இந்தியத் தேர்தலில் கேம்பிரிட்ஜ் அனலிடிகாவின் பங்கு என்ன ?
கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் காங்கிரசும், பாரதிய ஜனதாவும் செய்த திருகு வேலைகளை அறிமுகப்படுத்துகிறது, இத்தொடரின் மூன்றாம் பகுதி. தவறாமல் படியுங்கள்!
கையூர் தியாகிகளின் 75-ஆவது ஆண்டு நினைவு நாள் ! விவசாயிகளே விழித்தெழுங்கள் !
கேரள விவசாயிகள் போராட்ட வரலாற்றில் கையூர் தியாகிகளுக்கு தனிச்சிறப்பான இடமுண்டு. 75 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் செய்த தியாகத்தை நினைவுகூறும் பதிவு இது.
எதுக்குடா ரத யாத்திரை – பாடலுக்காக போலீசிடம் ஒளியும் பா.ஜ.க !
கருத்தை கருத்தால் எதிர் கொள்ளத் தெரியாத பாஜக கும்பல் தோழர் கோவன் மீது புகார் கொடுத்துள்ளது. பாசிஸ்டுகள் என்றுமே கோழைகள் என்பதற்கு மீண்டும் ஒரு சாட்சி!
ஐயர் மனசுல பெரியார் !
கோடம்பாக்கம் ரெயில் நிலைய கோவில் ஒன்றில் பூசை செய்யும் ஒரு பார்ப்பனர், பெரியார் இல்லையென்றால் தன்னைப் போன்ற ஏழைப் பார்ப்பனர்களுக்கு வாழ்வில்லை என்கிறார்!
தேவை – முதலாளிகளுக்கு ஒரு அப்ரைசல் !
ஊழியர்களை தரப்படுத்துவதாக கூறி ஆண்டு தோறும் அவர்களை வேலை நீக்கம் செய்கின்றன ஐ.டி நிறுவனங்கள்! அப்ரைசல் யாருக்கு வேண்டும்? ஊழியர்களுக்கா, முதலாளிகளுக்கா? அலசுகிறது இந்தப் பதிவு!
மேய்ச்சல் வேலையாகிப் போன ஆசிரியப் பணி !
ஆசிரியர்களின் பிரச்சினை, மாணவர்களின் பிரச்சினை என தனித்தனியாக பிரச்சினைகளை பார்க்கும் பார்வையை தவிர்த்து ஒட்டுமொத்த கல்வியமைப்பின் மீதான விவாதத்தை தூண்டுகிறது இக்கட்டுரை.
அமெரிக்க தேர்தலில் ரசியத் தலையீடும் – கேம்பிரிட்ஜ் அனலிடிகாவின் கூட்டும் !
அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்காக வேலை செய்த கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்துடனான ரசிய உறவுகளை அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை !
மோடியின் ஜி.எஸ்.டி வரியால் அழியும் திருப்பூர் !
ஆண்டுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன் என்று சவடால் விட்ட மோடி ஆட்சிக்கு வந்து எதையும் செய்யவில்லை. மாறாக கொஞ்சநஞ்ச வாய்ப்பாக இருந்த சிறுதொழில்களை அழித்தது தான் மிச்சம். தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமாக விளங்கிய திருப்பூர் இன்று நொடிந்து போயுள்ளது.
தமிழில் புழக்கத்துக்கு வந்த “ஜீ” யின் கதை !
“ஜீ இந்த டிக்கெட்ட கொஞ்சம் பாஸ் பன்னிவிடுங்களேன்...” “செம ஜீ...சூப்பர்...” என இன்று எதோ ஒரு விதத்தில் இந்த ‘ஜீ’ தமிழகத்தில் வேரூன்றிய வரலாற்றை தனது அனுபவத்தில் விளக்குகிறார் கட்டுரையாளர்.
கேம்பிரிட்ஜ் அனலிடிகா : தகவல் திருட்டல்ல – உளவியல் போர் !
ஃபேஸ்புக் தவல்கள் திருட்டைத் தாண்டி இதன் பின்னணியில் நம்மீது தொடுக்கப்படும் உளவியல் தாக்குதலின் விளைவுகளை அலசுகிறது இந்தக் கட்டுரை.
நேட்டோவின் எல்லை கடந்த பயங்கரவாதம்
அமெரிக்க அடியாளான நேட்டோ படைகளை நடுநிலையானதாக காட்டுகின்றன மேற்கத்திய ஊடகங்கள். நேட்டோவின் யோக்கியதை என்ன என்பதை தனது மரணப்படுக்கையில் இருந்து கொண்டு அம்பலப்படுத்துகிறார் அதன் முன்னாள் ஊழியர் ஆர்னே லுண்ட்.
எடப்பாடியும் ஜெயலலிதாவும் ஒண்ணு ! இதை அறியாதவன் வாயில மண்ணு !
எடப்பாடியின் ஓராண்டு ஆட்சி நிறைவு எதைக் காட்டுகிறது? ஜெயலலிதா இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சிலர் அப்பாவிகள் கருதுகின்றனர். அவர்கள் அப்பாவிக்ளா, அடிமைகளா என்று அலசுகிறது இந்தக் கட்டுரை!
திருச்சி : உஷாவைக் கொன்ற போலீசுக்கு எதிராக போராடியவர்கள் விடுவிப்பு !
திருச்சி கர்ப்பிணி பெண் உஷா -வை எட்டி உதைத்து கொலை செய்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் -க்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. போலீசு அராஜகத்தை கண்டித்து போராடிய போராளிகளுக்கு நீதிமன்றம் பிணை வழங்கி விடுவித்துள்ளது.
எதுக்குடா இங்க ரத யாத்திரை ? ம.க.இ.க பாடல்
ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இர(த்)த யாத்திரையின் நோக்கத்தையும், இராம இராச்சியத்தின் இரகசியத்தையும் அம்பலப்படுத்துகிறது மகஇகவின் இப்பாடல் வீடியோ
அந்தரங்கத்தை திருடும் ஃபேஸ்புக் ! காறித் துப்புகிறது உலகம் !
ஐந்து கோடி பயணர்களின் விவரங்களை அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ட்ரம்ப்புக்கு ஆதரவான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திடம் கொடுத்துள்ளது ஃபேஸ்புக்.
























