மகாராஷ்டிரா: வெள்ளெமெனப் பாயும் நீர்ப்பாசன ஊழல்!
விதர்பா பகுதி விவசாயிகளின் சாவில் விளையாடிய பவாரின் குலக்கொழுந்து தன்னை யோக்கியனாக்க நடத்தியுள்ள ராஜினாமா நாடகத்தின் பின்னே இத்தனை பெரிய கொள்ளை நடந்திருக்கிறது.
சாக்கடைக் கொலைகள்!
கடந்த ஒன்றரை ஆண்டில் கழிவுநீர் அடைப்பை அகற்ற முனைந்த 15 பேர் இறந்துள்ளதாகவும், அவ்விபத்தில் பெரும்பான்மை சென்னையில்தான் நடந்ததாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
குப்பைத் தொட்டியில் உணவைத் தேடும் ஸ்பெயின்..!
நல்ல உடை உடுத்திய அந்த இளம் பெண் காய் மற்றும் பழக் கடை மூடப்பட்ட பிறகு வெளியில் வைத்திருந்த கூடைகளை அடுத்த வேளை உணவுக்கு ஏதாவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்.
வலியில்லா ஊசி!
மருத்துவத்துறையில் ’புதிய சாதனையாக’ ஊசி போடும்போது வலி இல்லாமல் இருக்க ‘வலி இல்லா ஊசி’ தென் கொரிய ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கையேந்தி பவன் சிலிண்டர்களும், அம்பானி போட்ட ‘ஆட்டையும்’
கையேந்தி பவன் ஏழைகளை ஏதோ மாபெரும் கொள்ளைக்காரர்கள் போன்று கைது செய்த இந்த போலீசு முகேஷ் அம்பானி மீது கை வைக்குமா?
சேரி சுற்றுலா!
ஒரு முறை சேரியை சுற்றி வந்து பேஸ்புக்கில் "பாவம் பா எவ்வளவு கஷ்ட்டப்படுகிறார்கள்" என்று சோக ஸ்மைலியோடு ஸ்டேட்டஸ் போட்டு விட்டால் போதும் குறைந்பட்சம் ஒரு ஆண்டுக்கு குற்ற உணர்ச்சி இருக்காது. கேரண்டீ!
ஒரு வரிச் செய்திகள் – 27/09/2012
இன்றைய ஒரு வரிச் செய்திகளும் விமர்சனமும்
இதுதான்டா ”மைனர் குஞ்சு”களின் இந்தியா….!
அன்று ஞாயிற்றுக்கிழமை. நள்ளிரவு நேரம். ஆந்திர போக்குவரத்து காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தாறுமாறான வேகத்துடன் ஒரு டாடா சஃபாரி வண்டி வந்துக் கொண்டிருந்தது.
நீதிபதி கபாடியாவின் வசிய மருந்து!
உச்சநீதிமன்ற நீதிபதியின் அறிவே இப்படி சிந்திக்குமென்றால் மற்றவர்களைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?
யூ டூ புரூஸ் வில்லிஸ்???
அமெரிக்க தர்மம் அழியும் போதெல்லாம் அவதரிக்கும் கிருஷ்ண பரமாத்மாகளில் ஒருவரான வில்லிஸ்க்கே வந்தது சோதனை!
மதுரை, ஈரோடு, கோவையில் மின்வெட்டு!
12 முதல் 18 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் இருக்கிறது. இதனால் மதுரை, கோவை, ஈரோட்டில் இருக்கும் சிறு தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையை இந்த மூன்று கட்டுரைகளும் தெரிவிக்கிறது.
போயஸ் அடிமை தா.பாண்டியனின் வைர விழா!
தா.பா அரசியலுக்காக நட்பை விட்டுக் கொடுப்பதில்லை என்று டி.ராஜா சொன்னாரே இதன் பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
ஒரு வரிச் செய்திகள் – 26/09/2012
இன்றைய ஒரு வரிச் செய்திகளும் விமர்சனமும்
கைக்குழந்தைகளுடன் பெண் தோழர்கள் – திருச்சி சிறை அனுபவம்!
கூடங்கும் விவகாரத்தில் பாசிச ஜெவுக்கு கறுப்புக்கொடி காட்டிய பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டு மகளிர் தனிச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
வருமானத்திலும் வரி ஏய்ப்பிலும் காங், பா.ஜ.க சாதனை!
வாங்கிய பணத்துக்கு செக்யூரிட்டி கார்டாக வாலை ஆட்டிய கட்சிகள் கடைசியில் வரிச்சலுகையை மக்கள் பெயரால் வாங்கியிருப்பதுதான் காலக்கொடுமை.













