Sunday, June 28, 2026

கம்போடியா – விரட்டப்படும் விவசாயிகள்

0
மறுகாலனியாக்கத்தில் இந்தியா, கம்போடியா என்று வேறுபாடு இல்லை. இதை உணர்ந்து போராடாத வரை விவசாயிகளுக்கும் விடியல் இல்லை.

எஸ்.ஆர்.எம் பச்சமுத்துவுக்கு மோடியின் தபால்துறை சீர்வரிசை

5
காங்கிரசு காலத்தில் தயாநிதி மாறன் பிஎஸ்என்எல்லை பயன்படுத்தியது போல பாஜக காலத்தில் பச்சமுத்து தபால் அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்கிறார்.

ஆன்மிகக் கண்காட்சியா, நுகர்வு கலாச்சார சாட்சியா ?

4
கண்காட்சியில் பங்குபெறும் நிறுவனங்கள், மற்றும் 'பாரதமாதாவை' பிளந்தெறிந்துகொண்டிருக்கும் கார்ப்பரேட்டு கம்பெனிகளின் பெயர்களை எல்லாம் அதில் எழுதி தொங்கவிட்டு அதற்கு சனாதன தர்ம விருட்சம் என்று பெயரிட்டுள்ளனர்.

கருவாடுக்கு எதிராக ‘தி இந்து’வின் பார்ப்பனத் திமிர் !

111
பழையதோ, கொஞ்சம் மோர் விட்டுக் கொண்டு கருவாட்டை பொறித்தோ வதக்கியோ சாப்பிடும் மக்கள் மீது இந்த பார்ப்பன வெறியர்களுக்கு என்ன ஒரு வன்மம்?

திஹார் சிறையில் சஹாராவின் கார்ப்பரேட் அலுவகம் !

7
தற்போது புருனே சுல்தான் மேற்படி நட்சத்திர விடுதிகளை வாங்க யோசிப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ஒரு சுல்தானின் கஷ்டத்தை இன்னொரு சுல்தான்தான் புரிந்து கொள்ள முடியும்.

“துறவிய போல ஜெயா – சசி” கேலிச்சித்திரம்

0
சொத்துக் குவிப்பு வழக்கு : ஜெயலலிதா மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம். சசிகலா தரப்பு வழக்குரைஞர் இறுதி வாதம்!

திருச்சியில் கால்டுவெல் 200-ம் ஆண்டு கருத்தரங்கம்

4
கால்டுவெல் மீள் கண்டுபிடிப்பு செய்த "உயர்தனிச் செம்மொழியே நம் தமிழ்மொழி" என்பதும் "பார்ப்பன எதிர்ப்பு மரபே நம் தமிழ்மரபு" என்பதும் இன்னமும் துருவேறாத வாள்களாக உள்ளன.

பட்ஜெட் பற்றாக்குறை : ஏழைகள் பணத்தில் முதலாளிகளுக்கு மானியம்

4
மைய அரசு தனது பற்றாக்குறையை ஈடுகட்ட உள்நாட்டில் வாங்கியிருக்கும் மொத்தக் கடனும், கடந்த எட்டு ஆண்டுகளில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் மேட்டுக்குடி கும்பலுக்கும் அளிக்கப்பட்டுள்ள மொத்த வரிச்சலுகைகளும் ஏறத்தாழ சமமானவை.

ரஜினி, ஜெயமோகன் வழியில் சிம்புவின் இமய யாத்திரை !

4
நித்ய சைதன்ய யதி மட்டும் டிகிரி பாதுகாப்பை வைத்துக் கொண்டு சாமியார் ஆகும் போது சிம்பானந்தா சினிமாவை வைத்துக் கொண்டு ஆன்மிகம் பேசுவதில் என்ன தவறு?

பாலஸ்தீனம் – உக்ரைன் : ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம் !

6
மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரசியாவைப் பொறுப்பாக்கித் தண்டிக்கத் துடிக்கும் மேற்குலக ஏகாதிபத்தியங்கள், காசா மீது இசுரேல் நடத்திவரும் தாக்குதலுக்குப் பக்கத்துணையாக நிற்கின்றன.

வெள்ள அபாயம்: தி இந்துவின் விராட் கோலி விக்ஸ் நிவாரணம்

9
இங்கிலாந்தில் டக் அவுட்டாகி ஃபார்மில் இல்லையென்றாலும் விராட் கோலியின் வலியை நினைத்து உருகும் வாசகர்கள், உ.பி, காஷ்மீரில் மழையால் இறந்த மக்கள் குறித்தோ இல்லை தமிழக மீனவர் பிரச்சினை குறித்தோ கவலைப்படுவார்களா என்ன?

மோகன் பாகவத்: இது இந்து நாடு – இல்லேன்னா ஓடு

27
எல்லா இந்துக்களும் பெப்சி, கோக் குடிக்கிறார்கள்; மல்டி பிளக்சில் அருகருகே அமர்ந்து படம் பார்க்கிறார்கள்; கிரிக்கெட் ரசிக்கிறார்கள். பாகவத் கூறும் சமத்துவம் ‘வளர்ச்சியின்’ பெயரில் இப்படி ஏற்கனவே அமலுக்கு வந்து விட்ட போது அவர் கூறும் நிலைமைக்கு என்ன அவசியம்?

அமெரிக்காவை ஒட்டுக் கேட்ட ஜெர்மனி, சபாஷ் சரியான போட்டி !

0
உளவுத்துறை என்று வந்து விட்ட பிறகு, மற்றவர்களை ஒற்றாடுவதுதானே தொழில் தர்மம்? அதில் மாட்டிக் கொள்ளாத திறனைத் தவிர அறமோ, அன்போ கடுகளவும் கிடையாது.

மோடி அரசு: சர்க்கரை ஆலை அதிபர்களின் கூலிப்படை!

4
ஒரு கூட்டுறவு ஆலையே இலாபம் பார்க்கும்போது, தங்களை பெரிய நிர்வாகப் புலிகள் என்று கூறிக்கொள்ளும் தனியார் முதலாளிகள் தாங்கள் நட்டமடைவதாக கூறுவது அப்பட்டமான கிரிமினல் மோசடியல்லவா?

அறிஞர் கால்டுவெல் நினைவைப் போற்றுவோம்!

1
கோவிலுக்குச் சென்று வழிபட்டாலும் அங்கேயும் தமிழ் கிடையாது. தமிழ் நீசபாஷை என்பதால் அது கடவுளுக்கு ஆகாது என்று கூறி சமஸ்கிருதத்திலேயே இன்றுவரை பூஜைகள் நடைபெறுகின்றன.

அண்மை பதிவுகள்