வினவு செய்திப் பிரிவு
தூய்மை கங்கை : மோடியின் மற்றுமொரு ஜூம்லா !
பா.ஜ.க. பதவிக்கு வந்த பிறகு நீர் வளத்துறை அமைச்சகத்தின் பெயரையும் நீர்வளத் திட்டங்களின் பெயரையும் மாற்றியதைத் தவிர அரசின் செயல்களில் ஒன்றும் இல்லை.
சூழ்ச்சித் திறனே நின் பெயர்தான் காந்தியமா | அம்பேத்கர்
இறந்து கொண்டிருக்கிற ஒருவனைப் பார்த்து உனது உடல் கெட்டு அழுகிப் போகும் போது அதிலிருந்து ஓராயிரம் புழுக்கள் உயிர் பெறும் என்று சொல்வது என்ன வகையான ஆறுதல்?
சிக்கினார் மோடியின் எடுபிடி சிபிஐ இயக்குனர் அஸ்தானா !
அறுபதாண்டுகால காங்கிரஸ் அரசின் ஊழல்களை துடைத்துக்கொண்டிருப்பதாக தம்பட்டம் அடிக்கும் மோடியால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஊழல் பெருச்சாளிகளாக உள்ளனர்.
இந்து மதம் : ஏகாதிபத்திய சந்தையை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்ட ஓர் கட்டமைப்பு !
ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு ஒரு பொதுச் சந்தையை உருவாக்கி அதை வளர்ப்பதற்கான திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்து மதத்தை பிரிட்டிஷ் காலனியவாதிகள் கட்டமைத்தனர் என்கிறார், என்.அஞ்சையா.
நூல் அறிமுகம் : இசை போதை பொழுதுபோக்கு போராட்டம்
காதலைப் பாலியல் வெறியாகவும், மகிழ்ச்சியைக் களிவெறியாட்டமாகவும் துயரத்தை விரக்தியாகவும் மடைமாற்றி விடுவதன் மூலம் மக்களின் இசைரசனையையும் வாழ்வியல் மதிப்பீடுகளையும், அதனூடாகச் சமூக உணர்வையும் சிதைப்பதில் திரையிசை வெற்றி பெற்றுள்ளது.
சாதி பற்றிய காந்தியின் வாதங்கள் பைத்தியக்காரத்தனமானவை | அம்பேத்கர்
சேர்ந்து உண்பது மோசமானது, அதனால் நன்மை கிடைக்கும் என்றாலும் கூட அப்படிச் செய்யக் கூடாது என்கிறார், ஏன்? ஏனென்றால் சாப்பிடுவது அருவருப்பான செயலாம்? இயற்கைக் கடன் கழிப்பது போலவே அருவருப்பானதாகும்.
மோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் !
நல்ல வேளையாக அவர்கள் நான் பீகார் உ.பி. அல்லது மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவன் அல்ல என்று நம்பி என்னை போகுமாறு விட்டு விட்டனர். நான் அங்கிருந்து கிளம்பிய சற்று நேரத்திலேயே அங்கே ஒரு வாகனத்தை அவர்கள் எரித்தார்கள்
தமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்
சுகாதார அமைப்பில்( Health System) ஆரம்ப சுகாதார நிலையங்களே அச்சாணி. அவை சிறப்பாக செயல்பட்டால் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
அந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது !
தனிச் சொத்துடைமை இந்த வளர்ச்சியடைந்த வடிவத்தில், முழு ஜீவனோடிருக்கும் பொழுது தன் எதிரியை, மரணத்தை, தொழில்துறைத் தொழிலாளர்களின் ஒடுக்குமுறைக்குள்ளான, அந்நியப்படுத்தப்பட்ட உழைப்பை எதிரிடுகிறது.
மோடியின் பெருமைமிகு குஜராத் சிங்கங்களை வைரஸ் மட்டுமா அழித்தது ?
கிர் சிங்கங்கள் உயிர்க்கொல்லி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி கொத்தாக பலியாகியுள்ளன. கடந்த மாதம் மட்டும் 23 சிங்கங்கள் பலியாகியுள்ளன.
ஆயுத பூஜை : தொழிலாளர்களின் பண்டிகையா ?
தொழிலாளிக்கு ஆயுத பூஜை உண்டா ? இயந்திரங்களைக் கொண்டாடும் முதலாளி, தொழிலாளியின் உழைப்பைக் கொண்டாடுவதில்லையே ஏன் ? விடையளிக்கிறது இக்கட்டுரை
மகா புஷ்கரம் : தாமிரபரணி அறியாத புரட்டு வரலாறு !
தாமிரபரணியில் 144 வருடங்களுக்கு ஒருமுறை நடப்பதாக சொல்லப்படும் மகா புஷ்கரம் விழா பற்றிய புரட்டை உடைக்கிறது இந்தக் கட்டுரை !
நூல் அறிமுகம் : தென்பறை முதல் வெண்மணி வரை
கொட்டாய்க்குள்ள இருந்தவங்க பூட்டிட்டாங்க. வந்தவன் கதவ முடிஞ்சமட்டும் அடிச்சு நொறுக்கிப்பார்த்துட்டு வெளிப்பக்கமாத் தாப்பா போட்டிட்டு நாலாப்பக்கமும் கொளுத்திட்டான்.
ரபேல் விமான ஊழல் : தோண்டத் தோண்ட புதிய எலும்புக் கூடுகள்
காங்கிரசு 70 ஆண்டுகளில் செய்ததை நாங்கள் நான்காண்டுகளில் செய்திருக்கிறோம் என்பது பா.ஜ.க.வின் பீற்றல்களில் ஒன்று. ரஃபேல் ஊழல் அதை உண்மையாக்கியிருக்கிறது.
விலங்கு வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்வதே – காந்தியம் | அம்பேத்கர்
பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலும் உயர்ந்தவர்களுக்கும் தாழ்ந்தவர்களுக்கும் இடையிலும், உடைமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலும் ஏற்படும் வேறுபாடுகளை சமுதாய அமைப்பின் நிரந்தரப் பகுதிகளாக கருதுகிறது, காந்தியம்.















