எச்சரிக்கை ! இலக்கிய அமித்ஷாக்கள்…
செட்டிக்கு ஒரு சால்வை செலவு, தருண் விஜய்க்கு ஒரு 'தமிழ் கிளிப்பிங்ஸ்' வரவு! ரஜினி வீட்டில் 'டீ', கமலுக்கு 'குப்பை', வைரமுத்துவுக்கு 'தமிழ்' என்று எது கிடைத்தாலும், அதில் செல்வாக்கை தமிழகத்தில் ஏற்படுத்த படாதபாடு படுகிறது பா.ஜ.க.
தமிழன் மானத்தை விலை பேசும் வைரமுத்து
தமிழால் பிழைக்கும் வைரமுத்துவே, சமஸ்கிருத – பார்ப்பன வெறியனுக்கு தமிழ் மகுடம் சூட்டாதே! உனது பிழைப்புக்காக தமிழன் மானத்தை விலைபேசாதே!
சுப்பிரமணிய சாமி : ‘தேசிய’ அசிங்கம் !
யார் இந்த சுப்ரமணிய சாமி? அவரது தொழில் என்ன? அவருக்கு நிதி எங்கிருந்து கிடைக்கிறது? அரசியலில் அவரது இடம் என்ன? ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கும் மர்மம் என்ன? சு.சாமி மாமா குறித்த முழுமையான ஆய்வுத் தொகுப்பு!
தமிழக மீனவர்கள் இந்திய இலங்கை கூட்டுச் சிறையில் – கேலிச்சித்திரம்
ராமேஸ்வரம், காரைக்கால், பூம்புகார் மீனவர்கள் 55 பேர் சிறைப்பிடிப்பு
பச்சமுத்து தர்பாரில் கிளாப் அடிக்கும் சீமான்
பாரிவேந்தர் ஈந்த கார்களின் மீது படரும் முல்லைக்கொடிகளின் எண்ணிக்கை போகப்போக கூடும். அப்புறம் “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்று ஆகிவிடும்.
அம்மாவிடம் ஆவி நடுங்க விழுவதில் கவிக் காக்கைகள் போட்டி !
"மங்கையரின் கூந்தலுக்கு இயற்கையிலேயே வாசம் உண்டா?" என்று மன்னனுக்கு எழுந்த சந்தேகத்தைவிட சிக்கலானது, "தமிழ்த் திரையுலகத்தினர்க்கு இயற்கையிலேயே ரோசம் உண்டா?" என்பது!
இலங்கை இராணுவ கூட்டத்தில் இந்தியா – துயரத்தில் வைகோ, ராமதாசு
சேஷாத்ரி சாரி : "வெளிநாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளும் வெளியுறவுக் கொள்கையை தமிழ்நாடு, மேற்கு வங்காள மாநிலங்களைக் கருதி தீர்மானிக்க முடியாது”.
ஒரு லவுட் ஸ்பீக்கர் கல்லுளிமங்கனான கதை !
காங்கிரசு பாணியில் டீசல், பெட்ரோல் விலைகளையும், ரயில் கட்டணத்தையும் உயர்த்தியுள்ள மோடி, மன்மோகன் சிங் போலவே தனது அரசின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் குறித்து பேசவும் மறுக்கிறார்.
மோடியின் வாழ்நாள் அடிமை பாமக ராமதாஸ் !
உலகிலுள்ள சந்தர்ப்பவாதிகளில் முதலிடம் யாரென்று கேட்டால் நேற்றுப் பிறந்த குழந்தையும் சொல்லும், அது பாமக ராமதாஸ் என்று.
ஒரு கேடியை ஒரு ரவுடி வாழ்த்துவது அதிசயமா ?
மிஸ்டர் ராஜபக்சே ! குஜராத்துல முசுலீம் அசுர குலத்த ஒடுக்குறதுல நானும், இலங்கையில தமிழ் அசுர குலத்த ஒடுக்குறதுல நீங்களும் ராமனோட ஷத்ரிய வம்சம்.
ராஜபக்சே – மோடியைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் – படங்கள்
ராஜபக்சே, மோடியை கண்டித்து மதுரை, கோவை, தருமபுரி, தஞ்சை, புதுக்கோட்டை பகுதிகளில் புரட்சிகர அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்ட செய்திகள், புகைப்படங்கள்.
ஈழமா , பதவியா – பாமகவின் பாசப் போராட்டம் !
அன்புமணி ஒரு துணை அமைச்சர் பதவியாவது கிடைத்து விடாதா என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு டெல்லிக்கு ஃபிளைட் பிடித்து போயும் எதுவும் விழாமல் வெறுங்கையோடு மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
ராஜபக்சேவும் மோடியும் கூட்டாளிதான் – திருச்சி, சென்னை ஆர்ப்பாட்ட படங்கள்
ஈழத் தழிழரை கொன்றொழித்து இரத்தம் குடித்த இராஜபக்சேவும் சிறு..பான்மை முசுலிம் மக்களை கொலை செய்த மோடியும் வேறல்ல வேறல்ல - ராஜபக்சே - மோடியைக் கண்டித்து திருச்சி, சென்னை ஆர்ப்பாட்டம் - படங்கள்
தாமரையின் ராஜ உபச்சாரத்தில் ராஜபக்சே – கேலிச்சித்திரம்
சிங்கள பேரினவாதத்தை தூக்கி நிறுத்துவது காங்கிரசா, பாஜக-வா?
முதல்நாளே கழண்டு விட்டது இந்துத்துவ மோடியின் முகமூடி !
ஈழத் தமிழின அழிப்புக் குற்றவாளி ராஜபக்சேவுக்கு இந்திய ராஜபக்சே மோடியின் அழைப்பு எதிர்பாராதது அல்ல ! வைகோ வகையறாக்கள் காட்டும் எதிர்ப்புதான் நாடகம்! பார்ப்பன பாசிசக் கும்பலை தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம் !