வினவு செய்திப் பிரிவு
நூல் அறிமுகம் : சினிமா – திரை விலகும் போது …
ஹாலிவுட் முதல் தமிழ்த் திரையுலகம் வரை பல படங்கள் மீது வெளியான இவ்விமரிசனங்கள், எந்த ஒரு திரைப்படத்தையும் சமூக நோக்கிலிருந்து அணுகுவதற்கு வாசகருக்குப் பயனளிக்கும்.
நூல் அறிமுகம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த் தெல்தும்டே
மஹத் என்பதென்ன? மஹத்தில், உண்மையில் துல்லியமாக நடந்தது என்ன? தலித் உணர்வு உலகில் அது இந்த அளவுக்கு அதிகபட்ச முக்கியத்துவத்தை ஏன் பெற்றிருக்கிறது?
கோவை : விவசாய நிலங்களின் வழியே உயர் அழுத்த மின்வட பாதை அமைக்கப்படுவது ஏன் ?
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பவர் கிரிட் நிறுவனம் விவசாயிகளின் பலத்த எதிர்ப்பையும் மீறி மின்தடம் பதிக்கும் பணியை மேற்கொள்வதன் பின்னணி என்ன?
மூடத்தனத்தை பரப்பும் இந்திய அறிவியல் மாநாடு ! – RSYF, CCCE கண்டனம் !
கல்லூரி-பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் அறிவியலை கேலியாக்கி, மூடத்தனங்களை திணித்து வருவதை அனைவரும் எதிர்க்க வேண்டும். குறிப்பாக மாணவர் அமைப்புகள் களத்தில் இறங்க வேண்டும்.
ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று | தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்
நாசகார ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு! தமிழக அரசே தனிச்சட்டம் இயற்று!! என்ற கோரிக்கைகளுடன் தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களின் பதிவு.
சொராபுதீன் போலி மோதல் கொலை: விடையளிக்கப்படாத கேள்விகள் !
இது மாஃபியா அரசாங்கத்தை இயக்குவது அல்ல. அரசாங்கம் மாஃபியாவை இயக்கிய கதை.
நூல் அறிமுகம் : இந்து என்று சொல்லாதே … ராமன் பின்னே செல்லாதே !
உலகமயம் பற்றி... நான் உணர்த்தவேண்டிய நேரத்தில் – இந்த... குதிரைக்குப் பிறந்த ராமனைப் பற்றி... நான் குறிப்பாகப் பேச நேர்ந்ததென்ன!...
ஆண்டிராய்டில் மூழ்கும் மாணவர்களை மீட்கும் வழி – விளையாட்டு | விருதை செஸ் போட்டி
சதுரங்கபோட்டிகளை தேசிய அளவில் தோ்ச்சி பெற்ற நடுவா் திரு. பிரேம்குமார் குழுவினா் நடத்தினா். முதல் நாள் செஸ் பயிற்சியில் 270 மாணவ மாணவியர் கலந்து கொண்டனா்.
ஸ்டெர்லைட் தீர்ப்பு : உச்சநீதிமன்றம் கார்ப்பரேட்டுகளுக்கானது – மக்கள் அதிகாரம் | திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
சட்டங்களும் தீர்ப்புகளும் வாதங்களால் மாறாது, போராட்டங்களால்தான் மாற்றியமைக்க முடியும். ஸ்டெர்லைட் தீர்ப்பைக் கண்டித்து திருச்சி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
நெருங்குவது காவி இருளடா … | ம.க.இ.க. பாடல் காணொளி
இப்போது நாம் போராடத் தவறினால், எப்போதும் போராட முடியாமல் நசுக்கப்படுவோம். இப்போது நாம் பேசத்தவறினால், நாம் பேச்சுரிமையே இழப்போம். இத்தனைகாலம் நாம் போராடிப்பெற்ற உரிமைகள் அனைத்தையும் நாம் இழப்போம்.
தூத்துக்குடி : போராட்டத்தின் விளைநிலம் !
ஆட்சியாளர்களை அம்பலப்படுத்துவது மட்டும் நமது வேலை அல்ல மக்களை உணர்வூட்டுவதும்தான் நமது வேலை. ஊர் ஊராக சென்று பரப்புரை செய்து மக்களை அணிதிரட்டுவோம்...
மோடிக்கு சேவகம் செய்யும் ஜே.என்.யூ துணை வேந்தர் !
ஜே.என்.யூ. கல்லூரி நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக குரலெழுப்பும் மாணவர்களை குறிவைத்து தாக்குகின்றன மோடி அரசும் பல்கலை நிர்வாகமும்.
42-வது சென்னை புத்தகக் கண்காட்சி : வாசிப்பின் அவசியம் என்ன ? துரை. சண்முகம்
நூல்கள் படிக்க வேண்டியதன் அவசியம் என்ன ? கீழைக்காற்று வெளியீட்டகத்தின் தோழர் துரை. சண்முகம் விவரிக்கிறார். புத்தகக் கண்காட்சியை தவறவிடாதீர்கள்.
ஸ்டெர்லைட்டை எவ்வாறு மூடுவது ? பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் ராஜு !
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விவரிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு.
கஜா புயல் பாதித்த பகுதிகளைத் தாக்கும் நுண்கடன் நிறுவனங்கள் !
கஜா புயலின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் மக்கள் மீளவில்லை என்பது அனைவரும் அறிந்த செய்திதான். மக்களுக்கு உரிய இழப்பீடுகள் மற்றும் நிவாரண உதவிகள் இன்னமும் கிடைக்கவில்லை என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டம்...















