Wednesday, June 24, 2026

அவர்கள் ஒபாமாவுக்கு வேண்டியவர்கள் ! தாமதம் வேண்டாம் !

அந்த பெயர் தெரியாத நேர்மையான சலவைத் தொழிலாளி எங்கள் கையில் கைப்பை எப்படியும் கிடைக்கவேண்டும் என்று மற்ற அதிகாரிகளை வெருட்டுவதற்காக அப்படி ஒரு பொய் எழுதியிருந்தார்.

இந்திய அரசின் காசநோய் ஒழிக்கும் திட்டம் ஒரு கட்டுக்கதை !

0
போதிய ஊட்டச்சத்து கிடைக்காமலிருக்கும் கிராமப்புற ஏழை மக்கள் மற்றும் நகர்ப்புற நெரிசலில் வாழும் உள்நாட்டு அகதிகளே காசநோய்க்கு எளிதில் பலியாகும் வர்க்கத்தினராக உள்ளனர்.

ஐ.டி துறை பணிப் பாதுகாப்பு – 2018 நிலவரம்

1
ஊழியர்களுக்குக் கொடுக்கும் ஊதியத்தை குறைத்து உபரி மதிப்பை அதிகரிப்பதுதான் ஒரு இந்திய ஐ.டி நிறுவனத்தின் லாபவீதத்தை உயர்த்துவதற்கான வழியாக உள்ளது.

காஞ்சிபுரம் விபத்து : நமது மக்கள் இப்படித்தானா சாக வேண்டும் ?

1
மக்களின் உயிர்களைக் காவு வாங்கும் நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு பற்றி கவலைப் படாத அரசும், போலீசும் கார்ப்பரேட்டுகளுடன் கூட்டு சேர்ந்து கட்டணக் கொள்ளையில் மட்டும் கறாராக செயல்படுகிறார்கள்

ஜம்முவில் ரேப்பிஸ்ட்டை காக்கப் போராடும் பா.ஜ.க !

2
ஜம்முவில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கிரிமினலை அவன் ஹிந்து என்பதற்காக பாஜகவும், ‘ஹிந்து ஏக்தா மன்ச்’ என்ற கும்பலும் இணைந்து ஜம்முவில் போராட்டம் நடத்தியுள்ளன.

தூத்துக்குடி : சி.பி.எம் தோழர்களை தாக்கிய போலீசு ரவுடிகள் !

3
பேரணியில் குழப்பத்தை உண்டாக்குவதையே நோக்கமாகக் கொண்ட ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினம், அந்த சாலை சந்திப்பில் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த விறகுக் கட்டைகளை முதலில் கையில் எடுத்துப் பேரணியில் நிராயுதபாணியாகச் சென்று கொண்டிருந்த தோழர்கள் மீது தாக்குதல் தொடுத்தார்.

ஐ.டி. பெண் ஊழியர்கள் தாக்கப்படுவதற்கு யார் பொறுப்பு?

0
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பணி முடிந்து இரவு நேரங்களில் வீடு திரும்பும் போது தாக்கப்படுவதும், பாலியல் வல்லுறவுக்கு ஆளாவதும் தொடர் கதையாகத் தொடர்கிறது.

கமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்

5
ஏதாவது ஹூண்டாய் காரின் புதிய மாடல் வந்தால் அதற்கு போய் போஸ் கொடுத்து விழாவில் சிறப்பிப்பாரே ஒழிய, ஹூண்டாய் தொழிற்சாலையில் தொழிலாளர் சங்கம் கட்டுவதற்கோ இல்லை போராடுவதற்கோ போய் முன்னே நிற்பாரா?

பஞ்சாப் தேசிய வங்கி : நீரவ் மோடியின் கொள்ளை நடந்தது எப்படி?

2
பஞ்சாப் தேசிய வங்கியில் நடந்த ஊழலை அப்படியே மூடி மறைக்கவும், பழியை காங்கிரசின் மீதோ அல்லது முடிந்தால் வங்கி ஏ.டி.எம்மின் காவலாளி மீதோ சுமத்தி விடும் முனைப்பில் உள்ளது பாரதிய ஜனதா.

ஒக்கி புயல் : இயற்கையின் பெயரால் இனப்படுகொலை

1
“வைராக்கியமா கரையில வந்து நின்னு, அரசாங்கத்தை வெட்கப்பட வைக்கனும்னு நினைச்சேன்” என்று ஒரு மீனவர் சொன்னார். ஆனால் அரசோ, வெட்கம், மானம் எதுவுமின்றி பேரிடர் காலங்களை ஆதாயத்துக்கான வாய்ப்பாகப் பார்க்கிறது.

குட்கா கோத்தாரியின் 3695 கோடி ரூபாய் வங்கி மோசடி!

0
விக்ரம் கோத்தாரி 7 பொதுத்துறை வங்கிகளை கபளீகரம் செய்து மொத்தம் 3,695 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார் என சிபிஐ குற்றம்சாட்டியது.

திருவாரூர் கடம்பங்குடி ஓ.என்.ஜி.சி. காண்ட்ராக்டரை விரட்டிய பொதுமக்கள் !

முன்னணி தோழர்கள் கைது செய்யப்பட்டிருந்ததால் எளிதாக பணிகளை தொடங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் ஜே.சி.பி. எந்திரத்துடன் கான்ட்ராக்டர் ஊருக்குள் வந்து பணிகளை தொடங்கியிருந்தார். இதனை அறிந்த ஊர்மக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அவர்களை முற்றுகையிட்டு போராடிக் கொண்டிருந்தனர்.

ரஜினி ஃபேமிலி : சிஸ்டம் சரியா இருந்தா எங்ககிட்டயே கடனை கட்டச் சொல்வீங்களா ? வினவு குறுஞ்செய்திகள்

6
காலா, எந்திரன் 2.0 படங்களில் 50 அல்லது நூறு கோடி ரூபாய்களை ஊதியமாக பெறும் சூப்பர் ஸ்டாருக்கு ஆஸ்ரம் பள்ளி கட்டிட உரிமையாளருக்கு வாடகை வழங்குவதற்கோ இல்லை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கோ என்ன கேடு?

பாஜக உதவியுடன் பஞ்சாப் வங்கியை சூறையாடிய நீரவ் மோடி !

0
பாரதிய ஜனதா அரசு “சோட்டா” மோடியின் திருட்டு விவகாரத்தை கையாளும் விதத்தைப் பார்ப்பவர்களுக்கு அப்படி ஒரு நியாயமான விசாரணை நடக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

நீதிபதி லோயா பிரேதப்பரிசோதனை அறிக்கையில் உள்ள ஓட்டைகள் !

1
உதாரணமாக, பிரேத பரிசோதனை அறிக்கையில் பிரேதத்தின் விரைப்புத்தன்மை குறித்த பதிவில், லேசான விரைப்புத்தன்மை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் உடல்விவர அறிக்கையில் பிரேதத்தின் விரைப்புத்தன்மை அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.

அண்மை பதிவுகள்