privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
83 பதிவுகள் 0 மறுமொழிகள்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் பங்கேற்ற வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம் !

வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம்! நிகழ்வில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய தோழர்கள் பங்கெடுத்துக் கொண்டதன் புகைப்படங்கள். பாருங்கள்... பகிருங்கள்...

கொரோனா ஊரடங்கு : மக்களுக்கான நிவாரண உதவிகளில் கரம் சேருங்கள் !

இரக்கம் உள்ள மனிதர்களும், உதவி தேவைப்படும் மக்களும் எல்லா இடத்திலும் நிறைய இருக்கிறார்கள். இவர்களை இணைக்கும் பணிகளில் நமது சென்னை மக்கள் உதவிக்குழு பாலமாக இருக்கிறது.

கொரோனா நிவாரணப் பணிகளில் மதுரை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் !

“அரசு கைவிடும் இடத்தில் மக்களுக்கு கை கொடுப்பவர்களாக நாம் இருக்க வேண்டும்...” என்ற அடிப்படையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

கொரோனா கால துயர் துடைப்பில் திருவண்ணாமலை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் !

நகரின் மிக அருகில் வசிக்கும் மக்களுக்குக்கூட மாவட்ட நிர்வாகம் உதவ முன்வராத போது, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் முன்முயற்சி எடுத்துள்ளது. மக்களுக்கு நம்பிக்கையளித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் வடசென்னை மக்கள் உதவிக்குழு !

ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ள உழைக்கும் மக்களுக்கு உதவும் வகையில் வடசென்னை மக்கள் உதவிக்குழு செயல்பட்டு வருகிறது.

கொரோனா “ரெட்அலர்ட்” பகுதியில் பணி செய்த அனுபவம் !

ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்ட தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியில் நிவாரணப்பணிகள் செய்த மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தோழர்களின் அனுபவம். படியுங்கள்... பகிருங்கள்...

தன்னார்வலர்களுக்கான தடையை உடனே நீக்கு ! தமிழக தலைமை செயலாளருக்கு PRPC யின் மனு !

காய்கறி கடைகள், மளிகை கடைகள் திறக்கவேண்டுமென்பது எவ்வளவு அவசியமானதோ அதேபோன்று தன்னார்வலர்களின் நிவாரணப்பணியும் அத்தியாவசியமானதாகும்.

தேசிய பேரிடரான கொரானா தடுப்பு நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்றத்தில் PRPC வழக்கு !

தேசிய பேரிடரான கொரானா நோயை தடுக்க மற்றும் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் இரு பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை ! வழக்கறிஞர்கள் கோரிக்கை வெற்றி !

தமிழகம் தழுவிய அளவில் வழக்கறிஞர்களின் பங்களிப்போடு பார்கவுன்சிலுக்கு கொடுக்கப்பட்ட உடனடி மனுவிற்கு பலன் கிடைத்துள்ளது.

கொரோனா ஊரடங்கு : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை !

ஊரடங்கு நடவடிக்கையால் பல இளம் வழக்கறிஞர்கள் வருவாய் இழக்கும் சூழல் உள்ளது. எனவே அரசு அவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழும்பியுள்ளது.

பேரா ஆனந்த் தெல்தும்டே, வழக்கறிஞர் கவுதம் நவ்லக்கா ஆகியோரைக் கைது செய்யாதே !

கொரோனா வைரஸ் நாட்டையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த ஆபத்தான சூழலிலும் மோடி அரசு தனது இந்துத்துவா அஜெண்டாவை நிறைவேற்றத் துடிக்கிறது.

சட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் ! பொன்.சேகர் உரை !

CAA – NRC – NPR-க்கு எதிராக PRPC சார்பில் திருவண்ணாமலையில் நடைபெற்ற கருத்தரங்கில், PRPC மாநில அமைப்புச் செயலர், வழக்கறிஞர் பொன்.சேகர் ஆற்றிய உரை.

ஐ.சி.யு.-வில் இந்திய ஜனநாயகம் ! PRPC கும்பகோணம் கருத்தரங்கம் !

''ஐ.சி.யு.-வில் இந்திய ஜனநாயகம்'' என்ற தலைப்பில் கடந்த ஜனவரி-09 அன்று மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் (PRPC) சார்பில் கும்பகோணத்தில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வின் பதிவு.

NRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா ? | வாஞ்சிநாதன் உரை

CAA – NRC – NPR-க்கு எதிராக PRPC சார்பில் திருவண்ணாமலையில் நடைபெற்ற கருத்தரங்கில், PRPC மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் ஆற்றிய உரை.

CAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் ! திருவண்ணாமலை PRPC கருத்தரங்கம் !

CAA – NRC – NPR – பறிக்கப்படும் மனித உரிமைகளும் தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டமும் ! என்ற தலைப்பில் திருவண்ணாமலையில் PRPC சார்பில் 11.01.2020 அன்று அரங்கக் கூட்டம் நடைபெற்றது.