Saturday, June 27, 2026

தொழிலாளிகளை கொத்தடிமையாக்க துடிக்கும் பாஜக !

2
மோடி குஜராத்தில் செய்தது போல தொழிலாளர் நலன்களை பறித்து முதலாளிகளிடம் நல்ல பெயர் வாங்க திட்டமிட்டிருக்கிறார் இராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரராஜே சிந்தியா.

துக்ளக்குடன் போட்டி போடுகிறார் சூப்பர்மேன் கட்காரி

9
குஜராத்திகளுக்கு 50 லட்சம் வீடுகள் கிடைக்கப் போவதுமில்லை, இந்தியர்களுக்கு 200 கோடி மரங்கள் கிடைக்கப் போவதுமில்லை என்பதுதான் நிதர்சனம்.

மோடி அலை: கார்ப்பரேட் ஊடகங்கள் உருவாக்கிய பொய்மை !

1
கூட்டணி கட்சிகளின் துணையின்றி அரசியல் சட்டம் எதையும் இயற்றக்கூடிய அளவுக்கு நாடாளுமன்றத்தில் பலம் பெறாத மோடி, இமலாய சாதனையை எட்டிவிட்டதாக பிம்பம் வரையப்படுகிறது.

வன்புணர்ச்சியை தடுக்குமா கழிப்பறை வசதி ?

0
அந்த ஆண்கள் என்னை பார்த்து, ’ஏய் பெண்ணே, வா, உன்னை பேருந்தில் வைத்து ……… செய்ய வேண்டும்!’ என்றார்கள்.

ஆட்டோவை மட்டுமல்ல அரசமைப்பையும் ஓட்டுவோம் !

53
நட்டம் என கூறும் எண்ணெய் நிறுவனங்களின் சொத்து பல்லாயிரம் கோடியாக பெருகி வழிகிறது. ஆனால், எண்ணெய் இருக்கிறதா என்று அளவு ஸ்கேலை விட்டுவிட்டு பார்த்து வண்டி ஓட்டும் ஆட்டோ டிரைவர்களுக்கு சாலையோரம்தான் சொத்து.

பூங்கொடி கொலை : வன்னிய மக்களே சிந்திப்பீர் !

6
தருமபுரியில் இளவரசனின் ரத்தத்தை ருசி பார்த்த சாதி அரசியல் என்ற கத்திதான், இங்கே சொந்த சாதிச் சிறுமியின் ரத்தத்தை ருசி பார்த்திருக்கிறது.

நான்தான் பாலா – நமத்துப் போன காயத்ரி மந்திரம்

58
ஏற்றத் தாழ்வான சாதிகளாய் பிரித்து வைத்து ஒரு சமூகத்தை சுரண்டும் அடிப்படை அம்சமே பார்ப்பனியத்தின் உயிர்நாடி. இதை ஏற்றுக் கொள்பவர்கள் நாத்திகர்களாக இருந்தாலும் அவர்களுக்கு பிரச்சினை இல்லை.

மோடியின் குற்றங்கள் : காங்கிரசின் கையிலும் இரத்தக் கறைகள் !

4
மோடி அரசு குஜராத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடத்தியுள்ள பயங்கரவாதக் குற்றங்கள் அனைத்திலும் காங்கிரசு அடிக்கொள்ளியாக இருந்துள்ளது.

தாய்மொழி, அரசுப் பள்ளிகளுக்காக தஞ்சை – திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம் !

0
பத்தாம் வகுப்பு வரை கட்டாய தமிழ் பாடத்தை எதிர்க்கும் மெட்ரிக் பள்ளிகளைக் கண்டித்து தஞ்சையிலும், அரசுப் பள்ளி தேர்ச்சி வீதம் வீழ்ச்சியைக் கண்டித்து திருவண்ணாமலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கங்கையை அசுத்தப்படுத்தியது பாகிஸ்தானா, பார்ப்பனியமா ?

91
கங்கை நதியில் எச்சில் துப்பினால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 10,000 ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டம் ஒன்றை கொண்டு வர இருக்கிறது மோடி அரசாங்கம்.

“மன்னியுங்கள் நெய்மார்” – உலகக் கோப்பை கால்பந்து வீடியோ

2
ஆனால், வாக்களிக்கப்பட்ட வசந்தம் வரவேயில்லை.ஒரு கோலை (goal) விட வாழ்க்கை மதிப்பு வாய்ந்தது. சொல்லப்பட்ட முன்னேற்றங்கள் எங்கே போயின?

ஆதிக்க சாதிவெறிக்கு எதிராக முகிலனின் கருத்தோவியங்கள் !

3
இரட்டை டம்ளர், வெண்மணி, கயர்லாஞ்சி, திண்ணியம், பாப்பாபட்டி-கீரிப்பட்டி, மேலவளவு, பரமக்குடி, ரண்வீர்சேனா, பதூன் - வெறியாட்டம் போடும் இந்துத்துவ ஆதிக்க சாதி வெறி - ஓவியர் முகிலனின் தூரிகையில் 11 ஓவியங்கள்!

துணை வேந்தர் கல்யாணி மதிவாணனை உடனே கைது செய் – ஆர்ப்பாட்டம்

0
கல்வித்தகுதி தொடர்பாக தவறான தகவல்களை தந்து அரசை ஏமாற்றி மோசடியாக கல்யாணி மதிவாணன் பதவிபெற்றுள்ளதை, அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கி உண்மைநிலையை எடுத்துரைக்க வேண்டும்.

கும்மிடிப்பூண்டி CRP, டால்மியாக்களை எதிர்த்து புஜதொமு சமர் !

2
கும்முடிப்பூண்டி CRP, டால்மியா ஆலைகளின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்! புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் 11.06.14 கும்மிடிப்பூண்டியில் நடந்த கூட்டம் குறித்த பதிவு.

உப்புத் தொழில் – அம்மா உப்பை முன்வைத்து ஒரு பார்வை

8
ரூபாய் 2.50 மற்றும் 4.50க்கு ரேசன் கடைகளில் விற்கப்படும் உப்புதான் தற்போது விலையேற்றம் செய்யப்பட்டு அம்மா உப்பாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

அண்மை பதிவுகள்