அம்மா அருளாசியுடன் தமிழில் “தி இந்து” !
ஆள்வோரிடம் அடிமைத்தனம், வாசகர்களிடம் டைம் பாஸ் பாணி செய்திகள் தருவது இரண்டும் சரியான சேர்க்கையில் இருந்தால் தி இந்து.
சிபிஎம்மின் கிழிந்து தொங்கும் கூட்டணிக் கனவுகள்
அமைதி வழிப் புரட்சி, பாராளுமன்றம் மூலம் புரட்சி எனும் புதைசேற்றில் ஆனந்தமாக குளிக்கும் சிபிஎம் கட்சி தனது இடத்தை தக்க வைப்பதற்கே ததிங்கிணத்தோம் போட வேண்டியிருக்கிறது.
கோவில் கடைகள் – மண்டபங்களில் நாத்திகர்களுக்கு உரிமை இல்லை
கடவுள் மறுப்பு என்பது உலகெங்கும் உள்ள ஒரு ஜனநாயக உரிமை. அதை வைத்து எந்த ஒரு சிவில் உரிமையையும் மறுப்பது பாசிசமே அன்றி வேறல்ல.
உயர்நீதிமன்றத்தில் தமிழ் ! வழக்கறிஞர்கள் போராட்டம் !!
வழக்காடியும் தமிழன்! வக்கீலும் தமிழன்! நீதிபதியும் தமிழன்! இடையில் எதற்கு ஆங்கிலம்? யார் நலனுக்கு ஆங்கிலம்?
குரோம்பேட்டையில் டாஸ்மாக் கடையை மூடிய பெவிமு !
மக்கள் பிரச்சனைக்காக கடைசி வரை நின்று போராடியவர்கள் இந்த பெண்கள். உண்மையான வீரத்தை இந்த பெண்களிடம் தான் பார்த்தேன், என்ன ஒரு போராட்டக் குணம், மற்ற பெண்கள் எல்லாம் இவங்களுடன் சேர்ந்து போராட வேண்டும்.
ஈழ அகதிகளை சந்திக்க HRPC போராட்டம் – முற்றுகை !
“ ஈழநேரு, செந்தூரன், சவுந்தரராஜன் உள்ளிட்ட, தமிழர்களை கொலை செய்ய, இலங்கைக்கு நாடு கடத்த, ஜெயாவின் சதித்தனம்”
ஈழ அகதிகளை நாடு கடத்தாதே ! திருச்சி – சென்னையில் ஆர்ப்பாட்டம் !!
உயிரை இழந்து, உடமை இழந்து உற்றார் உறவினர், உறவை இழந்து அகதிகளாய் தஞ்சமடைந்த
அப்பாவி மக்கள் போராடினா! நாடு கடத்துவானாம்! நாடு கடத்துவானாம்!
மறதி வரும் நேரம் !
கடும் உழைப்பால் இந்தியாவையே வளரச் செய்து கொண்டிருப்பதாக விதந்தோதப்படும் அனில் அம்பானி சாதாரண விபரங்களைக் கூட நினைவில் வைத்திருக்க முடியாத வெறும் டம்மி பீஸ்.
‘சுதந்திர’ தினத்திற்கு கொடி ஏற்றத் திணறும் அரசுப் பள்ளிகள் !
இலவசப் பொருட்கள் கொடுப்பதாக மக்களிடம் ஓட்டு வாங்க வரும் ஆட்சியாளர்கள், பள்ளி நடத்துவதற்கான சாக்பீஸ், பதிவேடுகள் கூட தர மறுக்கின்றனர்.
நமது எம்ஜிஆரோடு போட்டிபோடும் தினமணி !
ஜெயலலிதாவுக்கு இப்படி ஒளிந்து மறைந்து சொம்படிப்பதற்கு பதிலாக வைத்தி அவர்கள் தினமணி ஆசிரியர் வேலையை விட்டு விட்டு நமது எம்.ஜி.ஆரில் வேலைக்கு சேர்ந்துவிடலாம்.
ஈழ அகதிகளை நாடு கடத்தாதே !
தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு எதிராக போலீசார் இழைத்து வரும் கொடுமைகள் எல்லை இல்லாமல் போய்க்கொண்டிருப்பதற்கு இந்த நாடு கடத்தல் மிரட்டல் தெளிவான எடுத்துக்காட்டாகும்.
என்.எல்.சி.பங்கு விற்பனை : ஜெயலலிதாவின் நரித்தனம் !
ஜெயாவின் திடீர் ஈழத்தாய் அவதாரம் போல அவரது தனியார்மய எதிர்ப்பும் மோசடியானதுதான்.
ஓடு “தலைவா” ஓடு – பாகம் 3
தலைவாவின் யோக்கியதை தலைவியால் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. தலைவியின் பாசிசம் தலைவாவின் அடிமைத்தனத்தால் அதிகரித்திருக்கிறது.
ஓடு “தலைவா” ஓடு – பாகம் 2
விஜய் ஆஸ்திரேலியாவில் ஆடும் சலித்துப் போன நடனமும், சந்தானம் சதா முணுமுணுக்கும் லொள்ளு சபா மொக்கைகளும் வர இயலாததுதான் கருத்துரிமைக்கு அடையாளமா?
புதிய தலைமுறை பச்சமுத்து – பாஜக கூட்டணிக் கனவுகள் !
இனி பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள், அரவிந்தன் நீலகண்டன் போன்ற 'ஆய்வாளர்கள்' அனைவரும் புதிய தலைமுறையை இந்து தலைமுறையாக மாற்றுவார்கள்.











