அதிகார வர்க்கத்தின் அலட்சியத்திற்குப் பலியான மழலைகள்
சட்டம் - ஒழுங்கின் காவலர்கள் கிரிமினல்களின் காவலர்களாக இருப்பதைப் போல, பேறு கால மரணத்தைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட மகப்பேறு மருத்துவமனை மரணக் கூடமாகியிருக்கிறது.
சென்னை பல்லாவரம் : போராடாமல் கழிப்பறை கூட இல்லை
"பல்லாவரம் அதிமுக எம்.எல்.ஏ தன்சிங்கை பார்த்துப் பேசலாம் வாங்க" என்று சமரசம் செய்யப் பார்த்தார்கள். மக்களும் தோழர்களும் அதை ஏற்காமல் போராட்டத்தை உறுதியாக தொடர்ந்தார்கள்.
மணல் குவாரியை இழுத்து மூடிய மக்கள் போராட்டம்
"நமது போராட்டம் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராடக்கூடிய மக்களுக்கு கலங்கரை விளக்கமாக நம்பிக்கை ஊட்டுவதாக அமைய வேண்டும்."
மணல் கொள்ளை : விருதை தாசில்தார் அலுவலக முற்றுகை
ஊர் மக்கள் தாசில்தாரிடம், "பலமுறை புகார் கொடுத்தும் ஏன் மணல் குவாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை" என கேள்வி எழுப்பினார்கள்.
காசில்லாக் குழந்தைகளுக்கு கருவறைதான் கல்லறையா ?
வல்லரசு கனவெல்லாம் பல்லிளிக்குது, தூய்மை இந்தியா திட்டமெல்லாம் துர்நாற்றம் வீசுது. தனியார் மருத்துவக் கொள்ளைக்காக பிள்ளைக்கறி தின்னும் அரசுகளை கீழே தள்ளிப் புதைக்காமல் வாழ்க்கையில்லை
அரசையும் அமைச்சரையும் பணிய வைத்த புமாஇமு போராட்டம்
சென்னை அரசு மாணவர் விடுதியில் கூரை இடிந்து விழுந்து 2 மாணவியர் இரண்டு மாணவிகள் படுகாயமடைந்ததை அடுத்து புமாஇமு எடுத்த நேரடி நடவடிக்கை - விரிவான அறிக்கை - படங்கள் - மாணவிகள், மக்கள் கருத்து
வெள்ளாற்றின் மணல் கொள்ளையர்கள் – HRPC ஆர்ப்பாட்டம்
இந்தப் பகுதியில் உள்ள வெள்ளாறு யாருக்கு சொந்தம்? என்பது. மக்கள் இது அரசாங்கத்திற்கு சொந்தம் என்று நினைத்தால் அது தவறு. இந்த ஆறு இந்த பகுதி மக்களுக்கு சொந்தமானது.
ஈரோடு மின்சார கட்டண கருத்து கூட்டத்தில் பெரும் கலகம்
"தங்கள் வாயாலேயே தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைதான் காரணம் என்று சொன்னதற்கு நன்றி"
மணல் கொள்ளை : நீர் ஆதாரத்தை அழித்து வாழ்க்கையா ?
நமது வீட்டை கொள்ளையடிப்பவனிடம் நாம் கமிசன் வாங்கி அனுமதிப்போமா? சற்று யோசித்து பாருங்கள். பசிக்கிறது என தொடைக்கறியை அறுத்து சாப்பிடுவதா?
நீங்க 10 பெண்கள் டாஸ்மாக்கை மூட முடியுமா ?
குடிமகன்களே! நீங்க தள்ளாடும் வரைதான் இந்த அரசு ஸ்டெடியா இருக்கும் நமது குடிகெடுப்பதே இந்த அரசு என்பதை உணரும் போது உன் வாழ்க்கை வசப்படும்!
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை தோலுரித்த புமாஇமு !
அரசே கட்டுப்படுத்த முடியாத அதிகாரம் கொண்ட ஒரு சர்வாதிகார அமைப்பு எப்படி நடந்துகொள்ளும் என்பதற்கான ஆதாரம்தான் இது.
விழி பிதுங்கிய மின்வாரியம் – HRPC சமர் – முழு அறிக்கை
மின்சார ஒழுங்குமுறை ஆணயம் பிடியிலிருந்த கூட்டத் தலைமையின் அதிகாரம் மக்களின் கைக்கு வந்தது. ஏதோ நாட்டாமையைப்போல் அவர்கள் நடத்திய கூட்டம் மக்களின் பங்கேற்பால் தலைகீழ் மாற்றத்தை அடைந்தது.
மின்கட்டண உயர்வு கருத்துக் கேட்பு கூட்டத்தில் HRPC
ஆணையத்தின் உறுப்பினர் தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்ததும் நஷ்டத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றார். மின்வாரிய அதிகாரிகள் இதற்கு பதிலளிக்க மறுத்து விட்டனர்.
தனியார் மருத்துவக் கல்லூரி கொள்ளைக்கு நீதிமன்ற நல்லாசி !
தனியார் மருத்துவக் கல்லூரிகளை நடத்திவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பலின் பாக்கெட்டில்தான் அரசு, நீதிமன்றம், மருத்துவ கவுன்சில், சி.பி.ஐ ஆகியவை அடங்கிக் கிடக்கின்றன.
மோடியின் நூறுநாள் ஆட்சி: சவடால்களே சாதனையாக…!
முந்தைய காங்கிரசு ஆட்சியின் ஜெராக்ஸ் காப்பிதான் மோடியின் ஆட்சி என்பதை மூடிமறைக்க, அவரது சவடால்களை அறிவார்ந்த கருத்துக்களாக ஊடகங்கள் ஜோடித்துக் காட்டுகின்றன.























