செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2026: டிஜிட்டல் காலனியாகும் இந்தியா
எப்படி காலனியாதிக்க காலகட்டத்தில் மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு தொழில்துறைப் பொருளாக இறக்குமதி செய்யப்பட்டதோ அப்படி இப்பொழுது தரவுகளை இலவசமாக ஏற்றுமதி செய்து, ஏ.ஐ. சேவைகளை இறக்குமதி செய்யலாம் என இந்திய மோடி அரசு வரைப்படம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.
கிழிந்த கார்ப்பரேட் முகமூடி: எப்ஸ்டீன் கோப்புகளில் நாறும் ஏகாதிபத்தியம்!
எப்ஸ்டீன் கோப்புகள் வெறும் பாலியல் குற்றங்களின் பட்டியல் அல்ல; அவை நாடுகளின் இறையாண்மையைக் குழிதோண்டிப் புதைத்து, உழைக்கும் மக்களின் வளங்களைச் சூறையாடும் கார்ப்பரேட் லாபிகளின் அப்பட்டமான வாக்குமூலம்.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர், 2015 இதழ் | PDF
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
யு.ஜி.சி. புதிய விதிகளுக்கு தடை: தீண்டாமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் மாணவர்கள்!
இந்துராஷ்டிர கொடுங்கனவோடு இந்தியாவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலின் 11 ஆண்டுகால ஆட்சியில், உயர்கல்வி நிலையங்களில் தீண்டாமைக் கொடுமைகளால் மாணவர்களின் உயிர் காவு வாங்கப்படுவது உச்சத்தைத் தொட்டுள்ளது.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர், 2015 இதழ் | PDF
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கேள்வி பதில்: சாதியற்றோர் சான்றிதழ் – சாதிவாரிக் கணக்கெடுப்பு – தலித் மக்கள் எழுச்சி
களத்தில் இவ்வியக்கத்தின் அரசியல் உள்ளடக்கம் குறித்து பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள், மாற்றுக்கருத்துகளை மக்கள், ஜனநாயக சக்திகள் பலரும் தோழர்களிடம் முன்வைக்கின்றனர். இது பற்றியான ஆரோக்கியமான விவாதம் சமூகத்தில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கமும். எனவே, அதற்கான தொடக்கமாக களத்தில் தோழர்கள் எதிர்கொண்ட கேள்விகளையும் அதற்கான விளக்கங்களையும் இங்கு தொகுத்து பதிவிடுகிறோம்.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர், 2015 இதழ் | PDF
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்ட், 2015 இதழ் | PDF
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மனிதனின் புறச்சூழல் மனிதப் பண்புடையதாக்கப்பட வேண்டும் | மார்க்ஸ் 143
மனிதன் இயற்கையாகவே கூடி வாழ்பவன் என்றால் அவன் தன்னுடைய உண்மையான இயல்பை சமூகத்தில் மட்டுமே வளர்த்துக்கொள்ள முடியும்; அந்த இயல்பின் சக்தியை தனிப்பட்ட தனிநபரின் சக்தியால் அளக்கக் கூடாது; சமூகத்தின் சக்தியினால் அளக்க வேண்டும்.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை, 2015 இதழ் | PDF
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன், 2015 இதழ் | PDF
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே, 2015 இதழ் | PDF
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல், 2015 இதழ் | PDF
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச், 2015 இதழ் | PDF
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகம் – மார்ச் 2026 | மின்னிதழ்
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
1. தலையங்கம்: ஈரான் மீதான போர்:
மேற்காசியாவைச் சுடுகாடாக்கும் அமெரிக்க மேலாதிக்கப் போர்வெறி!
2. யு.ஜி.சி. புதிய விதிகளுக்கு தடை:
தீண்டாமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் மாணவர்கள்!
3. கிழிந்த கார்ப்பரேட் முகமூடி:
எப்ஸ்டீன் கோப்புகளில் நாறும் ஏகாதிபத்தியம்!