Monday, January 12, 2026
முகப்பு நீதிமன்றம் சட்டங்கள் – தீர்ப்புகள்

சட்டங்கள் – தீர்ப்புகள்

சட்டங்கள் – தீர்ப்புகள்

திருப்பரங்குன்றம் தீர்ப்பு: கலவரத்திற்குத் துணைபுரியும் உயர்நீதிமன்றம்! | தோழர் இராமலிங்கம்

திருப்பரங்குன்றம் தீர்ப்பு: கலவரத்திற்குத் துணைபுரியும் உயர்நீதிமன்றம்! | தோழர் இராமலிங்கம் https://youtu.be/FBDChangrEo காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

உச்சநீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகள் உணர்த்தும் உண்மை என்ன?

பாசிச நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு மக்கள் போராட்டங்களே தீர்வாகும் என்பதையே சமீபத்திய இரண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.

கார்ப்பரேட் கும்பலின் கனிமவள வேட்டைக்காடாக மாற்றப்படும் ஆரவல்லி!

0
புதிய வரையறைகளால் வட இந்தியாவின் நுரையீரலாக உள்ள ஆரவல்லி மலைத்தொடர் அழிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு வெப்பமயமாதல் தீவிரமடையும், குளிர்ச்சியான பகுதிகள் வறண்டுபோகும்.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு ஆதரவாகச் செயல்படும் டெல்லி உயர்நீதிமன்றம்!

“எனது குடும்ப உறுப்பினர்கள், வழக்குரைஞர்கள், வழக்குடன் சம்பந்தப்பட்ட சாட்சிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு ஏற்கெனவே திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த சூழலில், செங்கரின் தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றத்தின் தீர்ப்பானது எனது குடும்பத்திற்கு மரணத்தை ஏற்படுத்துவதற்கு நிகராகும்” - டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து பாதிக்கப்பட்ட பெண்

திருப்பரங்குன்றமும் திருக்கார்த்திகையும் தீர்ப்பும்! | தோழர் மருது நேர்காணல்

‘‘இவர்கள் குறிப்பிடுகிற தீபத்தூண் என்பது தீபத்தூண் கிடையாது. அது நில அளவைக் கல்னு ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சொல்றார். ஆய்வாளர்களும் அது பிரிட்டிஷ் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக் கல்னு சொல்றாங்க.’’

மக்களவையில் கதறிய எல். முருகன் | தோழர் அமிர்தா

மக்களவையில் கதறிய எல். முருகன் தோழர் அமிர்தா https://youtu.be/oyknwCTxt1w காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருப்பரங்குன்றம்: ஒன்றிய அமைச்சர் எல். முருகன் கதறல்! | தோழர் வெற்றிவேல் செழியன் மகிழ்ச்சி!

திருப்பரங்குன்றம்: ஒன்றிய அமைச்சர் எல். முருகன் கதறல்! தோழர் வெற்றிவேல் செழியன் மகிழ்ச்சி! https://youtu.be/4nY1ygxJ6HE காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருப்பரங்குன்றம்: நீதிபதி சுவாமிநாதனின் அநீதியான தீர்ப்பு | தோழர் மருது

திருப்பரங்குன்றம்: நீதிபதி சுவாமிநாதனின் அநீதியான தீர்ப்பு | தோழர் மருது https://youtu.be/sQBiH6-uosM காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருப்பரங்குன்றம்: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் | ம.அ.க.

நீதிமன்ற பாதுகாப்பு பணிகளுக்காக மட்டுமே சிறப்பாக அனுமதிக்கப்பட்டிருந்த சி.ஐ.எஸ்.எஃப் படையை சட்டத்துக்கு புறம்பாகவும் தன்னுடைய தனிப்பட்ட தேவைகளை தீர்த்துக் கொள்வதற்காகவும் பொதுவான சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு அனுப்புவதற்கு எந்த உரிமையும் தகுதியும் இல்லாத போதும் திட்டமிட்டு வேண்டுமென்றே கலவரச் சூழலை ஏற்படுத்துவதற்காக நீதிபதி இச்செயலை செய்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தீர்ப்பு: இந்து முன்னணியின் குரலாக ஒலிக்கும் நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தீர்ப்பு: இந்து முன்னணியின் குரலாக ஒலிக்கும் நீதிமன்றம் https://youtu.be/rxIHbjHi4Yw காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்! | ம.அ.க கண்டனம்

நீதிபதி சுவாமிநாதன் அவர்களால் வழங்கப்பட்ட தீர்ப்பானது முன் தீர்ப்புகளையும் சட்டங்களையும் கணக்கில் கொள்ளாமல் இந்து மத வெறி பாசிஸ்டுகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே அமைந்துள்ளது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன் ஜி. ஆர். சுவாமிநாதனின் உத்தரவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறது.

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் – கலவர முயற்சி | தற்போதைய நிலை என்ன?

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் - கலவர முயற்சி தற்போதைய நிலை என்ன? https://youtu.be/xF7jz2m69Sw?si=j-7uRdnfALaRjyJD காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

லெப். சாமுவேல் கமலேசன் பணிநீக்க வழக்கு – இந்துராஷ்டிரத்தை நிறுவும் ஆபத்தான தீர்ப்பு!

ஒரு மனிதனின் சுயமரியாதைக்கு எதிராக உயர் அதிகாரிகளால் வழங்கப்படும் உத்தரவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்? மேற்கண்ட தீர்ப்பானது, இராணுவம் மட்டுமல்ல அரசின் அனைத்து உறுப்புகளையும் காவிமயமாக்கி இந்து இராஷ்டிரத்தை நிறுவுவதற்கான தீர்ப்பாகும்.

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் – கலவர முயற்சி | போலீஸ் ஆணையரிடம் புகார்

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் - கலவர முயற்சி போலீஸ் ஆணையரிடம் புகார் https://youtu.be/kt3_02mbHzg காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

நான்கு தொழிலாளர் சட்டங்கள் – அகில இந்திய வேலைநிறுத்தம் | மக்கள் அதிகாரக் கழகம் ஆதரவு

நான்கு தொழிலாளர் சட்டங்கள் - அகில இந்திய வேலைநிறுத்தம் மக்கள் அதிகாரக் கழகம் ஆதரவு https://youtu.be/B_Q4K-hS9_g காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அண்மை பதிவுகள்