மரபீனிக் கடுகு – சிறப்புக் கட்டுரை
கடுகு எண்ணெய்ச் சந்தையை, பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இறக்குமதி எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ருச்சி, காத்ரெஜ், அதானி, ரிலையன்ஸ் போன்ற உள்நாட்டு முதலாளிகளுக்கும் தாரைவார்த்துக் கொடுக்கும் சதி!
உப்பின் கதை
உப்பை வாரி தலையில சுமந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் நடந்து தான் தூக்கி வருவோம். உடம்பு முழுக்க உப்பா இருக்கும். வெயில் வேற சொல்லவா வேணும். “மழை வந்து தொலச்சாலாவது வீட்டுக்கு போயிடலாம்”னு நினைப்போம் சார்.
கிராமங்களை சூறையாடும் நுண்கடன் நிறுவனங்கள் ! சிறப்புக் கட்டுரை
நுண்கடன் திட்டம் உலகவங்கியும், சர்வதேச நிதிமுதலீட்டு நிறுவனங்களும் கூட்டுசேர்ந்து நடத்தும் ஒரு கொள்ளைத் திட்டம்! இதற்கு இந்தியாவின் புரோக்கராக செயல்படுவது SIDBI-யும், நபார்டு வங்கியும்தான்! இதற்கு சட்டரீதியான அங்கீகாரம் தருவதுதான் மத்திய அரசின் வேலை!
காவிரி பிரச்சினை : நண்பன் யார் எதிரி யார் ? மதுரை கருத்தரங்கம்
"தமிழகத்தில் இல.கணேசனும், தமிழிசை சவுந்தர்ராஜனும் தமிழகத்திற்கு ஆதரவாக முழங்கிக் கொண்டிருந்த வேளையில்தான் கர்நாடகத்தில் பா.ஜ.க-ன் வெறியாட்டம் அரங்கேறியது."
நோஞ்சான் தேசம் : போரில் தோற்றது மோடியின் இந்தியா !
ஐக்கிய நாடு சபையின் வருடாந்திர அறிக்கையின் படி 2014-15 ம் ஆண்டில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் பட்டினியில் வாடும் மக்களைக் கொண்டிருக்கும் நாடு இந்தியாதான்.
கந்து வட்டிப் பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கும் கிரீஸ் !
மக்களை வாட்டி வதைத்து கிரீஸ் அரசாங்கம் அமல்படுத்திய சீர்திருத்தங்கள் கிரேக்க மக்களிடையே பலத்த எதிர்ப்பை பெற்றுள்ளன.
தாழம்பூ பூத்துக் குலுங்கிய காவிரி எங்கே ? தருமபுரி கருத்தரங்கம்
நீதி மன்றங்களுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிகாரம் இல்லை என மோடி அரசு அறிவித்து உள்ளது. இத்தனை ஆண்டு காலமாக மத்திய அரசுகளும், நீதி மன்றமும் ஏமாற்றி உள்ளனர் என்பது இப்போது தெளிவாக தெரிந்து விட்டது.
எல்லா மானியங்களையும் உறிஞ்ச வருகிறது ஆதார் அட்டை !
மானிய விலையில் பொருளைக் கொடுத்தால் என்ன, மானியத்தை வங்கியில் போட்டால் என்ன - இரண்டும் ஒன்றுதானே எனச் சமப்படுத்துவதென்பது, போத்திகிட்டு படுத்தால் என்ன, படுத்துகிட்டு போத்திக்கிட்டால் என்ன என்பது போல சாதாரணமானது அல்ல.
ஜார்கண்ட் விவசாயிகளைக் கொன்ற பா.ஜ.க-வின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் !
இந்தியாவின் இதயப்பகுதியில் பழங்குடி மக்கள் மீதான பசுமை வேட்டையை காங்கிரசு துவங்கியது அதை இன்றும் தொடர்ந்து நடத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ் -ம் பா,ஜ,க -வும்.
காவிரி : கேலி செய்யும் சு.சாமியை செருப்பாலடி – கடலூர் உரைகள்
எத்தனை ஆணையங்கள், வாரியங்கள், ஆய்வுக் குழுக்கள், நிபுணர் குழுக்கள் வந்தாலும் அரசியல் ஆதாயத்தின் கீழ்தான் நிறைவேற்றலாமா? வேண்டாமா என்பதை முடிவெடுக்கிறார்கள். தேசிய ஒருமைப்பாடு என்று பேசிக்கொண்டே நமக்கு ஓரவஞ்சனை செய்கிறார்கள்.
பிரான்சுக்கு பழைய பேப்பர் கடையா இந்தியா ?
பிளாஸ்டிக் பொருள்கள், கணினி இயந்திரங்கள் தொடங்கி அணுக் கழிவுகள் வரை, எல்லாவிதமான கழிவுகளையும் அந்நியச் செலாவணிக்காக இறக்குமதி செய்து, இந்திய நாட்டின் நிலத்தையும், நீரையும், சுற்றுச்சூழலையும் நஞ்சாக்கி வருகிறது.
நீர்நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே ! தஞ்சையில் கருத்தரங்கம்
கானல் நீராகும் காவிரி நீர்... தொடரும் துரோகங்கள்.... விடிவுக்கு வழிதான் என்ன? கருத்தரங்கம், பெசன்ட் அரங்கம், தஞ்சாவூர் சனிக்கிழமை, அக்டோபர் 8, 2016 மாலை 5.30
தமிழக தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் யார் ?
தமிழகத்தின் ஒரு ஆண்டின் சராசரி மழைப் பொழிவு 1,௦௦௦ மி.மீ.! இது 4,343 டிஎம்சி-க்கு சமம்!
அப்பல்லோ என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?
ஏற்கனவே டெங்குக் காய்ச்சலால் உடல் நிலை மிகவும் பலவீனமடைந்திருந்த நிலையில், அந்தப் பெண் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கக் கூடாது என்பதற்காக போதை மருந்து வேறு கொடுத்து நாசப்படுத்தியிருக்கிறான் அந்த மருத்துவர்
ஜெயங்கொண்டம் டாஸ்மாக் படுகொலை – ஒகேனக்கல் பரிசல் மக்கள் மீது தாக்குதல்
"இந்த ஊர வுட்டுட்டு ஓடிறலாம்னு இருக்குது, பயந்து சாக வேண்டியதா இருக்குது, என்ன பண்ணறது, கெவருமெண்டு அவங்க கையில இருக்குதுன்னு ஆடுறாங்க"























