privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ராஜீவ் கொலை வழக்கில் மிக நீண்ட காலமாக சிறையிலடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் ஆறு பேரும் விடுதலை! | மக்கள் அதிகாரம்...

ஒரு ஆளுநர் செய்ய வேண்டிய வேலையை உச்சநீதிமன்றம் செய்கிறது என்றால் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஆளுநருக்கு ஏன் ஊதியம் அளிக்க வேண்டும்?

உளவாளி ரவியின் திமிர் பேச்சை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கின்றது!

ஆளுநர் தன்னை ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர் என்று அறிவித்து கொண்டு பேசலாம். தமிழ்நாட்டின் ஆளுநர் என்று கூறிக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் பிரச்சார வேலை செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

நீட் ரத்திற்கு அனுமதி தரமாட்டேன் என்று தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் ஆளுநர் ரவியே வெளியேறு!

தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்தது முதல்  சனாதனம், மதம், வரலாறு, மொழி, கலாச்சாரம், பண்பாடு, மாநில உரிமை, போன்ற விவகாரங்களின் மீது ஆர்.எஸ்.எஸ் நச்சு கருத்துகளை திமிர்த்தனமாக பேசி தமிழ்நாட்டு மக்களின் கோபத்திற்கு ஆளாகி வருகிறார்.

நேற்று அயோத்தி ! இன்று ஞான வாபி ! தொடரும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் !

மோடியின் பாசிச நடவடிக்கையை இனி ஒருபோதும் நீதிமன்றங்கள் மூலம் தடுத்து நிறுத்த முடியாது. மாபெரும் மக்கள் போராட்டங்களை கட்டியமைப்போம்! ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க; அம்பானி -அதானி பாசிச கும்பலுக்கு முடிவு கட்டுவோம் என்று மக்கள் அதிகாரம் அறைகூவி அழைக்கிறது.

மார்ச் 28, 29 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் ! | பாகம் 2

மார்ச் 28,29 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஒரு பகுதியாக மார்ச் 29 அன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புஜதொமு, புமாஇமு, மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி ஜே.என்.யூ.வில் தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கிய, ஏபிவிபி கும்பலின் கொட்டத்தை அடக்குவோம்!

0
ஆளுநர் ரவி தமிழ்நாட்டின் பெயரை மாற்றும் என்கிறார். ஏபிவிபி கும்பலோ தமிழ்நாட்டு மாணவர்களை தாக்குகிறது. இந்தத் திமிர் பிடித்த பாசிச கும்பலை விரட்டியடிப்போம்.

சோறு கேட்டா குத்தமா ? உரிமைய கேளு சத்தமா ! குடந்தை ஆதிதிராவிடர் விடுதி மாணவர் போராட்டம்

0
அரசு ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் கும்பகோணம் கல்லூரி மாணவர்கள் விடுதியின் அவலத்திற்கெதிராக நடைபெற்ற மாணவர்களின் போராட்டம் பற்றிய பதிவு.

சர்வதேச மகளிர் தினத்தை உயர்த்தி பிடிப்போம் | கடலூர் புமாஇமு | தேனி மக்கள் அதிகாரம்

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பெரியார் சிலைக்கு மாலையிட்டு சர்வதேச மகளிர் தினத்தை கடைபிடித்தனர். தேனி மக்கள் அதிகாரம் தோழர்களும் சர்வதேச மகளிர் தின சிறப்புக் கூட்டம் நடத்தியிருக்கின்றனர்.

தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! கடலூர் அரங்கக் கூட்டம்

0
மோடியின் தேசிய கல்வி கொள்கையை முறியடிப்போம் ! என்ற தலைப்பில் புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி சார்பில் கடலூரில் நடைபெற்ற கருத்தரங்க செய்திகள்.

கருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் !

நடராசர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தை ஐந்து நட்சத்திர விடுதியாக்கி ஆடம்பர திருமணம் நடத்திய தொழிலதிபர்கள் மற்றும் தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோருகிறது, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.

கொரோனா “ரெட்அலர்ட்” பகுதியில் பணி செய்த அனுபவம் !

ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்ட தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியில் நிவாரணப்பணிகள் செய்த மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தோழர்களின் அனுபவம். படியுங்கள்... பகிருங்கள்...

தோழர் வரவர ராவ் உள்ளிட்ட 11 செயல்பாட்டாளர்களை விடுதலை செய் ! திருச்சியில் ஆர்ப்பாட்டம் !!

தோழர் வரவர ராவ், பேராசிரியர் சாய்பாபா, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், ஆனந்த் தெல்தும்டே உள்ளிட்ட 11 செயல்பாட்டாளர்களை விடுவிக்கக் கோரி திருச்சியில் ம.க.இ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தொழிலாளர்களின் உணவில் பாரபட்சம் காட்டும் அசோக் லேலண்ட் || புஜதொமு கண்டனம்

இது வெறும் சாப்பாடு பிரச்சனை மட்டுல்ல. வேலையில், சம்பளத்தில், உடையில், என தொழிலாளர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்திய நிர்வாகம், உணவில் கூட வித்தியாசத்தை புகுத்தி நவீன அடிமைத்தனத்தைக் கட்டமைக்கிறது!

ஆனந்த் தெல்தும்டே மீதான பொய் வழக்கை திரும்பப் பெறு ! ஐ.ஐ.டி. மாணவர்கள் போராட்டம் !

பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே மீதான அடக்குமுறையைக் கண்டித்து சென்னை, காரக்பூர், மும்பை, காந்திநகர் ஆகிய இடங்களில் ஐ.ஐ.டி. மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

புதிய கல்விக் கொள்கை வரைவை நிராகரிப்போம் ! நெல்லை CCCE அரங்கக் கூட்டம் !

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே ரேசன் அட்டை என்பது போல கல்வியிலும் மொழி பண்பாட்டுப் பன்மைகளை மறுக்கிறது, ஒடுக்குகிறது. இந்த புதிய கல்விக் கொள்கை.

அண்மை பதிவுகள்