Thursday, June 11, 2026
இழந்த நம் உரிமைகளை மீட்க எதிர்வரும் நவம்பர் 26 அன்று வீதியில் ஒன்றிணைந்து போராட அறைகூவல் விடுக்கிறார் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் விஜயகுமார் !
பி.எஸ்.என்.எல் நிறுவனம் எவ்வாறு கபளீகரம் செய்யப்பட்டது என்பதை வரலாற்று ரீதியாக விளக்குகிறார், தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் சி.கே. மதிவாணன்.
‘தமிழ்க் கடவுள்’ முருகனைக் காப்போம் என்ற பெயரில், தமிழர்களின் கடவுள் நம்பிக்கையை தனது இந்துத்துவக் கொள்கைக்கு ஏற்ப வளைக்க எத்தனித்து பாஜக துவங்கியிருக்கும் வேல் யாத்திரையை அம்பலப்படுத்தும் பாடல் !
ஏழை, உழைக்கும் மக்களுக்கான அராங்கத்தை கட்டியமைக்க அனைவரும் இணைந்து போராடுவோம் ! புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம் !
நவம்பர் புரட்சி நாள் நிகழ்ச்சியில் சிறுவர்கள் மற்றும் தோழர்கள் பங்கு கொண்டு பாஜகவின் வேல் யாத்திரை முதல் வேளாண் மசோதா வரை அனைத்தையும் அம்பலப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
நவம்பர் 7, 2020 ரஷ்ய சோசலிசப் புரட்சி நாள் விழாவை முன்னிட்டு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக பட்டாபிராமில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் தோழர் ஆ.கா. சிவா ஆற்றிய உரை காணொலி
நாடாளுமன்றத்தில் திருட்டுத்தனமாக நிறைவேற்றப்பட்ட விவசாய மசோதாக்களின் மூலம் ஒட்டுமொத்த விவசாயத்தையும் கார்ப்பரேட்டுகளின் பிடியில் மோடி அரசு கொடுத்திருப்பதை அம்பலப்படுத்தும் பாடல்
ஹத்ராஸ் பாலியல் வன்கொலை நிகழ்வும், பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பும் பாசிசம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதை காட்டுகின்றனர். ஒன்றிணைந்து தடுக்க வேண்டிய தருணம் இது என அறைகூவல் விடுக்கிறார் புமாஇமு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன்.
கல்வியில் மாநில அரசின் உரிமைகளைப் பறித்து மத்திய அரசின் கீழ் முழுக் கட்டுப்பாட்டையும் கொண்டு வந்துள்ளது மோடி அரசு. இது குறித்து பேராசிரியர் கருணானந்தன் பேசுகிறார்.
பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு, சங்க பரிவாரத்தின் இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கான முன்னறிவிப்பு என்பதை அம்பலப்படுத்திகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்கறிஞர் தோழர் சுரேசு சக்தி முருகன் !
பிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் தெரியுமா ? முசுலீம்களின் உணவாக பிரியாணியைச் சித்தரித்து அதன் மீது வெறுப்பை விதைப்பது ஏன் ? பாருங்கள் ! பகிருங்கள் !
தற்போதைய தொழிலாளர் சட்டத் திருத்த மசோதாக்களின் பின்னணி என்ன ? அது தொழிலாளர்களுக்கு எவ்விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் ? விளக்குகிறார் பு.ஜ.தொ.மு.-வின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் விஜயகுமார் !
ஹத்ராஸ் பாலியல் வன்கொலை நமக்கு நெருங்கிவரும் பார்ப்பன பாசிச அபாயத்தையும், எதிர்வரவிருக்கும் ராம ராஜ்ஜியத்தின் அபாயத்தையும் உணர்த்துகிறது.
கோயம்பேடு மீண்டும் திறக்கப்பட்டும் அல்லலுறும் சிறுவியாபாரிகள் பற்றிய நேர்காணல் காணொலி. பாருங்கள் ! பகிருங்கள் !
தேசியக் கல்விக் கொள்கையின் அதிகார மத்தியத்துவ, வணிகமய, காவிமய அடிப்படைகளை அம்பலப்படுத்தி உரையாற்றுகிறார், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில்.

அண்மை பதிவுகள்