நீதிபதி குமாரசாமி – நீதிபதி தத்து எவ்வளவு வாங்குனீங்க ?
நீதிபதி குன்ஹா அளித்த நேர்மையான தீர்ப்பு இப்படித்தான் குமாரசாமியால் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறது.
குமாரசாமி ராமாயணத்தில் யாரெல்லாம் நோக்கினார்கள் ?
குன்கா ராமாயணத்தில் அவர் மட்டுந்தான்நோக்கினார், குமாரசாமி ராமாயணத்தில்
"அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்".
ஜெயாவின் மன உறுதிக்கு வெற்றி – முதுகு சொறியும் தினமணி
தீர்ப்பு வந்து, குமாரசாமியின் 919 பக்கங்களை படித்து கூடவே குன்ஹாவின் ஆயிரத்து சொச்சம் பக்கங்களையும் படித்து ஆய்வு செய்து வைத்தி தீர்ப்பளித்திருக்கிறார் என்றால் அவரது மேதா விலாசம் லேசானதல்ல.
நிதிக்கு கட்டுப்பட்டதே நீதி : கேலிச்சித்திரம்
66 கோடி சொத்துக் குவிப்பு வழக்கை கழிப்பறை தொட்டிக்குள் அனுப்பிய நீதி
கொள்ளைக்காரி ஜெயா விடுதலை – ஏன் ?
ஜெயலலிதாவைக் காட்டிலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் நீதிபதிகளாகவே இருப்பர்.
பெஸ்ட் பம்ப்ஸ் ஸ்ரீபிரியா வீட்டில் தொழிலாளர் குடும்பம் முற்றுகை
"நாங்க இப்ப அவங்க கூட பேச முடியாத அளவுக்கு தொலைவில இருக்கோம் பாருங்க, அவங்க நாளைக்கே பேசட்டும். அது வரை நாங்க குடும்பத்தோடு இங்கயே இருக்கோம்."
தடையை மீறி திருச்சி, தருமபுரி, புதுச்சேரியில் மே நாள் பேரணி
மக்களுக்கு எதுவும் செய்ய துப்பில்லாத அரசை நாம் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும். நம்மை ஆளுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. நக்சல்பாரிகள் தலைமையில் மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்.
கருவானூர் யாதவ சாதி வெறியின் சிறுநீர் கொடூரம் – நேரடி ரிப்போர்ட்
என்னை பருத்தி தோப்புக்குள்ளயும் அவனை மாந்தோப்புக்குள்ளயும் இழுத்துட்டு போய் அடிச்சாங்க. என்னோட ஃபோன் காசு எல்லாத்தையும் புடுங்கிகிட்டாங்க.
புதுவை பல்கலைக் கழகத்தை சீரழிக்கும் துணைவேந்தர்
இந்தத் துணைவேந்தர் கடந்த காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டிருந்தாலும் தற்போதும் பார்ப்பனப் பாசிச பங்காளிகள் மத்தியில் வீற்றிருக்கும்போது கவலைப்பட துனைவேந்தருக்குக் காரணங்கள் இல்லை!
பவானி சிங் நியமனம் மட்டும்தான் செல்லாதா ?
இங்கே நமது கேள்வி என்னவென்றால் நாடறிந்த ஒரு ஊழல் தலைவரைக் காப்பாற்ற இங்கே ஆளும் வர்க்கம் அனைத்தும் எப்படி ஒரு குரலில் சேர்ந்து வேலை செய்கிறது என்பதே!
தீஸ்தா சேதல்வாத் நேர்காணல் : குஜராத் இனப்படுகொலையும் நீதித்துறையும்
தலித் படுகொலைகளாக இருந்தாலும் சரி, சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சிகள் அவை குறித்து தமது குரலை விடாப்பிடியாக எழுப்புவதில்லை.
குடந்தை மணல் கொள்ளை – மக்கள் நேரடி நடவடிக்கை !
"பல்வேறு அதிகாரிகள் தொடங்கி முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரை இதில் தலையிட்டு நடத்துகின்றனர். அதனால் இதில் வீணாக பகையை வளர்த்துக் கொள்ளாதீங்க"
சுயமரியாதை தமிழகமா ? சுரணையற்ற தமிழகமா ?
நாம் எல்லாரும் இந்து என்றால், நம்மை கோயிலுக்குள் விடச் சொல்வோம், அர்ச்சகர் உரிமையைத் தரச் சொல்வோம். முடியுமா?
அர்ச்சகர் வழக்கு – பார்ப்பன அறநிலையத்துறை சதி
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சட்டத்தை முறியடிக்க ஆலயத் தீண்டாமையை நிலைநாட்ட உச்ச நீதிமன்ற வழக்கில் சதி செய்யும் பார்ப்பன அறநிலையத்துறையைக் கண்டித்து, சென்னை உயர்நீதி மன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம்.
சர்வதேச செம்மரக் கடத்தல் தொழில்
இயற்கை வளக் கொள்ளைகளை தடுக்க முடியாததோடு தாமும் கூட்டாக கொள்ளையில் ஈடுபடுபவையாக அரசும், அரசியல்வாதிகளும் சீரழிந்து போயிருக்கின்றனர்.





















