Thursday, June 18, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4648 பதிவுகள் 3 மறுமொழிகள்

தொடர்கதையாகும் பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் – யார் காரணம்?

அரசு அதிகாரத்தில் உள்ளவர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது காட்டும் அக்கறையைப் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் காட்டுவதில்லை.

தமிழ்நாட்டில்  அதிகரித்துவரும் ஆணவப்படுகொலைகள்!

தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு தேவர், கவுண்டர், வன்னியர் போன்ற ஆதிக்கச்சாதி சங்கங்களிலும் பட்டியலினப் பிரிவில் உள்ள பள்ளர், பறையர் சாதி சங்கங்களிலும் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவி வேலை செய்து சுயசாதி பற்றை ஊட்டி வருவதே முதன்மைக் காரணமாகும்.

அம்மோனியா வாயு கசிவினால் மீண்டும் பாதிப்புக்குள்ளான வடசென்னை மக்கள்

வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகள் நச்சுத்தன்மை வாய்ந்த சல்ஃபர் டை ஆக்ஸைடு (SO₂) போன்ற வாயுக்களைக் காற்றில் வெளியிடுவது பற்றியும், ஆலைக் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் பக்கிங்காம் கால்வாயில் கொட்டுவதைப் பற்றியும் தி.மு.க அரசு கண்டுகொள்வதில்லை. இதனால் அப்பகுதியே வாழத் தகுதியற்றதாக மாறி வருகிறது.

இந்தோனேசிய நாடாளுமன்றம் முற்றுகை: மக்கள் போராட்டத்துக்குப் பணிந்தது ஆளும் கும்பல்

ஆளும் அதிபரின் பரம்பரை ஆட்சிக்கான சதி நடவடிக்கைகள் சமூக ஊடகங்களில் பெரும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு வைரலாகப் பரவியது. இவற்றால் பெரும் கோபமுற்ற மக்களும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றாகத் திரண்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.

வி.சி.க கொடிக்கம்பங்கள் அகற்றம் உணர்த்துவது என்ன?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடியேற்றுவதற்கு ஆதிக்கச் சாதியினர் எதிர்ப்பு தெரிவிப்பதும், ஆதிக்கச் சாதியினருக்குத் துணையாகப் போலீசும் அரசு அதிகாரிகளும் ஒவ்வொரு முறையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிகளை அகற்றுவதும், கொடி ஏற்றியவர்கள் மீது வழக்குகளைப் போடுவதும் தொடர்ந்து நடந்துவரும் ஒன்றாக இருக்கிறது.

ராணிப்பேட்டை ஆணவப் படுகொலை – என்ன செய்யப் போகிறோம்?

கதிர்வேலின் சாவிற்கு காரணமான சுரேஷை உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கதிர்வேலின் உறவினர்கள் சோளிங்கர் - வாலாஜா செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

கொல்கத்தா பாலியல் வன்கொலை வழக்கு: உச்ச நீதிமன்றத் தலையீட்டை எப்படிப் பார்ப்பது?

தாங்கள் இந்த வழக்கை கையில் எடுத்தவுடன் அனைத்தும் சரியான திசையில் செல்வதாக ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்தி போராட்டத்தை முடித்து வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

கல்வித்துறையில் ஆணையங்களும் கார்ப்பரேட்மயமும் | தோழர் தீரன்

கல்வித்துறையில் ஆணையங்களும் கார்ப்பரேட்மயமும் | தோழர் தீரன் https://youtu.be/6XcbIYOL_dM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அறிவிப்பு: மதுரை அரங்கக் கூட்டம் | தேதி மாற்றம்

தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் - அரங்கக் கூட்டம் | தேதி : 31.08.2024 | நேரம் : மாலை 5:30 மணி | இடம் : இராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி, மதுரை.

மாணவர்-இளைஞர்கள் சமூக மாற்றத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்டவர்கள்! | பேரா.ப.சிவக்குமார்

மாணவர்-இளைஞர்கள் சமூக மாற்றத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்டவர்கள்! பேரா.ப.சிவக்குமார் https://youtu.be/qcxQVr0Psmc காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

ராஜஸ்தான்: பள்ளி மாணவர்கள் பிரச்சினையை முஸ்லீம்களின் மீதான கலவரமாக மாற்றிய காவிக் கும்பல்

கத்தியால் தாக்கியதாக கூறப்படும் மாணவர் சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பள்ளி மாணவர்களுக்கிடையேயான பிரச்சினைக்கு திட்டமிட்டு மதச்சாயம் பூசப்படுகிறது.

பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு! | அரங்கக் கூட்டம் | கோவை

தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் - அரங்கக் கூட்டம் | தேதி : 30.08.2024 | நேரம் : மாலை 5.00 மணி | இடம் : அண்ணாமலை அரங்கம் (சாந்தி தியேட்டர் அருகில்), கோவை.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகப் போராடிய மாணவர்களை ஒடுக்கும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்

ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம், போராட்டத்தில் கலந்துகொண்டு கைதான மாணவர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர் கொண்டாக வேண்டும் என்று கூறி, அவர்களை இக்கல்வியாண்டில் மீண்டும் சேர்த்துக் கொள்வதற்கு அபராத தொகையுடன் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

ஆந்திர மருந்து ஆலை வெடி விபத்து: கார்ப்பரேட் லாபவெறியின் பச்சைப் படுகொலை

இந்நிறுவனங்கள் தங்களது லாப வெறிக்காக முறையான சட்ட விதிமுறைகளை பின்பற்றாததால் அடிக்கடி விபத்துகள் நிகழ்வது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.