Sunday, August 9, 2026

தொங்கலில் விடப்பட்ட தொழிலாளர் உரிமைகள்!

மனுஸ்ருதி, பண்டைய சாஸ்திரங்கள் அடிப்படையில் தொழிலாளர் கொள்கை வகுக்கப்படும் என்று அரசின் கொள்கை கூறுகிறது. பண்டைய சாஸ்திரங்களில் சம்பளம் என்ற சொல்லே இல்லை. தொழிலாளர் உரிமை, தொழிற்சங்கம், போன்ற சொற்களே இல்லாமல் தொழிலாளர் துறை ஒரு கொள்கையை வெளியிட்டுள்ளது.

இந்தியா: கிறிஸ்தவர்கள் மீதான மதவெறி தாக்குதல் 500% அதிகரிப்பு

0
2014 முதல் 2024 வரை கிறிஸ்தவ மக்கள் மீதான மதவெறித் தாக்குதல் 500 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் சராசரியாக ஆண்டுக்கு 69.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: தமிழ்நாட்டு மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள பேரபாயம்!

தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதா, தேசிய கல்விக் கொள்கையின் உயர்கல்வியை கார்ப்பரேட்மயமாக்கும் நோக்கத்தை ஒத்ததாக உள்ளது.

திரைக்கலைஞர் கௌரி கிஷனுக்குத் துணைநிற்போம்! | தோழர் மாறன்

திரைக்கலைஞர் கௌரி கிஷனுக்குத் துணைநிற்போம்! | தோழர் மாறன் https://youtu.be/bdpqv8938p4 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்கு கட்டுப்பாடு: கருத்துரிமையை குழிதோண்டி புதைக்கும் தமிழ்நாடு அரசு!

பணம் படைத்த அரசியல் கட்சிகளும் கார்ப்பரேட் அரசியல் கட்சிகளும் பாசிச கட்சிகளும் மட்டுமே பரப்புரையில் ஈடுபட முடியும் என்பதற்கான பரிந்துரைகளை ஆளும் தி.மு.க அரசு வெளியிட்டுள்ளது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிப்பதுடன் மேற்கண்ட பரிந்துரைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.

உலக பட்டினி குறியீடு 2025: அழுகி நாறும் முதலாளித்துவ கட்டமைப்பின் பிரதிபலிப்பு

இந்தியா உலக பட்டினி குறியீட்டில் 25.8 புள்ளிகளுடன் 102-வது இடத்தில் உள்ளது. இந்தியா தீவிரமான பட்டினி நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: கேள்வி கேட்க பி.ஜே.பி-க்கு தகுதியில்லை | தோழர் அமிர்தா

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: கேள்வி கேட்க பி.ஜே.பி-க்கு தகுதியில்லை | தோழர் அமிர்தா https://youtu.be/0y73S5ZFPV0 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

🔴LIVE: 108வது ரஷ்ய சோசலிச புரட்சி தினம்! | அரங்கக்கூட்டம் | சென்னை

🔴LIVE: 108வது ரஷ்ய சோசலிச புரட்சி தினம்! | அரங்கக்கூட்டம் | சென்னை https://youtube.com/live/HVC2CyPWLYs காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

முற்போக்கு புத்தகக் கண்காட்சியில் புதிய ஜனநாயகம் பதிப்பகம்

சென்ற ஆண்டு சென்னைப் புத்தகக்கண்காட்சியில் முதன்முதலாகப் பங்கேற்ற போது, இளம் அரசியல் வாசகர்களின் மையமாக எமது பதிப்பகம் அமைந்தது என பதிப்புத்துறையைச் சேர்ந்த பலரும் பாராட்டினர்; வாழ்த்துகளைத் தெரிவித்தனர். முற்போக்கு புத்தகக்கண்காட்சிக்கு வருகை தாருங்கள், புதிய ஜனநாயகம் பதிப்பகம் - கடை எண் 15-க்கு வாருங்கள்!

108 வது ரஷ்ய சோசலிச புரட்சி தினம்! | அரங்கக்கூட்டம் | தெருமுனை கூட்டம்

108 வது ரஷ்ய சோசலிச புரட்சி தினம்! பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போருக்கு எதிராக குரல் கொடுப்போம்! நாட்டை அமெரிக்காவிற்கு அடிமையாக்க துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி.; அம்பானி - அதானி பாசிசத்தை...

கோவை மாணவி மீதான பாலியல் வன்முறை: தோற்றுப் போனது அரசு கட்டமைப்பு!

பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு சில மணி நேரங்கள் ஆடையின்றி அந்தப் பெண் துடிதுடித்தார் என்பதை கேட்கும்போதெல்லாம் நம் நெஞ்சமெல்லாம் பதறுகிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் இப்படி ஒரு நிகழ்வும் நடைபெற்று இருக்கிறது என்பது தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்.

நம்ம ஸ்கூல் மாநாடு: தாரைவார்க்கப்படும் அரசுப் பள்ளிகள்

0
‘சமூக நீதி அரசு’ என்று சொல்லிக்கொண்டே, ஏழை-எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் பள்ளிக்கல்விக்கான ஒற்றை ஆதாரமாக இருக்கும் அரசுப் பள்ளிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது.

ம.பி. விவசாயியை டிராக்டர் ஏற்றிக் கொன்ற பா.ஜ.க. தலைவர்

0
பா.ஜ.க. தலைவர் மகேந்திர நாகர், அவருடைய அடியாட்கள் என 18 பேர் கொண்ட கும்பல் விவசாயி ராம் ஸ்வரூப் சுற்றிவளைத்து மரக் கம்புகள் மற்றும் இரும்பு கம்பிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளது. ஆத்திரம் அடங்காமல் அவர் மீது டிராக்டரை ஏற்றியுள்ளது. இதில் அவருடைய கால்கள் முற்றிலுமாக நொறுங்கி வலியில் துடித்துள்ளார்.

நிச்சயமற்றதாக மாறும் ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை!

1
அமேசான் நிறுவனத்தில் உலகளவில் 15.5 இலட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் கார்ப்பரேட் அலுவலகங்களில் பணியாற்றி வருகின்ற 3,50,000 ஊழியர்களில் 14,000 பேரை அக்டோபர் 28 அன்று அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

மரபணு திருத்தப்பட்ட பருப்பு வகைகள்: கார்ப்பரேட்மயமாக்கல்தான் தற்சார்பா?

ஏற்கெனவே மரபணு திருத்தப்பட்ட நெல் விதிகளைத் தடை செய்யக் கோரி விவசாயிகள் போராடிவரும் சூழலில், தற்போது மத்திய அரசு மரபணு திருத்தப்பட்ட பருப்பு வகைகளைப் பயிரிடுவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது.

அண்மை பதிவுகள்