Thursday, August 6, 2026

எதிர்கொள்வோம் !

19
இணையத்தின் மூலமாகவும் நேரடியாகவும் எமது தோழர்களிடம் எழுப்பப்படும் கேள்விகள், வைக்கப்படும் விமர்சனங்களைத் தொகுத்து அவற்றுக்குத் தக்க பதிலளிக்கும் பகுதி.

சூரிய மின்சக்தியிலும் சுயசார்பை அழிக்கும் அமெரிக்கா !

5
காலாவதியான அணு உலைகளைத் தலையில் கட்டுவதைப் போலவே, சூரிய மின்சக்தியிலும் பின்தங்கிய தொழில்நுட்பத்தை நம் மீது திணிக்கிறது அமெரிக்கா.

வேதாந்தாவுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தின் சந்தர்ப்பவாதம் !

6
பொதுச் சொத்துக்களைத் தரகு முதலாளிகளுக்கு வாரிக் கொடுப்பதில் நடக்கும் ஊழல்கள் குறித்துத் தீர்ப்பு அளிப்பதில் உச்ச நீதிமன்றம் இரட்டைவேடம் போடுகிறது.

மணிப்பூர் : 64 ஆண்டுகளாகத் தொடரும் ஆக்கிரமிப்பு !

2
மணிப்பூரை ஆக்கிரமித்திருக்கிறது இந்திய இராணுவம். அங்கே கடந்த ஐந்தாண்டுகளில் 1,500 பேர் இந்திய இராணுவத்தால் போலி மோதலில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

வங்கதேசம் : உலகமயம் நிகழ்த்திய படுகொலை !

1
ஏழை நாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பு மட்டுமல்ல, அவர்களின் உயிரும் ஏகாதிபத்தியங்களுக்கு மலிவானதாகிவிட்டது.

ஏதிலி என்பது எங்கள் குற்றமா ?

4
பேரினவாதத்தால் பறிக்கப்பட்ட எம் பிள்ளைகள் கல்வியும், தனியார்மயத்தால் பறிக்கப்பட்ட உங்கள் பிள்ளைகள் கல்வியும், பாடத்திட்டத்தால் வேறு பறிக்கப்பட்டதில் ஒன்று!

வர்க்கம் !

6
பெரியவர் தாடியை விரல்களால் நீவிக்கொண்டே, அவனது மனம் வீசும், மழ மழவென்ற சேவிங் செய்த முகத்தையும், கைகளில் உள்ள காஸ்ட்லி பொருட்களையும் ஒருவித ஆராய்ச்சியுடன் குழந்தை உற்று நோக்கியது.

மின்சாரம் தனியார்மயமே மின்கட்டண உயர்வுக்கு காரணம் !

2
மின்கட்டண உயர்வுக்கான மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் தனியார் மயத்துக்கு எதிரான பிரச்சாரக் கூட்டமாக மாறியது.

ஐரோப்பிய பகற்கொள்ளைக்குப் பச்சைக்கொடி !

0
ஏகாதிபத்தியங்களின் சூறையாடலுக்காக நாட்டை மேலும் அடிமையாக்கும் சதியை மூர்க்கமாகவும் இரகசியமாகவும் செய்து வருகிறது ஆளும் கும்பல்.

போஸ்கோவின் அடியாளாக இந்திய அரசு !

0
போஸ்கோ நிறுவனத்துக்காக சட்டவிரோத நில அபகரிப்பையும் போராடும் மக்கள்மீது போலீசு தாக்குதலையும் ஒடிசா அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

பா.ம.க.வின் சாதிவெறி : இருட்டில் கல்லெறிந்த சத்திரிய வீரம் !

30
பா.ம.க ரவுடிகள் நடத்திய வன்முறை, அச்சாதிவெறிக் கும்பல் தாழ்த்தப்பட்டோருக்கு மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எதிரானது எனக் காட்டி விட்டது.

கான்ஸ்டபிள் அய்யம் பெருமாள் கதை !

8
நான் எத்தனையோ பேர அடிச்சிருக்கேன். எத்தனையோ பேர் என்கிட்டே கதறியிருக்காங்க. ஆனா வலின்னா என்னான்னு அன்னிக்குத் தான் தெரிஞ்சது.

அஸ்கர் அலி எஞ்சினியர் : மதவெறியை எதிர்த்து நின்ற மாமனிதர் !

14
இசுலாமிய சீர்திருத்தவாதியாக இருந்தபோதிலும், எப்போதும் அவர் மதச்சார்பற்றவர்களுடன்தான் இணைந்து நின்றார். இறந்த பின்னரும் முற்போக்காளர்கள் துயிலும் இடுகாட்டில் தன்னைப் புதைக்க வேண்டும் என்றே அவர் விரும்பினார்.

கொலைகாரர்களால் ஆளப்படும் நாடு !

2
சீக்கியப் படுகொலையை நடத்திய குற்றவாளிகள் போலீசு, சி.பி.ஐ., நீதிமன்றம் என அரசின் அனைத்து உறுப்புகளாலும் பாதுகாக்கப்படுகிறார்கள்.

நெற்களஞ்சியத்தைக் கவ்வவரும் பேரபாயம் ! பேரழிவு !!

8
இத்திட்டத்தால் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு ஆதாரமாக விளங்கும் காவிரி சமவெளிப் படுகை நாசமாகி உயிர்ச்சங்கிலி அறுந்துபோகும்.

அண்மை பதிவுகள்