மொறம் பூசும் பாப்பாத்தியின் பொங்கல் !
மழலை அப்பாவிடம் போனில், '' அம்மா ஊசிப் போட்டீச்சி, பொங்கலுக்கு வா, வண்டி வாங்கினு வா.... அண்ணா அழுவுது, சாப்பிட்டியா, பொங்கலுக்கு வா. வண்டி வாங்கினு வா....ன்னு பேசிக்கொண்டே அப்பா குரலைக் கேட்டு அழ ஆரம்பித்துவிட்டான்.. அம்மாவை அடித்தான்.
மாட்டுப் பொச்சை தரிசிக்கச் சொல்லும் தி இந்து !
ஆச்சார்யார்கள் சொல்வது தான் மாட்டுப் பொங்கலுக்கான மரபு என்று மாட்டுப் பொச்சை வணங்கச் சொல்லி தமிழ்நாட்டிற்கு வகுப்பெடுக்க எத்தனிக்கிறது தமிழ் தி இந்து!
ஆன்மிக அரசியல் என்பது தமிழ்நாட்டிற்குப் புதியதல்ல !
பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன் - தாழ்ந்தவன் எனப் பிரித்து வைக்கும் ஆன்மிக முறையைக் கையாள்கிறது ஆரியம். வள்ளுவர் வகுத்த ‘"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'’ என்கிற குறள் நெறியின் அடிப்படையில் அனைத்து மக்களுக்குமான ஆன்மிக சமத்துவத்தை வலியுறுத்துகிறது திராவிடம்.
மோடியின் 2018 கரசேவை ! புதிய ஜனநாயகம் ஜனவரி 2018 மின்னூல்
இந்த இதழில் வெளியான கட்டுரைகள் : ஆர்.கே நகர் தேர்தல் : அம்மா காட்டிய வழியில் ! , அன்று பாபர் மசூதி இடிப்பு! இன்று பொதுத்துறை வங்கி அழிப்பு!! மோடியின் கரசேவை, ஒக்கி புயல்: ‘’இயற்கையின் பெயரால் இனப்படுகொலை”, அலைக்கற்றை வழக்கு தீர்ப்பு: பல்லிளிக்கிறது பார்ப்பன சதி!....
தேன்மொழியின் கடன் ரூ 27,000 – திருவண்ணாமலை HDFC வங்கியின் தண்டனை தூக்கு !
வங்கி முகவர்கள் "உங்க ஜாதியில் யாருமே கடனை கட்ட மாட்டார்களா, நீ எப்படி கொடுப்பியோ, எங்கயாவது போயி எவங்கிட்டயாவது போயி கொடுப்பியோ தெரியாது" இன்று பணம் கட்டாமல் நாங்கள் உங்க வீட்டை விட்டு போகமாட்டோம்.
பத்திரிக்கையாளர் ஞாநி அவர்களுக்கு எமது அஞ்சலி !
தற்போது நடைபெற்றுவரும் புத்தகக் காட்சியில் “வழக்கம் போல எனது கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு உண்டு” என ஞாநி குறிப்பிட்டிருந்தார், இந்தப் புத்தகக் காட்சியில் ஞாநி இல்லை. அவரது குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.
உச்சநீதிமன்ற நெருக்கடி : ஜனநாயக உரிமை காக்க செயலில் இறங்குவோம் !
இனி யாரிடமும் முறையிட்டுப் பயனில்லை. மோடி அரசின் இந்துத்துவ பாசிச நடவடிக்கைகளிலிருந்து ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வது நம் பொறுப்பு.
சுப்ரீம் கோர்ட்டு நெருக்கடி முற்றுகிறது ! பாசிச அபாயம் நெருங்குகிறது !
தற்போது பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கும் நீதிபதிகள் புரட்சிக்காரர்கள் அல்ல. அவர்கள் பெரிதும் மதிக்கின்ற மரபுகளையெல்லாம் மீறி பிரச்சினையை சந்திக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால் நிலைமையின் தீவிரம் என்ன என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பேருந்து தொழிலாளிகளை ஆதரித்தால் போலீசு சுட்டுத் தள்ளுமாம் !
இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் “இன்னொரு நாளக்கி பர்மிஷன் கொடுக்காம ஆர்ப்பாட்டம் செஞ்சிங்கன்னா அள்ளிக்கிட்டு வந்து உள்ளத்தள்ளிருவன், சுட்டுத் தள்ளிருவேன்.” என்று வழக்கறிஞரையும், தோழர்களையும் மிரட்டியுள்ளார்.
நீதிபதிக்கும் எம்.எல்.ஏ.-வுக்கும் சம்பள உயர்வு ! தொழிலாளிக்கு கிடையாதா ?
தொழிலாளர்களுக்குக் கொடுக்கப் பணமில்லை என்று சொல்லிவிட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வை அமல்படுத்தியுள்ளது எடப்பாடி அரசு.
அமெரிக்காவின் NSA உலகிற்கு செய்த துரோகம் ! வீடியோ
எந்த வெளிநாட்டவர் குறித்த தரவும் அமெரிக்கா வழியாக செல்லுமானால், அவர் மேல் தவறு இழைத்ததற்கான சந்தேகம் இருந்தாலும் இல்லாவிடினும் கண்காணிக்கபடுவார்.
குஜராத்தில் மருத்துவர் மாரிராஜை வதை செய்யும் பார்ப்பனியம் !
மாரிராஜை அவரது சாதியை வைத்தும் மொழியை வைத்தும் அவர் பயிலும் மருத்துவக் கல்லூரியின் அறுவை சிகிச்சைத் துறையின் ஒரு பிரிவின் தலைவரான ஜே.வி. பாரிக்கும் மற்றொரு மருத்துவருமான பார்த் தலால் என்பவரும் மற்ற ஆசிரியர்களும் தொடர்ச்சியாக அவமதித்து வந்துள்ளனர்.
ஆதார் பாதுகாப்பு ஓட்டைகளை அம்பலப்படுத்திய பத்திரிக்கை மீது வழக்கு !
ஆதார் தகவல்கள் யார் வேண்டுமானாலும் பெற முடியும் என்பதை அம்பலப்படுத்திய ட்ரிப்யூன் பத்திரிக்கை மற்றும் அதன் செய்தியாளர்கள் ரச்சனா கைரா (Rachna Khaira) மீது டெல்லி சைபர் பிரிவு போலீசார் மூலம் வழக்கு போட்டுள்ளது.
பேரிடர் : புயலா – அரசா ? புதிய கலாச்சாரம் ஜனவரி வெளியீடு !
மழை, புயல், சுனாமி முதலான இயற்கைச் சீற்றங்களால் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கையை விட, அரசாலும் அதன் மறுகாலனியாக்க திட்டங்களாலும் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகம்.
ஒக்கி புயல் பேரழிவு குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை !
நிகழ்ந்த மனிதப் பேரழிவுக்கு யார் காரணம்? என்ற கேள்விகளுக்கு விடைகாணும் நோக்கில் கீழ்க்காணும் நபர்கள் கொண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.
























