புதிய ஜனநாயகம் – மார்ச் 2026 | மின்னிதழ்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்: 1. தலையங்கம்: ஈரான் மீதான போர்: மேற்காசியாவைச் சுடுகாடாக்கும் அமெரிக்க மேலாதிக்கப் போர்வெறி! 2. யு.ஜி.சி. புதிய விதிகளுக்கு தடை: தீண்டாமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் மாணவர்கள்! 3. கிழிந்த கார்ப்பரேட் முகமூடி: எப்ஸ்டீன் கோப்புகளில் நாறும் ஏகாதிபத்தியம்!

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

புதிய ஜனநாயகம் மார்ச் 2026 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசகர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.30

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. தலையங்கம்: ஈரான் மீதான போர்:
    மேற்காசியாவைச் சுடுகாடாக்கும் அமெரிக்க மேலாதிக்கப் போர்வெறி!
  2. யு.ஜி.சி. புதிய விதிகளுக்கு தடை: தீண்டாமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் மாணவர்கள்!
  3. செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2026: டிஜிட்டல் காலனியாகும் இந்தியா
  4. கிக் தொழிலாளர்களின் போராட்டம்:
    அல்காரிதச் சுரண்டலுக்கு எதிரான முதல் வெற்றி!
  5. தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக்கும்
    நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்!
  6. “சாதி, மதம் கடந்து காதலிக்க – மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்!”
    இயக்கத்தின் சூடேறிய கேள்விகள்!
  7. குஜராத் மாடல் போலிகளின் மாடல்!
  8. கிழிந்த கார்ப்பரேட் முகமூடி: எப்ஸ்டீன் கோப்புகளில் நாறும் ஏகாதிபத்தியம்!
  9. ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2026:
    மக்களின் உரிமைகள் பறிப்பு
    அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு


தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க