷ் ஆட்சியைக் கலங்கச் செய்த 1946 பிப்ரவரி கப்பற்படை எழுச்சி !

இராணுவ வீரர்களை ஏவி, மாலுமிகளை சுடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டார்கள். ஆனால், சக வீரர்களை சுட மறுத்த நிகழ்வு வரலாற்றில் மிக முக்கியமானது.

சகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் ?

சமூக அறிவியல், பொருளாதாரம், வர்க்க அரசியல் குறித்த தெளிவான பார்வை அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்படி ஒரு பார்வை சகாயத்திடம் இருக்கிறதா ?

நம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா

கொரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் சூழலில், அவற்றின் அடிப்படை மற்றும் சாதக பாதகங்கள் குறித்து விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

பக்கவாதம் எப்படி ஏற்படுகிறது ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

பக்கவாதம் எதனால் ஏற்படுகிறது ? அதன் அறிகுறிகள் யாவை ? பக்கவாதம் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்னென்ன ? என்பது குறித்து விரிவாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா !

இன்சுலின் ஊசி நல்லதா? கெட்டதா? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

இன்சுலின் ஊசி போடலாமா ? இன்சுலினை தொடர்ந்து எடுப்பது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்குமா ? நமது உடலில் இன்சுலினின் பணி என்ன ? விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

கொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு  | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

12000 ஆண்டுகள் மனித சமுதாயத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த பெரியம்மை 1952 மற்றும் 1953 ஆம் ஆண்டுகளில் முறையே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஒழிக்கப்பட்டது.

கோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

கொரோனா பெருந்தொற்று சமயத்தில், கோவிட் நோயின் தன்மை குறித்தும். அதன் சிகிச்சை பற்றியும், அதிலிருந்து கிடைத்துள்ள அனுபவம் பற்றியும் விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.