privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
2962 பதிவுகள் 3 மறுமொழிகள்

தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !

தாராளவாதம் என்பது குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தின் சுயநல உணர்விலிருந்து தோன்றுகிறது. அது தனிநபர் நலன்களை முதலாவது இடத்திலும், புரட்சியின் நலன்களை இரண்டாவது இடத்திலும் வைக்கின்றது.

நூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்

கட்சியில் “சுதந்திர” நிலை குறித்து போசுபவர்களின் நோக்கம் புகழ், நல்ல அந்தஸ்து, பிரபல்யம் போன்றவை அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

லெனினும் கம்யூனிஸ்ட் அகிலமும் !

கம்யூனிஸ்ட் அகிலத்தில் சந்தர்ப்பவாதப் போக்கு வளர்ந்து வந்த சமயத்தில் அதனை தோழர் லெனின் எவ்வாறு வீழ்த்தினார். தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத்துக்கெதிரான போராட்டம் !

இரண்டாம் அகிலத்தின் தலைவர்களின் சந்தர்ப்பவாதம் 1914-இல் அவர்கள் தத்தம் ஏகாதிபத்தியங்களோடு கைகோர்த்துக் கொள்வதாக முடிந்தது. ஏகாதிபத்தியப் போருக்குத் துணைபோன அவர்களது வாதங்களைக் கிழிக்கிறார் லெனின்.

கொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் ! | பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன் காணொளி

இந்தியப் பொருளாதாரம் இதுவரை இல்லாத அளவு வீழ்ந்துள்ளது. அதன் நிலைமை எப்போது சீரடையும்? விளக்குகிறார் பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன்.

லெனின் முன் வைத்த புதுப்பாணியிலான கட்சி !

ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் போல்ஷ்விக்குகளின் அனுபவங்களை உலகக் கம்யூனிச இயக்கத்திற்கு வழிகாட்டுவதற்கு ஏற்ப தொகுத்தளிக்கிறார். பயில்வோம் வாருங்கள்...

பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்

வர்க்கப் போராட்டத்தை நிராகரிக்கும் எவரோடும் ஒரே கட்சியில் இணைந்து செயல்பட முடியாது என்று மார்க்சும் எங்கெல்சும் உறுதியோடு உரைத்தனர்.

பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்த மார்க்சிய மூல நூல்கள் | அறிமுகம்

மார்க்சும் எங்கெல்சும் கட்சிக்குள் முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவக் கருத்துக்கள், கோட்பாடுகளை கடத்தி வர முனைவதை அதை ஒரு வர்க்க சமரசப் போக்கிற்கு உட்படுத்துவதை விடாப்பிடியாக எதிர்த்தனர்.

நூல் அறிமுகம் : அராஜகவாதமா ? சோசலிசமா ? | தோழர் ஸ்டாலின்

முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதும் சோசலிசத்தைக் கட்டியமைப்பதுமான தனது திட்டத்தை உணர்வுபூர்வமாக நிறைவேற்றுவதற்கு பாட்டாளி வர்க்கம் என்ன செய்ய வேண்டும்?

பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடம் !

இந்தியா பாகிஸ்தான் பிரசினை எப்போதும் கொதிநிலையிலேயே இருக்கக் காரணம் என்ன? இதன் பின்னணியில் உள்ள ஏகாதிபத்திய நலன்கள் என்ன? அலசுகிறது இக்கட்டுரை.

ஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு ! | மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ்

ஸ்டெர்லைட் போராட்டம் உயர்நீதிமன்றத் தீர்ப்பு…! அடுத்து என்ன…? என்ற தலைப்பில் ஆகஸ்டு 23 அன்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய இணைய வழிப்பொதுக்கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ் ஆற்றிய உரை!

நூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்

'அறியப்படாத தமிழகம்' - உண்மையில் இது நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் - நுவல்கின்றவற்றின் சில மைய இழைகளை இனங்காண முயல்வோம்.

ஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது ! | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன் உரை

ஸ்டெர்லைட் போராட்டம் உயர்நீதிமன்றத் தீர்ப்பு…! அடுத்து என்ன…? என்ற தலைப்பில் ஆகஸ்டு 23 அன்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய இணைய வழிப்பொதுக்கூட்டத்தில் மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன் ஆற்றிய உரை!

மாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர்! தோழர்! மனிதர்!

உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிகளும், அறிவாளி வர்க்கமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்பது, ஏன்? அறிவாளிகளின் சமூக, உளவியல் பின்னணியை விளக்கி பதில் தருகிறார் லெனின். படியுங்கள்.. பகிருங்கள்...

ஊரும் அடங்கிடுச்சி, ஊரடங்கும் நீண்டுருச்சி.. | மக்கள் அதிகாரம் பாடல் !

மோடி அரசின் அழிவுத் திட்டங்களை பற்றியும் அதற்கு எடப்பாடி அரசு துணை போவதை பற்றியும் அம்பலப்படுத்தும் விதமாக ஊரும் அடங்கிடுச்சி, ஊரடங்கும் நீண்டுருச்சி பாடல் !