Tuesday, July 21, 2026

பாசிச இஸ்ரேல் அரசே! – பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை நிறுத்து! | ம.க.இ.க. கண்டனம்

பாசிச இஸ்ரேல் அரசே! - பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை நிறுத்து!  ம.க.இ.க. கண்டனம் https://youtu.be/iKH0_hSeGfQ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

காசா: கடுங்குளிருக்கு குழந்தைகளை பலியிடும் இனவெறி இஸ்ரேல்

இரத்தவெறி பிடித்த இஸ்ரேலின் தாக்குதலால் தொடர்ந்து இடம்பெயர்ந்து வரும் மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் போதுமான வசதியின்றி, தங்கள் கண்முன்னே பெற்றக் குழந்தைகளையும் உறவினர்களையும் பலிக் கொடுத்து வருகின்றனர்.

ஈரான் தலைவர் அயத்துல்லா கமேனி உடல் அடக்கம் | இ-போஸ்டர்

கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது மேலாதிக்கப் போர் தொடுத்த அமெரிக்க – இஸ்ரேல் போர்வெறி ஓநாய்கள், ஈரானின் அப்போதைய உச்சத்தலைவர் அயத்துல்லா அலி கமேனியை படுகொலை செய்து ஆட்சி மாற்றத்திற்கு...

ஐ.நா-வின் “குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்கள்” அறிக்கை: இஸ்ரேலே முதன்மை குற்றவாளி!

2025-ஆம் ஆண்டில் 5,663 குழந்தைகளுக்கு எதிராக 12,445 கடுமையான அத்துமீறல்கள் நடந்துள்ளன. அவற்றில், 9,465 அத்துமீறல்கள் இஸ்ரேலிய ஆயுத மற்றும் பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மேலும், 326 மீறல்கள் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளால் நடத்தப்பட்டுள்ளன என அறிக்கை கூறுகிறது.

ஈரான் போர்: மூலப்பொருள் தட்டுப்பாட்டால் முடங்கும் தீப்பெட்டித் தொழில்!

0
ஏற்கெனவே, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் லைட்டர்களால் (lighter) தீப்பெட்டித் தொழில் அழிந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது தீப்பெட்டி தொழிலை முடக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. இத்தொழிலை நம்பியுள்ள ஐந்து லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

ஈரானின் இராணுவ உத்தியின் அரசியல் பின்னணிகள்

காசா மற்றும் ஈரான் போர்நிறுத்தங்கள் எதைக் குறிக்கின்றன என்றால், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் இன்னும் பல திருப்பங்களையும் சூழ்ச்சிகளையும் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. எனவே, வரவிருக்கும் இன்னும் கடினமான போராட்டங்களுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும்.

கொடூர ஆயுதங்களால் குத்தி கிழிக்கப்படும் காசா குழந்தைகள்

0
காசாவின் மக்கள்தொகையில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக குழந்தைகளே உள்ள நிலையில், அவர்களில் பலர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்கு வருகிறார்கள். மூளையில் சிறு துண்டுகள், மார்பில் தோட்டாக்கள் மற்றும் குண்டு வெடிப்புகளால் சிதைந்த கைகால்களுடன் வரும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் குறித்து மருத்துவர்கள் விவரித்துள்ளனர்.

கேரளாவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் கலவர நடவடிக்கையா?

ஒருபுறம், காசா மீதான இஸ்ரேலின் போரை எதிர்ப்பதாக கூறும் கேரள சி.பி.எம். அரசு, மறுபுறத்தில், பாலஸ்தீன ஆதரவு போராட்டத்திற்கு கலவர முத்திரை குத்தி ஒடுக்குகிறது. இது கேரள சி.பி.எம். அரசின் சந்தர்ப்பவாதத்தையும் இரட்டை வேடத்தையும் காட்டுகிறது.

இஸ்ரேலின் இன அழிப்புப் போர்: உலகக் போர்களில் கொல்லப்பட்டதை விட அதிக பத்திரிகையாளர்கள் படுகொலை

இஸ்ரேலின் இன அழிப்புப் போர்: உலகக் போர்களில் கொல்லப்பட்டதை விட அதிக பத்திரிகையாளர்கள் படுகொலை சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பாலஸ்தீனத்தை ஆதரித்து உலக மக்கள் போராட வேண்டும் | தோழர் அமிர்தா

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் பேரழிவுப் போர்! பாலஸ்தீனத்தை ஆதரித்து உலக மக்கள் போராட வேண்டும் தோழர் அமிர்தா https://youtu.be/ptWzI9wRyL8 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அரசியல் செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் அமெரிக்காவின் உத்தி

0
போராட்டக்காரர் அமெரிக்கர் அல்லாதவர் என்றால் குடியேற்ற தடுப்புச் சட்டத்தின் மூலமும் அமெரிக்கர் என்றால் குற்றப் புலனாய்வு மூலமும் அமெரிக்க அரசு ஒடுக்குகிறது.

காசா: கருத்து சுதந்திரத்தின் கல்லறை

இஸ்ரேலின் இன அழிப்புப் போரில் அக்டோபர் 7, 2023 முதல் 2025 மார்ச் 26, வரை சுமார் 232 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தில் பணிபுரிபவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் பேரழிவுப் போர்!

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதியிலிருந்து 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சமடைந்திருக்கும் காசா நகரத்தை இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றத் தொடங்கியுள்ளது. காசாவின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிகளை நோக்கி அம்மக்களை கட்டாயமாக வெளியேற்றி வருகிறது.

காசாவில் இனஅழிப்பு போரை மீண்டும் தொடங்கிய இஸ்ரேல்

தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் மற்றும் ரஃபா, வடக்கில் காசா நகரம் மற்றும் மத்திய பகுதியில் டெய்ர் எல்-பாலா உட்பட காசா முழுவதும் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 404 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 562 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது கொடூரத் தாக்குதல் | படக்கட்டுரை

காசாவிற்கான நிவாரணப் பொருட்களை நிறுத்துவது; மின்சாரம், தண்ணீர் போன்றவற்றை துண்டிக்க முயன்றது என பல்வேறு வழிகளில் காசாவை மிரட்டிவந்த இஸ்ரேல், நேற்று நேரடியாகவே காசாவில் மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.

அண்மை பதிவுகள்