செல்பேசி தனியார்மயத்தின் நான்காவது திவால் – ஏர்செல்
ஏர்செல் நிறுவனத்தின் திவால் நடவடிக்கை காலத்தில் டாப் அப் செய்து நட்டமான வாடிக்கையாளர்கள், டாப் அப் செய்யும் சிறு கடை முகவர்களின் இழப்பு எல்லாம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.
சோராபுதீன் வழக்கை விசாரித்தால் ஒன்று மாற்றம் அல்லது மரணம் !
தனக்கு வேண்டிய நீதிபதிகளிடம் வழக்கை மாற்றி அதன் மூலம் வேண்டிய தீர்ப்பை பெறுவதை ( bench hunting, forum shopping ) எவ்வித அச்சமுமின்றி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றமும் செய்கிறது.
திருச்சி போலீசு ராஜ்ஜியத்தை முறியடிப்போம் ! மக்களிடம் கையெழுத்தியக்கம் !
காவல்துறையினர் ஏற்படுத்தும் விபத்துக்கள், உயிழப்புக்கள் மற்றும் மக்களிடம் வழிப்பறி செய்வதையும் நிறுத்தக்கோரி திருச்சி மக்கள் மத்தியில் மக்கள் அதிகாரம் நடத்தும் கையெழுத்து இயக்கம்.
ஐ.டி துறையில் பவுன்சர்கள் !
தொழிலாளர்களை பவுன்சர்கள் மூலம் அடக்குவது என்பது இந்தியத் தொழில்துறையில் முதன்முறையாக நடக்கவில்லை. டெல்லி மானேசரில் உள்ள மாருதி தொழிற்சாலையில் 2012 -ம் ஆண்டில் நடந்த வன்முறையை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
நீரவ் மோடி – வங்கி மோசடி – ஊழலின் ஊற்றுக்கண் எது ?
மோடி அரசின் digital முகத்தை மோசமாக கிழித்திருக்கிறது நீரவ் மோடி - சோக்சி கும்பல். ஆனால், மோடி அரசும் பா.ஜ.க-வினரும் இந்த ஊழலுக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று பழி போடும் அரசியலை செய்கின்றனர்.
ஸ்ரீதேவி மரணமும் ஆபாச ஊடகங்களும் !
இந்த ஆபாசக் கூத்துகளிடையே நீரவ் மோடி மறக்கடிக்கப்பட்டு விட்டார், ஒன்பது பள்ளிக் குழந்தைகளின் மேல் காரை ஏற்றிக் கொன்று விட்டு நேபாளத்துக்குத் தப்பியோடிய பாரதிய ஜனதா பிரமுகரைக் குறித்த செய்திகள் ஏறத்தாழ எந்த செய்தித் தொலைக்காட்சியிலும் வெளியாகவில்லை.
பார்ப்பனக் கொழுப்பு வழிந்தோடும் சென்னை ஐ.ஐ.டி!
செத்துப் போன சமஸ்கிருத மொழிக்கு 'எம்பாமிங்' செய்யும் வேலையை இந்த பாஜக கும்பல் செய்து வருகிறது. தனது முயற்சிகளைச் செயல்படுத்தும் கருவியாக, ஒரு சோதனைச் சாலையாக சென்னை ஐ.ஐ.டி-யை பாஜக – பார்ப்பனக் கும்பல் கையில் எடுத்திருக்கிறது.
தென்னாப்பிரிக்க குப்தா சகோதரர்கள் ஊழலில் பாங்க் ஆப் பரோடா !
குப்தா சகோதரர்கள் போலி வலைபின்னல் வங்கி கணக்குகளை உருவாக்கி கொள்ளவும் அதன் மூலம் முறைகேடான பரிவர்த்தனைகள் செய்யவும் பாங்க் ஆப்ஃ பரோடா வங்கி உதவி புரிந்துள்ளது.
தமிழக பாஜக: நேர்காணல் பகடி வீடியோ !
ஒண்டிக்கு ஒண்டி வாறியா? நிகழ்ச்சியில் இந்த வாரம் திரு வேலன், நமது ’சிறப்பு’ விருந்தினர் எஸ்.வி.எஸ். சேகரை புரட்டியெடுக்கிறார் மன்னிக்கவும் பேட்டியெடுக்கிறார்.
போலீசு ரவுடித்தனத்தை முறியடிப்போம் ! மார்ச் 02 திருச்சி ஆர்ப்பாட்டம்
திருச்சி மக்களை குற்றவாளிகளைப் போல நடத்தும் போலீசை எதிர்த்து மார்ச் 02 அன்று மக்கள் அதிகாரம் நடத்தும் ஆர்ப்பாட்டம்.
வாலறுந்த பார்ப்பன நரிகள் ! புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2018 மின்னூல்
இந்த இதழில் வெளியான கட்டுரைகள் : வாலறுந்த பார்ப்பன நரிகள்!, இடைக்காலத் தமிழக வரலாற்றில் கோவில் திருட்டுக்கள்!, காவிரி தீர்ப்பு: இன்னொரு வகை போர்!, பேருந்துக் கட்டண உயர்வு: தமிழகத்தைப் பின்னோக்கித் தள்ளும் பேரிடி!, பார்ப்பனப் பொறுக்கிகள் ! ....
பூணூல் ஜூம்லா : ஒண்டிக்கு ஒண்டி வாறியா ? டீசர்
பாஜகவின் தேர்தல் வாக்குறுதி மோசடி தொடங்கி, ஆண்டாள் விவகாரம், நீரவ் மோடி விவகாரம் வரை அனைத்து மோசடிகளும் ‘வைத்துச்’ செய்யப்பட்டிருக்கும் பகடி வீடியோ - பூணூல் ஜூம்லா- டீசர்
டெங்கு பெயரில் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கொள்ளை !
மருத்துவ சிகிச்சைகளுக்கு அதிக கட்டணத்தின் மூலம் 1737 விழுக்காடு வரை தனியார் மருத்துவமனைகள் கொள்ளை இலாபம் அடித்திருப்பதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
காவிரி வரும் வரை டெல்லியோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை ! ஆர்ப்பாட்டம்
தமிழக எம்.எல்.ஏ-எம்.பி.க்களே, காவிரியை தடுத்த மோடியின் முகத்தில் ராஜினாமாவை விசிறியடியுங்கள் !
கார்ப்பரேட் கொள்ளைக்கு டெல்டாவை பலிகொடுக்கும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக அரசின் சதியை முறியடிப்போம்!
காவிரி நதி யாருக்குச் சொந்தம் ? வீடியோ
காவிரி டெல்டா மாவட்டங்களின் அடியில் கொட்டிக் கிடக்கும் பல்லாயிரம் கோடி மதிப்பு கொண்ட நிலக்கரியையும், மீத்தேனையும் கைப்பற்றும் ஆளும் வர்க்கங்களின் நோக்கமும், விவசாயத்தின் அழிவைத் துரிதப்படுத்த விரும்பும் மத்திய, மாநில அரசுகளின் கொள்கையும தமிழகம் வஞ்சிக்கப்படுவதற்குப் பின்னணியாக உள்ளன.
























