உ.பி பீகார் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவின் தோல்வி ஏன் ?
மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜக, உத்திரப்பிரதேசம் மற்றும் பீஹார் இடைத்தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளது.
சரஸ்வதி மாமியை மனித மதத்திற்கு மாற்றிய ஹாஜீரா பீவி ! அவசியம் படிக்க !
தொழுநோய் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த ஒரு பார்ப்பனப் பெண் தனது ஆதிக்க பண்புகளை தவறென உணர்ந்து மறுவாழ்வு பெற்ற கதை இது! அவசியம் படியுங்கள், பகிருங்கள்!
விவசாயிகள் கடன் தள்ளுபடியை விமர்சிக்கும் அரை வேக்காடுகள் !
மல்லையாக்களும், மோடிகளும் மக்கள் வரிப்பணத்தை வாரி சுருட்டிக்கொண்டு வெளிநாடுகளில் உல்லாசமாக உள்ளபோது, தங்கள் விளைபொருளுக்கு விலை கிடைக்காத விவசாயிகளது கடன் தள்ளுபடி கோரிக்கையை விமர்சிக்கின்றனர் சில அரைவேக்காட்டு மேதாவிகள்.
திருச்சி உஷா படுகொலை : போலீசை எதிர்த்து மக்கள் போர் – போராட்ட செய்தித் தொகுப்பு
திருச்சியில் கர்ப்பிணிப் பெண் உஷாவை கொடூரமாகக் கொன்ற போலீசை எதிர்த்து, திருச்சி மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தை ஆவணப்படுத்துகிறது இந்த செய்தித் தொகுப்பு!
திரிபுராவில் பாஜக காலிகள் வெறியாட்டத்தைக் கண்டித்து புதுவை – மதுரை ஆர்ப்பாட்டம் !
திரிபுராவில் தோழர் லெனின் சிலை உடைப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என பேசிய எச்.ராஜாவைக் கண்டித்து தமிழகத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தன. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மற்றும் மதுரையில் புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டங்களின் செய்திகள் மற்றும் படங்கள்.
மும்பை சிவந்தது ! விவசாயிகளின் செங்கடல் பேரணி !
திரிபுராவில் “கம்யூனிசம்” தோற்கடிக்கப்பட்டு விட்டதாக வலதுசாரி அறிஞர் பெருமக்கள் இறுமாந்திருந்த நேரத்தில் அவர்களின் தலையில் இடியாய் இறங்கியுள்ளது மகாராஷ்டிர விவசாயிகள் போர்க்கோலம் பூண்டு நடத்தும் இந்த “செங்கடல்” பேரணி.
அடிக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே ! திருச்சி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
போலீசு ஈடுபடாத குற்றம் எதாவது உண்டா? வழிப்பறி, பாலியல் குற்றம், கொலை, கொள்ளை, கடத்தல், கீழிருந்து மேல் வரை சிவகாசி ஜெயலெட்சுமி முதல் சிவகங்கை சிறுமி பாலியல் குற்றம் வரை அத்தனையும் குற்றம். அதே போல போலீசு சம்பந்தப்படாத ஊழல் உண்டா?
சாவர்க்கரின் வாரிசுகளுக்கு லெனினை எப்படிப் பிடிக்கும் ? கருத்துப்படம்
ரசியாவின் மக்களை விடுவித்த தோழர் லெனின்தான் பகத்சிங்கின் ஆதர்ச நாயகன். அப்படி இருக்கும் போது பார்ப்பனிய இந்துமதவெறியர்களுக்கு லெனினை எப்படி பிடிக்கும்?
போலீசோட அக்கறை ஹெல்மெட்டா, வசூலா ? கோவன் பாடல் வீடியோ
திருச்சியில் போக்குவரத்து போலீசு காமராஜால் கொல்லப்பட்ட உஷாவுக்கு நீதி கேட்டு போராடிய மக்கள் மத்தியில் தோழர் கோவன் பாடிய புதிய பாடலின் வீடியோ!
போலீசால் கொல்லப்பட்ட திருச்சி உஷாவின் இறுதி ஊர்வலம்
திருச்சியில் போலீசால் கொல்லப்பட்ட உஷாவின் இறுதி ஊர்வலத்தில் தோழர் கோவன், ம.க.இ.க தோழர்கள், மக்கள் அதிகாரம் தோழர்கள், எவிடன்ஸ் கதிர், ராயல் சித்திக் மற்றும் பகுதி வாழ் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதன் வீடியோ தொகுப்பு
திருச்சி ஆணையர் அமல்ராஜை பணிநீக்கம் செய் ! PRPC பத்திரிக்கை செய்தி !
திருச்சியில் உஷா மற்றும் அவரது வயிற்றில் இருந்த மூன்று மாதக் கருவையும் கொலை செய்த ஆய்வாளர் காமராஜின் மீது கொலை வழக்குப் பதிவு செய் ! உஷாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டுப் போராடிய திருச்சி மக்கள் மீது தடியடி நடத்திய திருச்சி ஆணையர் அமல்ராஜை பணி நீக்கம் செய்! - மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
ஆர்.எஸ்.எஸ் கும்பலை அடித்து விரட்டுவோம் ! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !
காவிரியைத் தடுப்பானாம்! பெரியார் சிலையை உடைப்பானாம்! நீட் தேர்வு என்ற பெயரில் கல்வி உரிமையை பறிப்பானாம்! விவசாயத்தை அழித் தொழிக்க கெயில் குழாயை புதைப்பானாம்! கொதித்தெழு தமிழகமே தமிழக மக்களின் வாழ்வை மீட்க! போராடு தமிழகமே!
பொய்யிலே பிறந்த ராசா நீ செய்யும் உதவி லேசா !
ஆண்டாளுக்கு உறுமுனது ஜீயர் வயிறை தாண்டவில்லை பெரியாரை பேசுனது தமிழகமே தாங்கவில்லை நீ, பிள்ளையார் சுழி போட்டால் அது பெரியார் சுழியாய் மாறுது வேற யாரும் தேவை இல்லை, வெளங்கிடும் உன் வாயாலே பி.ஜே.பி நாறுது!
கர்ப்பிணிப் பெண் உஷாவைப் படுகொலை செய்த திருச்சி போலீசு !
திருச்சியில் போலீசு தாக்கி கர்பிணிப் பெண் படுகொலை ! எதிர்த்து போராடிய மக்கள் மண்டையைப் பிளந்து போலீசார் கொலைவெறியாட்டம் ! மக்கள் எதிரிகளான காக்கிச்சட்டை ரவுடிகள் ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்ட தமிழகம் கிளர்ந்தெழட்டும் !
திருச்சியில் மோடி, எச்.ராஜா படம் எரிப்பு – ம.க.இ.க போராட்டம் !
திருச்சியில் மோடி மற்றும் எச்.ராஜா உருவப்படமும் ஆர்.எஸ்.எஸ் தலைவன் கோல்வால்கர் படமும் மக்கள் கலை இலக்கியக் கழகம் தலைமையில் எரிக்கப்பட்டது.
























