”400 ரூபா இருந்த கேஸ் சிலிண்டர் இவரு ஆட்சில வந்ததுமே 800 ரூபா ஆகிடுச்சி... நம்ம காச வாங்கி நம்மளையே ஏமாத்துறாங்க ....... "
இந்தக் காணொளியில் ஒருவர் மோடியை ஆதரித்துப் பேசுகிறார். உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அதற்கு என்ன எதிர்வினை ஆற்றினார்கள் தெரியுமா? பாருங்கள்..
மொத்தமா இந்த நாட்டையே சுடுகாடாக்கப் போறாரு மோடி ... மோடி பதவியேற்பு - சென்னை கோயம்பேடு பொதுமக்கள் நேர்காணல் ! - வினவு நேர்காணல் வீடியோ.
ஓட்டுப் போடலங்குற கோவத்துல மோடி எதுனாலும் பண்ணலாம் – மக்கள் கருத்து | காணொளி
வினவு களச் செய்தியாளர் - 3
இன்னும் ஐந்தாண்டுகால பாஜக ஆட்சி என்ன அட்டூழியங்களை நடத்துமோ ? என்ற அச்சத்தையும் மக்கள் தங்கள் கருத்துக்களில் வெளிப்படுத்துகின்றனர். பாருங்கள்.. பகிருங்கள்..
மோடி இந்தியாவில் வென்றதற்கும், தமிழகத்தில் பாஜக தோல்வியுற்றதற்கும் காரணம் என்னவென்று தமிழக மக்கள் நினைக்கிறார்கள் ? சென்னை கோயம்பேடு பகுதி சிறு வியாபாரிகள் மற்றும் பயணிகளுடன் வினவு செய்தியாளர்கள் நேர்காணல்..
எப்படி சாத்தியமானது மோடியின் வெற்றி ? இந்த வீழ்ச்சியிலிருந்து நாம் மீள வழி என்ன ? இந்தக் காணொளியைக் காணுங்கள் ! பகிருங்கள் !
நீங்கள் உயிர்விட்ட நாளில் நீங்கள் சரிந்திட்ட மண்ணில் நாங்கள் எழுவோம் மீண்டும் எழுவோம் தூத்துக்குடியின் தியாகிகளே!
அண்ணா பல்கலை இந்த ஆண்டிலிருந்து கல்விக் கட்டணத்தை 130% அதிகரிக்கவிருக்கிறது. தமிழக பள்ளிக் கல்வித்துறையோ தமிழ் மொழியை பாடத்திலிருந்து ஒழிக்க சதி செய்கிறது. இதனை அம்பலப்படுத்தும் காணொளிகள் !
அப்படி அந்தப் பேட்டியில் என்னதான் சொன்னார் மோடி... ’தரமான’ மொழிபெயர்ப்போடு ஒரு ’தரமான சம்பவம்’.. பகடி காணொளி .. பாருங்கள் ! பகிருங்கள் !
பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாகவும், காங்கிரஸ் இருப்பதாகவும் பல்வேறு பேய்க்கதைகள் உலவும் நிலையில், இவ்விவகாரத்தின் பின்னணியை அம்பலப்படுத்துகிறார் ராஜு !
முதலாளித்துவ பயங்கரவாதத்திற்குப் பாடை கட்டுவோம் | புஜதொமு மேதின பொதுக்கூட்டம் பேரணி !
வினவு களச் செய்தியாளர் - 0
NEEM, FTE ஆகிய திட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளை சட்டப்பூர்வமாகவே ஒழிக்கும் வேலைகளை திரை மறைவில் செய்து வருகிறது ஆளும் வர்க்கம்
நாட்டின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் வாழ்வுரிமைகள் பறிக்கப்படுவதையும்; நினைத்துப் பார்க்கவியலாத அளவுக்கு பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருகியிருப்பதையும் எந்தச் சட்டம் தடுத்து நிறுத்தப்போகிறது ?
தங்களது பணி நிலைமை, ஓய்வு, பொழுதுபோக்கு, வருமானம், வருங்காலம் இவை குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் ?
பொதுவான ஒரு கேள்விக்கு, வெவ்வேறு வர்க்கப் பிரிவைச் சேர்ந்த பெண்களின் பதில்கள் எவ்வாறு இருக்கின்றன ? பாருங்கள் ! பகிருங்கள் !
ஒருவேளை மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், மாட்டுக்கறி விற்பனைக்குத் தடை விதிக்க வாய்ப்பிருப்பது குறித்து கறி வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் என்ன நினைக்கிறார்கள் ? அறிந்து கொள்ள ...





















