தோழர் கோவன் கைது – பேஸ்புக்கில் குவியும் கண்டனங்கள்
தமிழ்நாட்டை ஆளும் ஜெயலலிதா, "கலை என்றால் சினிமாவில் ஆடும் டூயட்டாக இருந்தால் மட்டும் போதும்" என்று நினைக்கிறார். அவருடைய வயிற்றுப்பிழப்புக்கு வேண்டுமானால் ' டூயட் ' ஆட்டங்கள் கலையாக இருக்கலாம்.
பாடு அஞ்சாதே பாடு – தாலியறுக்கும் டாஸ்மாக்கை மூடும் வரை பாடு !
போதை தெளிய தமிழனுக்கு பாட்டு ஒண்ணு பாடினதுக்கு தேசத்துரோக வழக்கெதற்கு, தேடித்தேடி கைது எதற்கு, எங்க பாட்டை நிறுத்த முடியாது, வாய் பூட்டு போட முடியாது
சாராய முதலாளிகளுக்கு ஆதரவாக ஜெயலலிதா – PRPC பத்திரிகை செய்தி
டாஸ்மாக்கைக் காப்பதே தேசப்பற்று- டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடுவது தேசத் துரோகம் என்னும் தமிழக அரசின் இந்நடவடிக்கை கருத்துரிமை, கலைஞர்கள், இணையதள உரிமை மீதான கடும் தாக்குதலாகும்.
தோழர் கோவன் கைது – இந்தியா முழுவதும் கண்டனங்கள்
"சும்மா பேசியதற்காக நரேந்திரா தபோல்கர், பன்சாரே கொல்லப்பட்டார்கள், சும்மா எழுதியதற்காக கல்பர்கி கொல்லப்பட்டார், இதோ பாடலைப் பாடியதற்காக கோவன் சட்டவிரோத கைது"
மூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது !
டாஸ்மாக் கடைகளை மூடுமாறு பாடியதற்காக ம.க.இ.க தோழர் கோவன் திருச்சியில் கைது. 124 ஏ தேசத் துரோக நடவடிக்கை பிரிவின் கீழ் வழக்கு!
லாட்டரி மார்ட்டின் : கொள்ளைப் பணத்தில் கொள்கை தானம் !
ஜெயாலலிதா, கருணாநிதி, போலிக் கம்யூனிஸ்டுகள், தமிழ் உணர்வாளர்கள், பாரதிய ஜனதா என்று ஓட்டுக்கட்சிகள் மற்றும் தமிழ் சார்ந்த குட்டிக் குழுக்கள் வரை மார்ட்டினின் பணம் விளையாடுகிறது.
ஊத்திக் கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம் – பாடல்
"சும்மாக் கிடந்த ஊருக்குள்ள கடையை வச்சான், ஆணு பெண்ணு அத்தனை பேரையும் குடிக்க வெச்சான்" - மக்கள் அதிகாரம் வழங்கும் ம.க.இ.க.-வின் புதிய பாடல்
மக்கள் அதிகாரம் : சட்டமன்ற முற்றுகை !
டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் என்று ஒரு அமைச்சர் வெட்கமில்லாமல் சொல்கிறார். கள்ளச்சாராயம் தடுக்கமுடியாத ஒன்று என சொல்வதற்கு எதற்கு முதல்வர்? எதற்கு அமைச்சர்? எதற்கு அரசு?
தருமபுரி : வேலை வாய்ப்பு முகாமா ? வெறுப்பேற்றும் முகாமா?
சில இளைஞர்கள், உள்ளே செல்பவர்களிடம், ”டாஸ்மாக்குல சிக்கன்கபாப் விக்குறவன் எவனாவது அசிஸ்டெண்ட் வேணும்னு வந்திருக்கப் போறண்டா, உசாரா இருடா” என்று கிண்டலடித்துக் கொண்டே சென்றனர்.
தமிழகத்தில் பொறுக்கி அரசியலின் பரிணாம வளர்ச்சி !
யாரையாவது அவதூறாகப் பேசி தன் மீது கவனத்தை ஈர்த்து அரசியல் ஆதாயம் அடைவது என்கிற ஜெயாவின் அதே அதிரடிப் பொறுக்கி அரசியல் உத்தியைத்தானே இளங்கோவன் கையிலெடுத்துக் கொண்டுள்ளார்!
மதுவை ஒழிக்க முடியுமா ?
குடியின் வரலாறு பற்றி இருபத்தியோராம் நூற்றாண்டின் பின்நவீனத்துவ ரசனைக்காரர்கள் அளிக்கும் சித்திரம் என்பது இவ்வாறானதாக உள்ளது : ஆதி காலத்திலிருந்தே மனிதன் குடித்துக் களித்துள்ளான்.
டாஸ்மாக்கை தடை செய்த மேலப்பாளையூர் – நேரடி ரிப்போர்ட்
சிறை சென்ற 13 பேரில் பதினோரு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதற்கு மறுநாள் வினவு செய்தியாளர்கள் காவல் நிலையத்தில் பிணை கையெழுத்திட்ட பதினோரு பேரையும் சந்தித்தோம்.
ஸ்டேசனில் டாஸ்மாக் – மதுவிலக்கிற்கு குறுக்குவழி !
“நாளைலேர்ந்து ஸ்டேசன்லதான் டாஸ்மாக்”குன்னு அம்மா மட்டும் அறிவிக்கட்டும். அப்புறம் பாருங்க. எப்பேர்ப்பட்ட குடிகாரனுக்கும் ரெண்டே நாள்ல போதை தெளிஞ்சிடும்.
அ.தி.மு.க மகளிர் அணியோடு போட்டி போடும் நீதிமன்றம்
ஜெ அரசுக்கு எதிராகப் பேசுபவர்களை ஒடுக்குகின்ற போலீசு அவுட் போஸ்ட்டாகவே மாறிக் கொண்டிருக்கிறது உயர்நீதிமன்றம். நாம் பெரிதும் கவலை கொள்ள வேண்டிய அசாதாரணமான சூழல் இது.
“அம்மா” சட்டமன்றம்
"அது என்ன கெட்ட வார்த்தைன்னே தெரியல!" என்று சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி வெளியே வந்து விளக்கம் கேட்குமளவுக்கு, அம்மாவின் உண்மை விசுவாசிகள் பேசுகின்றனர்.
























