விஜய் : பிறந்தநாள் கொண்டாட முடியாத வீரம் !
ஒரு வேளை இந்த விழா அனுமதிக்கப்பட்டிருந்தால் வருங்கால முதல்வர் விஜய் வாழ்க என்ற முழக்கத்தை மேடையில் இருந்து ரசித்திருப்பார். அனுமதி ரத்தானதும் அரசியலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் என்கிறார்.
வேதாரண்யம் டாஸ்மாக் கடையை மூடு ! முற்றுகை ! !
"எத்தனையோ முறை தாசில்தாரிடம் மனு கொடுக்க போன போது கண்டுக்காத அவர், ஒற்றுமையாக அமைப்பாக திரண்டு போராடுகின்ற போது, நம்மைத் தேடி வந்து எழுதி கொடுத்துச் செல்கிறார்"
பீஷ்ம பிதாமகர் அத்வானியின் வயிற்று வலி !
நரவேட்டை மோடிக்கு நிகரான ரத்த யாத்திரை புகழ் அத்வானிக்கு இந்த நாடகத்தில் கிடைத்த காந்தியவாதி போன்ற நற்பெயர்தான் இந்த அவல நாடகத்தில் நமது மனதை நெருட வைத்த ஒரு காட்சி!
தமிழ், தமிழர் மீதான பார்ப்பன ஜெயாவின் தாக்குதல் !
அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் : தமிழ், தமிழர் மீதான பார்ப்பன ஜெயாவின் தாக்குதலை முறியடிப்போம்!
செருப்பை சுமக்க வைத்த தேவர் சாதி வெறி !
தன்னைப் போன்ற ஜந்துக்கள் உலாவும் பகுதிக்கு போகும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாதா என்று கேட்டு அருண்குமாரை செருப்புகளை தலையில் வைத்து நடக்கச் செய்திருக்கிறான் நிலமாலை.
பயங்கரவாதத் தடுப்பு மையம் : ஜெயாவின் கடுப்பு ஏன் ?
இந்த மையம் இன்று வருகிறதா இல்லை நாளை வருகிறதா என்பதோடு புரட்சிகர ஜனநாயக சக்திகளையும், சிறுபான்மை மக்களையும் ஒடுக்குவதற்கே பயன்படும் என்பதுதான் பிரச்சனை.
நீதிமன்றம், அரசு ஆதரவுடன் ஸ்டெர்லைட் ஆலை திறப்பு !
ஆசிய சந்தையைப் பிடிப்பதில் வேதாந்தாவுக்கும், சாங்காய் முதலாளிகளுக்கும் இடையில் போட்டி நிலவுகிறது. இப்போட்டியில் அனில் அகர்வாலின் லாப வேட்டைக்கு இந்திய உச்சநீதி மன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் ஏவல் வேலை செய்திருக்கின்றன.
யாசின் மாலிக்கை அழைத்தால் என்னடா பிரச்சினை ?
1983-ல் நூற்றுக்கணக்கான சீக்கியர்களை கொன்ற காங்கிரசுக் கட்சியும், குஜராத் முசுலீம் மக்களை நூற்றுக்கணக்கில் கொன்ற பாரதீய ஜனதாக் கட்சியும்தான் இந்நாட்டின் பயங்கரவாதிக் கட்சிகளே அன்றி ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அல்ல.
ராஜீவ் கொலை : பழிக்குப் பழிதான் !
ராஜீவ் செய்த கிரிமினல் குற்றங்கள், படுகொலைகள், பாசிச அடக்குமுறைகள், நாட்டையே சுரண்டி சூறையாடியது ஆகியவை எண்ணிலடங்கா. இவை சாதாரண குற்றங்களல்ல; மறக்கக் கூடியவையோ, மன்னிக்கப்படக் கூடியவையோ அல்ல
2 ஜி ஊழல் : மன்மோகனின் சாயம் வெளுத்தது !
2G ஒதுக்கீட்டில் நடந்த முறையீடுகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும் கூட்டுக்களவாணியாக இருந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
சிறப்பு முகாம் என்ற சிறைக்கூடம் !
ஈழ அகதிகளைத் தற்கொலைக்குத் தள்ளும் அபூர்வ சிந்தாமணிதான், தனி ஈழம் வாங்கித் தரவிருக்கும் தாயாம்!
ஈழத்தமிழருக்காக மாணவர் முன்னணி ஆர்ப்பாட்டம் !
முப்பதாண்டு போராட்டத்தை ஈழ மக்கள் போராட்டத்தை முதுகில் குத்தி அழித்தது இந்திய அரசு !
ஈழ அகதிகள் : தமிழகத்தின் முள்வேலி முகாம்கள் !
ஈழ அகதிகளை, இந்திய ஆளும் வர்க்கத்தினால் கருச்சிதைவுக்கு உள்ளாக்கப்பட்ட ஈழப் போராட்டம் சிந்திய உதிரம் என்று கூறலாம்.
பசுமை வீடுகள்: ‘அம்மாவின்’ கருணையா, அதிமுகவின் கொள்ளையா ?
கல்லா கட்டுவது ஊர் பஞ்சாயத்து தலைவர்கள், கடனாளி ஆவது ஏழை மக்கள். மக்கள் பணத்தை கட்சிக்காரர்கள் அள்ளுவதற்காக தீட்டிய திட்டம் பசுமை வீடுகள் திட்டம்.













