ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து : அதே ஆம்பூர் பிரியாணி அதே தேர்தல் ஆணையம் !
சகாரா-பிர்லா பேப்பர்ஸுக்கும் விஜயபாஸ்கர் பேப்பர்ஸுக்கும் உள்ள வேறுபாடு என்ன? அது மோடி உள்ளிட்ட மந்திரிகளுக்குக் கொடுத்ததாக முதலாளி எழுதிய கணக்கு. இது மக்களுக்கு கொடுத்ததாக மந்திரி எழுதிய கணக்கு.
கடலூர் – அரியலூரில் டாஸ்மாக் முற்றுகை ! மக்கள் அதிகாரம்
கடையை திறந்த மூன்று நாட்களுக்குள்ளே 30 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள உளுத்தூர் பேட்டையில் இருந்து கூட வந்து மது பாட்டில்களை வாங்கி செல்வது வேதனை அளிக்கிறது என மக்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர்.
களச்செய்திகள் : விவசாயிகள் கூட்டத்திற்கு மூன்றாவது முறையாக தடை !
தமிழக விவசாயிகளை மோடி அரசு மட்டுமல்ல தமிழக அரசும் இணைந்தே வஞ்சித்து வருகிறது. டெல்லியில் விவசாயிகளை பார்க்க மறுக்கிறார் மோடி. தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கிறது போலீசு.
இஸ்ரேல் மோடியைக் கொஞ்சுவது ஏன் ?
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் இரண்டாவது தலைவரான செத்துப் போன கோல்வல்கர் உருகி உருகி எழுதியது யூதர்களின் இஸ்ரேலைப் பற்றித்தான்.
காஷ்மீர் : ஊரடங்கு மட்டுமல்ல உள்ளத்தையும் அடக்கும் இந்திய அரசு !
சுமார் 11.3 சதவீத காஷ்மீரிகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்கிறது இப்புதிய ஆய்வு. இது நாட்டின் பிற பகுதிகளை ஒப்பிடும் போது அசாதாரணமான அளவில் அதிகமாக உள்ளதென ஆய்வு நடத்திய தன்னார்வக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
டாஸ்மாக் கடைகளை மூடு – தமிழக மக்கள் போர்க்கோலம் !
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி மக்கள் தன்னெழுச்சியாக நடத்தும் போராட்டங்கள் பற்றிய செய்தித் தொகுப்பு!
போராடும் மக்களை மூர்க்கமாக தாக்கும் அரசு !
நியாயத்திற்காக போராடும் மக்களை மூர்க்கமாகத் தாக்குவது அரசியல் அதிகார கிரிமினல் குற்றவாளிகளிடம் மென்மையாக அணுகுவது. . இதுதான் அரசு, போலீசு, நீதித்துறை, ஊடகத்தாரின் நிலை. இனி நாம் என்ன செய்வது?. - மக்கள் அதிகாரம்
தூத்துக்குடி சிறுமி காமாட்சி பலி – தடுப்பூசி விதிமுறைகள் கலெக்டருக்கே தெரியாதாம் !
தடுப்பூசி போட்டால் தொடர் கண்காணிப்பு செய்து Post Margeting Surveillance Registry எனும் பதிவேடை பராமரிக்க வேண்டும். நம் நாட்டில் எங்காவது இதை செய்துவருவதை பார்த்துள்ளோமா?
சத்தியபாமா பல்கலைக் கழக தொழிலாளிகளின் போனஸ் வழக்கு வெற்றி !
ஜேப்பியாரின் குழுமம் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளிகளுக்கு சேவை என்றதின் பேரில் அனைத்து கல்வி முதலாளிகளும் தொழிலாளர் உரிமைகளை மறுத்து வருகின்றனர். தொழிலாளர்களை உரிமைகளற்ற கொத்தடிமைகளாகவே இந்தக் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறது.
சிந்தனைக்கு தண்டனை விதிக்கும் நீதிமன்றங்கள்
மின்னணு சாதனங்கள் முதல் நிலை சாட்சியங்கள் அல்ல. இந்த சாட்சியங்கள் செல்லத்தக்கவை அல்ல என்று நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மாருதி தொழிலாளர்களை மீட்போம் ! ஒசூர் – திருவள்ளூர் ஆர்ப்பாட்டம்
பொய்வழக்கில் வாழ்நாள் சிறைத்தண்டனை உள்ளிட்ட தண்டனைகளை அனுபவித்து வருகின்ற மாருதி ஆலைத்தொழிலாளர்களது சிறை மீட்புக்காக 4.4.2017 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் தமிழகம் மற்றும் புதுவையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.
மாருதி தொழிலாளர்களை மீட்போம் – நாடு தழுவிய போராட்டம்
ஏப்ரல் 4 மற்றும் 5 ம் தேதிகளில் இந்தியா மற்றும் உலக நாடுகளின் அனைத்து தொழிலாளர்களுக்கும் மாருதி தொழிலாளர்கள் சிறை மீட்புக்கான போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது, மாருதி தொழிலாளர் சங்கம்.
கும்மிடிப்பூண்டி : பாரத் நிறுவனத்தின் அடாவடி !
பாரத் டெக்ஸ்டைல்ஸ் & புரூஃபிங் லிமிடெட் ஆலை நிர்வாகம் எந்தவித சட்ட – திட்டங்களையும் மதிக்காமல் காவல் துறையின் உதவியோடு தொழிலாளர்கள் மீது ஒடுக்குமுறையையும், பழிவாங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
வழக்கறிஞர் ஹர்ஷ் போரா நேர்காணல் – அவசியம் படியுங்கள் !
தொழிலாளிகள் தீ வைப்பதை சி.சி.டி.வி மூலம் பார்த்ததாக சொல்லும் அவரால் ஒருவரையும் அடையாளம் காட்ட முடியவில்லை. மேலும், சி.சி.டி.வி பதிவுகள் நெருப்பில் சேதமாகி விட்டதாகவும் தெரிவித்து விட்டார்கள்”
அரசு ஆசியுடன் ஜப்பான் மாருதி நடத்தும் கொத்தடிமைத் தொழில்
அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்தனர். நாங்களோ நிராயுதபாணிகளாக நின்றோம். எனவே அனைவரும் சிதறி ஓடிப் போனோம். மறுநாள் சுமார் 91 பேரைக் கைது செய்தார்கள்.
























