உத்தரப் பிரதேசம்: மீண்டுமொரு தில்லி போராட்டம் – மோடியை எச்சரிக்கும் விவசாயிகள்!
இந்தமுறை தில்லியில் மட்டுமல்ல நாடு முழுவதும் வீரியமான விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என்று மோடி அரசை எச்சரித்தார் எஸ்.கே.எம் தலைவர் ஹன்னன் மொல்லா!
தூத்துக்குடியில் பதற்றத்தை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் கைக்கூலிகள்! | தோழர் தாளமுத்து செல்வா
தூத்துக்குடியில் பதற்றத்தை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் கைக்கூலிகள்!
தோழர் தாளமுத்து செல்வா
https://youtu.be/gQx_zfWW8f4
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அமெரிக்காவை நோக்கி ஹோண்டுராஸ் தொழிலாளிகள் நெடும் பயணம்
இவர்களுக்கு நாடு பிடிக்கும் ஆசையோ, அமெரிக்காவை ஆக்கிரமித்துக் கொள்ளும் ஆர்வமோ கிடையாது - வயிறு நிரம்பும் அளவுக்கு கூலி தரும் ஏதாவது ஒரு வேலைதான் இவர்களது தேவை.
அமெரிக்க இராணுவத்திலும் தொடரும் கொத்தடிமை முறை
அதெல்லாம் அந்தக்காலம். இப்போது முதலாளித்துவம் சைவமாகி விட்டது. எவ்வளவோ நாகரீகம் வளர்ந்து விட்டது. கொத்தடிமைத்தனம் எல்லாம் ஒழிந்து விட்டது என்பது உண்மைதானா?
பசியால் ஆமணக்கு காய்களை தின்ற சிறுவர்களை பசியின் கொடுமையில் இருந்து விடுதலை செய்ய முடியவில்லையே...
பசி, பட்டினிச் சாவு, உள்நாட்டு இடப்பெயர்வு என ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்த விளைவுதான் செங்கல் சூளையின் கொத்தடிமையும், பசியின் கொடுமையால் ஆமணக்கு காய்களை தின்னும் அவலநிலையும்.
சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: தொடரும் அரசின் மெத்தனப் போக்கு
விபத்து நடைபெறுவதற்கு முன்பே பட்டாசு ஆலையின் விதி மீறல்களை முறையாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்காமல் தொழிலாளர்களின் உயிர் பறிபோனதற்குப் பிறகு கோடி ரூபாய் இழப்பீடு கொடுத்தால் கூட என்ன பயன்?
தஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் !
ஆற்றில் தண்ணிவந்த உற்சாகத்தில் கடன் வாங்கி நடவு வேலைகளை செய்தவர்கள் திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிக்க பணத்துக்கு எங்கேப் போவது? படக்கட்டுரை
பிகார் : வேளாண் மசோதாவுக்கு ரத்த சாட்சியாக நிற்கும் விவசாயிகள் !
விவசாயிகளுக்கு பேரம் பேசும் உரிமையை வழங்க வருவதாகச் சொல்லும் வேளாண் திருத்தச் சட்டத்தின் விளைவை பிகாரிலிருந்து வீசியெறியப்படும் விவசாயிகளின் அனுபவத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.
மோடி அரசின் உயிரி செறிவூட்டப்பட்ட விதைகள் விவசாயிகளுக்கு நன்மை அளிக்குமா?
இந்த உயிரி செறிவூட்டப்பட்ட விதைகள் கார்ப்பரேட்டுகளின் இலாப நோக்கத்திற்காகவே விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதனால்தான், மோடி அரசு உயிரி செறிவூட்டப்பட்ட விதைகளை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்துவதை கார்ப்பரேட் முதலாளிகள் வரவேற்று புகழ்கின்றனர்.
மாணவர்கள் என்றாலே ரவுடிகள் பொறுக்கிகள்தானா ? | பு.மா.இ.மு. கணேசன் நேர்காணல்
மாணவர்களுடைய ஜனநாயகத் தன்மையை, பொது விஷயங்களை கலந்து பேசுவதற்கான வாய்ப்பு ஆகியவற்றை அறவே ஒழித்துக் கட்டுவது போலீசும் கல்லூரி நிர்வாகமும்தான். இவர்கள்தான் மாணவர்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள்.
பள்ளி மேலாண்மை குழு : திராவிட மாடல் போர்வையில் கார்ப்பரேட் மாடல் !
கல்விக்கு வழங்க வேண்டிய நிதியை வெட்டி சுருக்கிவிட்டு, சமூகத்தின் பொறுப்பு அதிலும் குறிப்பாக பெற்றோர்களின் தலையில் சுமத்திவிட்டு அரசு, கல்வியில் இருந்து விலக வேண்டும் என்பதே தனியார்மய கல்விக் கொள்கையின் நோக்கம்.
தேர்வுக்கு செல்லாத மாணவர்கள்: கார்ப்பரேட் திட்டங்களால் கற்றல்திறன் உயரவில்லையா? || புமாஇமு
எப்போதெல்லாம் பிரச்சினைகள் வருகிறதோ அப்போதெல்லாம் மாணவர்கள் மீதும் பெற்றோர்கள் மீதும் பழியை போட்டுவிட்டு நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என தப்பித்துக் கொள்வதையே வாடிக்கையாக வைத்துள்ளார்கள் இவர்கள்.
நீங்க நல்லவரா ? கெட்டவரா ? – உளவியல் ஆய்வுகளை முன்வைத்து ஒரு பார்வை...
தவறு செய்யும் நபர்களை தட்டிக் கேட்கும் முறை வெளிப்படையாகவும், ஜனநாயகமாகவும் இருக்கும் போது ஒருவர் கிசு கிசு முறைகளில் விமரிசிப்பதோ, தனது கீழமை எண்ணங்களை இரகசியமாக செய்வதோ தேவைப்படாது.
மருத்துகளுக்கு காப்புரிமை இல்லாத ஒரு உலகம் சாத்தியமா ?
மருந்து நிறுவனங்களின் ஏகபோகத்தைப் பாதுகாக்கும் காப்புரிமைகளை ஒழிப்பதற்கு இந்த கொரோனா நோய்த்தொற்று காலம் ஒரு திறப்பை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து விரிவான கட்டுரை. படியுங்கள்... பகிருங்கள்...
பின்னி ஆலைத் தொழிலாளர் போராட்டம் : வரலாறு கற்பிக்கும் பாடம் !
நிர்வாக சூழ்ச்சிக்கும் அரசின் அடக்குமுறைக்கும் எதிராக வர்க்கமாக ஒன்று திரண்டு போராட வேண்டிய தொழிலாளர்கள் சாதி ரீதியாக பிளவுபடுத்தி அவர்களுக்குள்ளாகவே மோதலை ஏற்படுத்தியது ஆலை நிர்வாகம்.