வேலை வாய்ப்பின்மைக்கு சமூகரீதியிலான தீர்வுதான் தேவை !
வெளிநாட்டு நிறுவனங்களை இங்கு கூவிக் கூவி அழைப்பதன் மூலம் மட்டுமே வேலைவாய்ப்பு உருவாகும் என்பது உண்மையா? உண்மையில் இதற்குத் தீர்வுதான் என்ன?
நாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் !
இந்தியாவில் செட்டில் ஆன கொஞ்ச நாளில் கறி மீனை சாப்பிடும் பழக்கத்தை இழந்தோம். சொந்த பெண்களுக்கு மொட்டை போட்டு மூளியாக்கும் உரிமையை இழந்தோம். அதை மீட்க இப்போது முயன்றால் எங்காத்துப் பெண்களே எங்களை விளக்கமாற்றால் அடிப்பார்கள்.
வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கிறதாம் – மோடியின் அடுத்த ஜும்லா
இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர். ஆனால், மோடியும், அருண் ஜெட்லியும் வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதாக அடித்துவிடுகிறார்கள்.
சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ? புதிய கலாச்சாரம்
”சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க - வா ?” புதிய கலாச்சாரம் மின்னிதழ் ! கோவில் நுழைவு முதல் சபரிமலை பெண்கள் நுழைவு வரை விவரிக்கிறது இந்நூல் !
வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு தீர்வு என்ன ?
வெளிநாட்டில் வேலை என்று தொடரும் மோசடிகளை அரசு ஏன் தடுப்பதில்லை ? இங்கிருந்து வேலைக்காக வெளிநாடு செல்லவேண்டிய கட்டாயம் ஏன் ஏற்படுகிறது ? ஆகிய கேள்விகளை எழுப்புகிறது இக்கட்டுரை.
ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி என்றொரு அரசியல் சித்தாந்தம் !
பாரதிய ஜனதாவின் நான்கரை ஆண்டு கால ஆட்சி முழுவதுமே ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டியாகத் தான் இயங்கி வருவதை பட்டியல் இடுகிறார் கட்டுரை ஆசிரியர்.
காஞ்சா அய்லைய்யாவின் நூல்களுக்கு டெல்லி பல்கலைக்கழகம் தடை
உ.பி.யில் கழிவறைக்குக்கூட காவி வண்ணம் தீட்டிய இந்துமதவெறி கும்பல் பாடநூல்களில் காவி கருத்துக்களை திணிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறது.
உயர்கல்வி எதிர்கொள்ளும் நெருக்கடிகள் : நெல்லை அரங்கக் கூட்டத்திற்கு வருக !
கல்வியை கார்ப்பரேட்மயமாக்கவும், காவிமயமாக்கவும் துடிக்கும் இந்த அரசின் சதியை முறியடிக்க, கல்வி மீது அக்கறை கொண்ட அனைவரும் இக்கருத்தரங்கத்துக்கு வருக!
சபரிமலை : அய்யனார் அய்யப்பனாக மாறிய வரலாறு !
பழங்குடிகள், மலைவாழ் மக்களின் தெய்வமாக இருந்த அய்யனார் கோவில், 15-ம் நூற்றாண்டிற்கு பிறகு எப்படி அய்யப்பனாக மாறியது என்பதை விளக்கும் கட்டுரை...
மருத்துவத்தில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வு | ஃபருக் அப்துல்லா
மருத்துவ உலகில் சமூக ஏற்றத்தாழ்வு எவ்வாறு நிலவுகிறது என்பதை தனது அனுபவத்தில் இருந்து இருவேறு சம்பவங்களின் மூலம் எடுத்துக் கூறுகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
என்.ஜி.ஓ முட்டுச் சந்து : பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்கும் போலீசு !
வெளிநாடுகளில் பிழைப்பு தேடி சென்று கொத்தடிமை வாழ்விலிருப்பவர்கள் அவ்வப்போது மீட்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கிறதா?
கல்வித்துறை முழுவதும் தனியார்மயமாக்கும் சதி | சிவக்குமார் | கருணானந்தம் | அரசு | காணொளி
உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவுப்படி இந்தியாவில் எப்படி படிப்படியாக கல்வி தனியார்மயமாகி வந்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்திப் பேசுகின்றனர் பேராசிரியர்கள் சிவக்குமார், கருணானந்தம், வீ. அரசு
ஆர்.எஸ்.எஸ்-சும் மோடியும் பட்டேலைக் கொண்டாடுவது ஏன் ?
அம்பேத்கர் சாதியத்துக்கு எதிரான மனநிலையை வளர்த்துக்கொண்டார்; ஆனால், பட்டேல் பிரிட்டீஷாருக்கு எதிரான மனநிலையிலிருந்து மேற்கொண்டு நகரவில்லை.
உதயமானது பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு !
கல்வி தனியார்மயத்தை ஒழித்து அனைவருக்கும் பொதுக்கல்வியை வழங்கிட கல்வியின் மீது அக்கறை கொண்டோர் ஒன்றிணைவதற்கான களம்தான் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு
மான்சினெலி : நான்கு தலைமுறையாக முடிதிருத்தும் 107 வயது பெரியவர்
“எனக்கு சில வாடிக்கையாளர்கள் உண்டு. நான் அவர்களது அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா என 4 தலைமுறையினருக்கு முடி வெட்டியிருக்கிறேன்” என்கிறார் மான்சினெலி.
























