டாஸ்மாக்கை மூடு – பிரசுரம் கொடுத்த உசிலை தோழர்களுக்கு சிறை !
நாட்டை காப்பாத்தணும்னு கிளம்புனா சட்ட்த்துல இருக்கிற எல்லா நம்பரையும் எழுதி உள்ள தள்ளு! நாட்டை களவாண்டா சொத்துக்கணக்கு நம்பரை எல்லாம் அழிச்சுப்புட்டு வெளில விடு! இனிமே இப்புடித்தானாம்.
அடக்குமுறைக்கு போலீசை ஏவும் அரசு ! உதவும் நீதிமன்றம் !
ஜெயா அரசு இரண்டை நம்பிதான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒன்று போலீஸ், இரண்டாவது டாஸ்மாக். டாஸ்மாக்கில் அரசுக்குக் கிடைக்கும் வருமானத்தை விட அம்மாவுக்குக் கிடைக்கும் கமிஷன்தான் அதிகம் என்று சொல்லப்படுகிறது.
எது அரசியல் நாகரிகம்?
சட்டமன்றத்திலேயே உங்கள் 'தீரர்' சத்தியமூர்த்தி தேவதாசி ஒழிப்பை முன்வைத்த டாக்டர் முத்துலட்மிரெட்டியை பார்த்து பேசாதா பேச்சா!
‘அனைவரும் மது குடிக்க வாருங்கள்’ – கோவை பு.ஜ.தொ.மு போராட்டம்
‘இல்லை பரவாயில்லை நீங்க கைது செய்யுங்க, எங்களையும் எங்களோடு வந்த எங்கள் குழந்தைகளையும் கைது செய்யுங்க’ நாங்க பாத்துக்கறோம்!
60 பேர் சிறை : மூடு டாஸ்மாக்கை – வழக்கு நிதி தாரீர் !
அரசின் அடக்குமுறைகளை முறியடிக்கும் நோக்கில் எங்களோடு தோள் கொடுத்து வழக்கு நிதி தரும்படியும், தொடர்ந்து போராட்டத் தீயை அணையாது காக்கும்படியும் மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம். - மக்கள் அதிகாரம்
பொற்காலமா இருண்ட காலமா ? நேர்காணல் வீடியோ
பொற்காலமென்று ஜெயா அடிமைகளால் போற்றப்படும் அ.தி.மு.க அரசின் யோக்கியதை என்ன? திவாலாகிப் போன அரசுக் கட்டமைப்பிலிருந்து மக்கள் அதிகாரம் எப்படி எழுந்து வரும்? தோழர் ராஜுவின் நேர்காணல் - இறுதி பாகம்!
தமிழ்நாடு மின்சார வாரியம்: அம்மா “கமிசன்” மண்டி!
நீங்கள் செலுத்தும் மின்கட்டணத்தில் அம்மாவுக்குச் செல்லும் கமிசன் எவ்வளவு?
அரசு – கட்சிகள் – மக்கள் அதிகாரம் : நேர்காணல் – வீடியோ
"மக்கள் அதிகாரம்" மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவிடம் தோழர் மருதையன் நேர்காணல்
அவசியம் பாருங்கள், அதிகம் பகிருங்கள்!
டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் – மதுரை கருத்தரங்கம் !
இந்திய அரசியல் சட்டம் சரத்து 21-ன் படி மக்களின் வாழ்வுரிமையை அரசு காக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு பல லட்சம் குடும்பங்களைக் கொல்கிறது. இவ்வாறு, தான் உருவாக்கிய சட்டங்களைத் தானே மதிக்கவில்லை!
மூடு டாஸ்மாக்கை – அரியலூர் சுத்தமல்லியில் பெண்கள் எழுச்சி !
நீங்க சொல்றதும் சரிதான் தமிழ் நாட்டிலேயே கடை இருக்க கூடாது. எல்லா கடையும் மூடனும். தாலிக்கு தங்கத்த தர்ற அரசு எங்க தாலிய அறுக்கவா இருக்கு
போலீசின் சித்திரவதை – தோழர் தமிழ்ச்செல்வியின் வாக்குமூலம் !
தோழர் முருகேசனின் முகத்திலேயே ஓங்கி ஓங்கி அறைந்தனர். இதனால், அவரது கன்னம் மிக அதிகமாக வீங்கியுள்ளது. ஒரு காலை அவரால் தூக்க முடியவில்லை. அவரை, இறுதிவரை போலீசு செல்லும் டாய்லட் அருகில் உட்கார வைத்தனர்.
மக்கள் அதிகாரம் வெற்றி – மேலப்பாளையூர் டாஸ்மாக் நிரந்தர அடைப்பு
விருத்தாசலம் அருகே மேலப்பாளையூர் கிராமத்தில் கடந்த 4-ம் தேதி மக்கள் அதிகாரத்தின் தலைமையில் மக்கள் பூட்டிய டாஸ்மாக்கை இன்று வரை அரசாங்கத்தால் திறக்க முடியவில்லை - முதல் வெற்றி!
பள்ளி மாணவர்களை அச்சுறுத்தும் போலீசு பயங்கரவாதிகள் !
மாணவர்களின் போராட்டத்தை தூண்டியவரை கைது செய்யவேண்டுமெனில் போயஸ் தோட்டத்திற்கல்லவா போலீசு போயிருக்க வேண்டும்; மாறாக, மதுரவாயலில் பு.மா.இ.மு. தோழர்களைத் தேடிக்கொண்டிருப்பது அயோக்கியத்தனம்!
அரசின் அடக்குமுறையை முறியடிப்போம் – மக்கள் அதிகாரம் அறிக்கை
மக்கள் அதிகாரம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளைத் தனிமைப்படுத்தும், கொச்சைப்படுத்தும், போலீசின் சதிகளை கடுமையாகக் கண்டிக்கின்றோம். ஊடகங்கள் அவற்றுக்கு ஒத்துழைக்க வேண்டாம். மக்களது நியாயமான கோரிக்கைகளையும் போராட்டங்களையும் ஆதரிக்க வேண்டும்.
டாஸ்மாக்கை மூடு – தமிழகமெங்கும் மாணவர் போராட்டங்கள் !
திருச்சி, குடந்தை, வேதாரண்யம், உடுமலை பகுதி கல்லூரி, பள்ளி மாணவர்களின் ஆர்ப்பாட்டச் செய்திகள். தமிழகமெங்கும் டாஸ்மாக்கை மூடுமாறு மாணவரிடையே போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.























