Saturday, June 20, 2026

Venezuela President abducted! Fascist Trump’s fanatic pursuit of hegemony!

This attack on Venezuela, which has consistently fought and spoken out against the US aggression and fascist actions, is an attack on the people of the world.

வெனிசுலா அதிபர் கடத்தல் | இ-போஸ்டர்கள்

வெனிசுலா அதிபர் மதுரோவை விடுதலை செய்! *** Release Venezuelan President Maduro! *** வெனிசுலா அதிபர் கடத்தல்: அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு சதி! உலக மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்கா வெனிசுலா நாட்டின் இறையாண்மையை நசுக்கி அந்நாட்டை அடிமைப்படுத்தும் நோக்கில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை நாடுபுகுந்து கடத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு அடிபணிய மறுத்த வெனிசுலா அதிபர் மதுரோவின்  நாட்டுப்பற்று உலக மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது! உலகிலேயே அதிக எண்ணெய் வளத்தைக் கொண்டுள்ள வெனிசுலாவை கைப்பற்றுவதன் மூலம், தனது மேலாதிக்கத்திற்கு சவால் விட்டுவரும் வெனிசுலாவை அடக்க முயற்சிக்கும் அமெரிக்காவின் சதியை முறியடிக்க வேண்டியது உலக மக்களின் கடமை! *** வெனிசுலா...

வெனிசுலா அதிபர் கைது! பாசிச ட்ரம்ப்-இன் மேலாதிக்க வெறி!

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடியும் குரல் கொடுத்தும் வந்த வெனிசுலா மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் உலக மக்கள் அனைவரின் மீதும் நடத்தப்பட்டத் தாக்குதல் ஆகும்.

நியூயார்க் மேயர் தேர்தலில் மம்தானியின் வெற்றி: போலி சோசலிசத்திற்கான ஆதரவல்ல!

மம்தானி தன்னை “ஜனநாயகவாத சோசலிஸ்ட்” என்று அழைத்துக் கொள்வதைக் கொண்டோ, டிரம்ப் அவரை, ‘கம்யூனிஸ்ட்” என்று குற்றஞ்சாட்டி விமர்சிப்பதை வைத்துக் கொண்டோ, மம்தானியின் வெற்றியை மதிப்பிட முடியாது. மாறாக, கடந்த ஓராண்டில் அமெரிக்காவில் அரங்கேறியிருக்கும் டிரம்ப்-மஸ்க் கும்பலாட்சியின் பாசிச சர்வாதிகார அடக்குமுறைகள் மற்றும் அதற்கு எதிராக வளர்ந்துவரும் மக்களின் போராட்ட உணர்விலிருந்துதான் இதனை மதிப்பிட வேண்டும்.

‘சாந்தி’ மசோதா: அமெரிக்க அடிமைத்தனம் – மன்மோகன் சிங்கின் வழியில் மோடி

இந்த புதிய அணுசக்தி சட்டத்திற்கு அடிப்படையாக இருந்தது காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் 2008-ஆம் ஆண்டு கையெழுத்தான "இந்திய-அமெரிக்க அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தமே" (123 ஒப்பந்தம்) ஆகும்.

பாசிச டிரம்பின் தாக்குதலில் இந்தியப் பொருளாதாரம்!

மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசோ, டிரம்பின் வரி விதிப்பிற்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் டிரம்பின் அடிமையைப் போல செயல்பட்டு வருகிறது.

டிரம்பின் பேச்சுவார்த்தை நாடகம் அம்பலம்: காசாவில் இன அழிப்புப் போருக்கு தயாராகும் இஸ்ரேல்!

ஒரு பக்கம் மக்கள் போராட்டத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம், மற்றொரு பக்கம் காசாவை முழுமையாக கைப்பற்றும் சதித்திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான முனைப்பு என்கிற அடிப்படையில் நடைபெற்றதுதான், பாசிஸ்ட் டிரம்பின் 20 அம்சத் திட்டத்தின் அடிப்படையிலான முதற்கட்ட ‘பேச்சுவார்த்தை’.

நோபல் பரிசின் மூலம் போர்க் குற்றங்களை மறைக்க நினைக்கும் டிரம்ப் | தோழர் வெற்றிவேல் செழியன்

நோபல் பரிசின் மூலம் போர்க் குற்றங்களை மறைக்க நினைக்கும் டிரம்ப் | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/wCAOjx8ljsQ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

காசா: மக்கள் போராட்டத்தின் நிர்ப்பந்தமே முதற்கட்ட போர்நிறுத்தம்!

0
இங்கே யார் காசா மக்களைக் கொன்று குவித்த இனப்படுகொலைக் குற்றவாளிகளோ அவர்களே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, முடிவுகளையும் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் மறுகாலனியாக்கத்தின் புதிய நியதி.

டிரம்ப்பும், நோபல் பரிசும், அதன் அரசியலும்

உலகளவில் ஆளும் வர்க்கங்களின் சார்பாக வழங்கப்படும் பரிசுகளோ, பதக்கங்களோ அவர்களின் நலன்களை மையப்படுத்தியதாகவும், அவர்களின் குற்றங்களை மறைப்பதற்காகவுமே இருக்கின்றன, இருக்கும்.

காசாவிற்கான உங்களது குரலைத் தாழ்த்தாதீர்கள்!

டிரம்ப்-நெதன்யாகு திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டால், அது ஒரு கடினமான முடிவாகும். அது, நம்மை காலா காலங்களுக்கும் தூக்கமிழக்கச் செய்யும்.

பாலஸ்தீனத்தை ஆதரித்து உலக மக்கள் போராட வேண்டும் | தோழர் அமிர்தா

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் பேரழிவுப் போர்! பாலஸ்தீனத்தை ஆதரித்து உலக மக்கள் போராட வேண்டும் தோழர் அமிர்தா https://youtu.be/ptWzI9wRyL8 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

காசா நகரத்திலிருந்து வெளியேற்றப்படும் இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள்

கடந்த ஆகஸ்ட் ஏழாம் தேதியிலிருந்து பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சமடைந்திருக்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரத்தை யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசானது அமெரிக்க அரசின் துணையுடன் கைப்பற்றத் தொடங்கியுள்ளது.

அமெரிக்க அடிமைத்தனம் கார்ப்பரேட்டுகளுக்கு அடியாள் வேலை

1990-களில் காங்கிரசும் வாஜ்பாய் அரசும் தனியார்மய - தாராளமய - உலகமயக் கொள்கைகளை ஏற்று நமது இந்திய நாட்டை மறுகாலனியாக்கத்திற்கு திறந்துவிட்டன. அதைபோல, தற்போது நாட்டை அமெரிக்காவின் காலனியாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் பாசிச மோடி அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

கத்தார் மீது வான்வழித் தாக்குதல்: இஸ்ரேலின் ரவுடித்தனம்!

இத்தாக்குதலானது ஹமாசுடனான அமெரிக்காவின் பேச்சுவார்த்தையின் போலித்தன்மையை அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அண்மை பதிவுகள்