Thursday, June 4, 2026

ஆபரேஷன் ககர்: பாசிச மோடி அரசின் உள்நாட்டுப் போர்!

சத்தீஸ்கரின் காடுகளிலும் மலைகளிலும் கொட்டிக் கிடக்கும் கனிம வளங்களை அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்காகவே பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவ முகாம்களை அமைத்து பாசிச இராணுவ சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு.

அனகாபுத்தூரில் வீடுகள் இடிப்பு! | திராவிட மாடலா? கார்ப்பரேட் மாடலா? | தோழர் வெற்றிவேல் செழியன்

அனகாபுத்தூரில் வீடுகள் இடிப்பு! திராவிட மாடலா? கார்ப்பரேட் மாடலா? | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/6ymxqF8wF9g காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

70 – 90 மணிநேர வேலை: தொழிலாளி வர்க்கம் கிள்ளுக்கீரையல்ல!

இந்த கார்ப்பரேட் ஓநாய்கள் இப்படிப் பேசியிருப்பது என்பது தொழிலாளர் வர்க்கத்தை எந்தளவுக்கு கிள்ளுக்கீரைகளாக கருதுகிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

90 மணிநேர வேலை: கார்ப்பரேட் கொள்ளையர்கள் ஓலமிடுவது ஏன்?

முதலாளித்துவ லாபவெறிக்காக மக்கள் ஏதோ ஒரு வகையில் பலியிடப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். இதை புரிந்து கொள்வதுதான் இன்றைய முதன்மை தேவையாகும்!

மோடி-அகர்வால் அழிக்கத்துடிக்கும் அரிட்டாபட்டி குறித்து சீனி வேங்கடசாமியின் குறிப்புகள்

அரிட்டாபட்டியிலுள்ள மலைகள் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள், குடைவரைக் கோயில்கள், சமணர் படுக்கைகள் என தமிழர் பண்பாட்டை தாங்கிநிற்கும் தொட்டிலாக விளங்குகின்றன. அப்படியிருந்தும் தமிழ்நாடு அரசிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் மோடி அரசு திமிர்த்தனமாக ஏலத்தை நடத்தியுள்ளது.

அண்மை பதிவுகள்