Wednesday, August 19, 2026

தினமணி வைத்தி- புதிய தலைமுறை மாலன் : போயஸ் பூசாரிகள் அன்றும் இன்றும்

6
குன்ஹா தீர்ப்பு பிழை என்று அன்றே கூறியதாக மார் தட்டும் மாலன் இன்று என்ன கூறியிருக்கிறார்? அன்று போல பதிவுகளை தொடர்ச்சியாக மட்டுமல்ல நேற்று முழுவதும் ஒன்று கூட போடவில்லை.

பா.ஜ.க -வின் ஐஎஸ்ஐ அவதாரம் : கேலிச்சித்திரங்கள்

0
பா.ஜ.க - வெளியில் தெரிவது ஒரு உருவம் உள்ளே இருப்பது பல ரூபங்கள்... ஆனால் அனைத்து அவதாரங்களும் கொண்டையோடு வந்து குட்டுபடுகின்றன.

போயஸ் தோட்டத்து பூசாரி : தத்துவஞானி சமஸ் – தி இந்து அன்றும் இன்றும்

9
குமாரசாமியின் காந்தி கணக்கு” தீர்ப்பால் ஜெயா விடுதலையானதும் தத்துவஞானி சமஸ் என்ன சொன்னார்? இன்று என்ன சொல்கிறார்?

பாக்கின் உளவாளி பாஜக துருவ் சக்சேனா கைது !

2
பாகிஸ்தான் உளவாளிகளாகச் செயல்பட்டு துருவ் சக்சேனாவுடன் கைது செய்யப்பட்ட மற்ற பத்து பேரில் ஒருவர் கூட இசுலாமியர் இல்லை.

போலீஸ் வன்முறை : எங்களை எதிர்த்துப் பேச எங்களிடமே அனுமதியா ?

0
உண்மையான சமூக விரோதிகள் போலீசுதான் என்பது ஊடகங்கள் மூலம் மக்களிடம் அம்பலமாகிப் போனதால் தற்போது கண்துடைப்பு விசாரணைக் கமிசன் அமைத்து நாடகமாடுகிறது அரசும் போலீசும்!

ஜெயா சசி மட்டுமல்ல அதிமுகவே ஒரு குற்றக் கும்பல்தான் !

28
பரப்பன அக்கிரகாரா சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் ஜெயாவும் சசியும் திருந்தி விட்டார்களா? முன்னை விட வெறியுடன் கொள்ளையடித்தார்கள். 2001 முதல் இன்று வரை இவர்கள் சேர்த்திருக்கும் சொத்துகள் எத்தனை? ஜாஸ் சினிமாஸ் போல எத்தனை சொத்துகள்?

பாஜகவும் அதிமுகவும் ஒண்ணு அறியாதவன் வாயில் மண்ணு !

0
ஒருபுறம் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி மேலிருந்து பார்ப்பனப் பண்பாட்டை, ஆதிக்கத்தைத் திணித்த ஜெயா, மறுபுறம் கீழே தனது கட்சி அணிகள், தன்னை ஆதரித்த உதிரி வர்க்கங்களிடம் பார்ப்பன மூடத்தனங்களை வளர்த்துவிட்டார்.

நந்தினியைக் கொன்ற இந்து முன்னணி – ஆவணப்படம்

1
பதினேழே வயதான ஒரு சிறுமியின் கனவுகளும் அவளது பெற்றோரின் நிறைவேறாத ஆசைகளும் ஏமாற்றங்களும் மட்டுமின்றி ஆதிக்க சாதித் திமிரும் இந்து பயங்கரவாத வெறியின் ஆணவமும் அந்தக் காணொளித் துண்டின் ஒவ்வொரு காட்சியிலும் உறைந்து கிடக்கின்றன.

பன்னீரின் கண்ணீரும் சசிகலாவின் கைக்குட்டையும்

5
கடைக்கண் பார்வைக்கு கிடையாசனத்திலேயே கிடந்தவர் அரியாசனத்திற்காக பத்மாசனமா? கோபத்தில் குமுறுது அம்மாவின் ஆவி! பேய்களை சமாளிக்க ஒரே வழி பேயாகி விடுவதுதான்.

போலீசு ராஜ்ஜியத்தை முறியடிப்போம் – போராட்டச் செய்திகள்

0
லட்சக்கணக்கான மக்கள் திரண்டு நடத்திய போராட்டத்தில் ஒரு வன்முறையோ, வழிப்பறியோ, அசம்பாவிதங்கள் இன்றி கட்டுக்கோப்புடன் நடைபெற்றது. இதனை கலவரமாக்கியது காவல்துறையினர் தான் என்றும், அவர்களை தண்டிக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தை நடத்த வேண்டும்

ஓ.பி.எஸ் – சசி பதவிச் சண்டை : மக்கள் அதிகாரம் பத்திரிகைச் செய்தி

4
மக்கள் விரோதமாக மாறிய, நெருக்கடிக்குள் சிக்கிய இந்த அரசுகட்டமைப்பை சரி செய்யலாம் என மீண்டும் மீண்டும் எடுக்கும் முயற்சிதான் சசிகலாவா? ஓ.பி.எஸ்ஸா? என நிற்கிறது.

ஜெயா ஆட்சியின் குற்றப் பட்டியல் – ஒரு தொகுப்பு

0
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த குற்றவாளி நாட்டை ஆளலாம் என்ற புரட்ச்சியை நிகழ்த்திக் காட்டி, மரபு, சட்டம், அரசியல் சாசனம் என்ற புனிதங்களின் மீது சாணியைக் கரைத்து ஊற்றினார் ஜெயா.

வங்கிகள் : கருப்புப் பணத்தை மாற்றித்தரும் அரசாங்க ஏஜெண்டுகள் !

1
நவம்பர் 8−ஆம் தேதிக்குப் பிறகு கடந்த நாட்களில் கருப்புப்பணம் கடுகளவும் ஒழியவில்லை. ஒரு புதிய கருப்புப்பணச் சந்தை உருவாகியுள்ளதோடு, வங்கிகளின் துணையோடு கருப்பை வெள்ளையாக்கும் மோசடிதான் பெருகியுள்ளது.

டெல்லிக்கட்டுக்காக விழுப்புரத்தில் திரண்ட மாணவர் படை !

0
மோடிக்கு எதிராக பேசக்கூடாது, அரசியல் பேசக்கூடாது என்று மிரட்டினார்கள். மீறி பேசினால் அவர்களிடம் இருந்து மைக்கை பிடுங்கி கொள்வது என்று தொடர்ந்து கலகத்தில் ஈடுபட்டனர்.

“மிக்சர்” பன்னீர் “மிஸ்டர்” பன்னீர் ஆனது எப்படி ?

25
எல்லா எம்.எல்.ஏக்களும் மன்னார்குடி மாபியாவை ஆதரித்தாலும், தமிழகமே அவர்களை எதிர்க்கிறது என்பது பன்னீருக்கு தெளிவாகத் தெரிந்து விட்டது. இனி குனிந்தால் லாபமா, நிமிர்ந்தால் லாபமா என்று கூட்டிக் கழித்துப் பார்த்தார் அமாவாசை - நிமிர்ந்து விட்டார்.

அண்மை பதிவுகள்