Thursday, July 10, 2025

இல்லம் தேடி வரும் ஆர்.எஸ்.எஸ்-ன் கல்விக்கொள்கை !

சமூக நீதி, சமத்துவம் என்று வாய்ச்சவாடல் அடித்துக்கொண்டு தமிழக பள்ளிக் கல்வித்துறையில் புதிய கல்விக் கொள்கையை ஒவ்வொரு அம்சங்களாக தி.மு.க செயல்படுத்தி வருகின்றது என்பதை இனியும் யாராலும் மறுக்க இயலாது.

கல்வியை மேம்படுத்த தனியார்மயத்தை ஒழிப்பதே ஒரே வழி !

0
தனியார்மயம் தாராளமயத்தை நடைமுறைப்படுத்துவதில் பங்குதாரர்களாக, அது மக்களை அடிக்கும் கொள்ளையின் கூட்டாளிகளாக, அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் மாறிவிட்டனர்.

நீட் : ஏ.கே.ராஜன் குழு அறிக்கையும் – சங்கிகளின் கட்டுக்கதைகளும் !

நீட் தேர்வு உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த மாணவர்களை மருத்துவ படிப்பிலிருந்து வெளியேற்றுவதோடு, பணக்கார வர்க்கத்தால் மட்டுமானதாக மருத்துவ படிப்பை மாற்றியுள்ளதை ஏ.கே.ராஜன் அறிக்கை அம்பலப்படுத்துகிறது

SRM பல்கலை : உதவித்தொகை திருட்டும், உழைப்புச் சுரண்டலும் !

பொய்யான வாக்குறுதிகள், சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயிப்பது, ஆய்வு மாணவர்களையும் பேராசிரியர்களையும் கசக்கி பிழிவது ஆகியவற்றின் மூலமே தங்களை முன்னணி உயர்கல்வி நிறுவனங்களாக காட்டிக்கொள்கின்றன.

பின்னி ஆலைத் தொழிலாளர் போராட்டம் : வரலாறு கற்பிக்கும் பாடம் !

0
நிர்வாக சூழ்ச்சிக்கும் அரசின் அடக்குமுறைக்கும் எதிராக வர்க்கமாக ஒன்று திரண்டு போராட வேண்டிய தொழிலாளர்கள் சாதி ரீதியாக பிளவுபடுத்தி அவர்களுக்குள்ளாகவே மோதலை ஏற்படுத்தியது ஆலை நிர்வாகம்.

திமுக அரசு பட்ஜெட்டும் அரசுப் பள்ளிகளின் நிலைமையும் || சிறப்புக் கட்டுரை

மொத்தம் 37,579 அரசுப் பள்ளிகளில் 2.27 லட்சம் ஆசிரியர்கள் தான் பணிபுரிகின்றனர். ஆனால், 12,382 பள்ளிகள் உள்ள தனியார் பள்ளிகளில் 2.53 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இது தான் அரசுப் பள்ளிகளின் நிலைமை

மோசடியாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட எல்.ஐ.சி மீண்டும் மோசடியாளர்கள் கையில் ?

0
காப்பீட்டுத் துறையில் மக்களின் சந்தா பணத்தில் ஊழலையும் மோசடியையும் செய்த தனியார் கும்பலிடமிருந்து அரசுடைமை ஆக்கப்பட்ட எல்.ஐ.சி நிறுவனத்தை மீண்டும் தனியார் கும்பலிடமே ஒப்படைக்கிறது பாசிச பாஜக

அரியலூரைப் பாலைவனமாக்கும் நாசகர சிமெண்ட் ஆலைகள் !

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உருவான இயற்கை வளங்களை சில பத்தாண்டுகளுக்குள் சுரண்டிக் கொழுக்கும் இக்கார்ப்பரேட்டுகள், நிலத்தையும் நீரையும் காற்றையும் நஞ்சாக்கி அரியலூரை பாலைவனமாக்கி வருகின்றன.

புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் அண்ணா பல்கலை || CCCE

சமூக ஏற்றத்தாழ்வு மிக்க இந்திய சூழலில் 2 வகையான பாடத்திட்டம் என்பது பொறியியலில் ஆராய்ச்சிப் படிப்பு ஒரு பிரிவினருக்கும், அடிமட்ட வேலைகள் மற்றொரு பிரிவினருக்குமானது எனும் பிரிவினையையே ஏற்படுத்தும்.

கார்ப்பரேட் நலத் திட்டங்கள் : மக்கள் மீதான மோடி அரசின் பொருளாதார யுத்தம் !

கார்ப்பரேட் குழும முதலாளித்துவ கும்பல் இந்துத்துவ பாசிச கும்பலின் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டு மக்கள் மீது ஒரு பொருளாதார யுத்தத்தை தொடுத்துள்ளது.

“பணமாக்கல் திட்டம்” : கார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவை தாரைவார்க்கும் திட்டம் !

0
அதானி, அம்பானி கும்பலுக்கு ஒட்டு மொத்த தேசத்தின் செல்வத்தையும் பணமாக்கல் என்ற திட்டத்தின் கீழ் அவர்களின் மூலதனத்தை மேலும் மேலும் பெருக்கவே திட்டமிட்டு கொண்டு வரப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

Work From Home : ஐ.டி. ஊழியர்களை கசக்கிப் பிழியும் முதலாளித்துவ இலாபவெறி !

என்ன நடந்தது கடந்த ஒன்றரை ஆண்டுகளில்? நமது நிறுவனத்தின் செலவுகள் குறைந்தன; லாபம் அதிகரித்தது, நம்மில் மிகச் சிலருக்குச் சம்பளம் அதிகரித்தது. ஆனால் இதற்காக நாம் கொடுத்த விலையோ அதிகம்.

இஸ்ரோ முதல் ஐ.சி.எஃப் வரை மிரட்டப்படும் விஞ்ஞானிகளும் அதிகாரிகளும் !

0
கொலைகாரப்படை CIA-வின் அடியாளாக செயல்பட்டு சொந்த நாட்டுக்கே உலை வைத்த இந்திய போலிசு அதிகாரிகளும் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பதை இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை அறிக்கையா? கட்டண உயர்வுகளுக்கான முன்னறிவிப்பா ?

0
தனியார்மயம் தாராளமயம் உலகமயம், அள்ளித்தரும் ‘கிம்பள’ வருவாயை ஒருபோதும் இழக்க விரும்பாத அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மொத்த கடன் சுமையையும் மக்களாகிய நமது முதுகில்தான் சுமத்துவர்.

ஐ.பி.சி.சி அறிக்கை : பருவநிலை மாற்றம் குறித்த அபாய எச்சரிக்கை!

கரிம எரிபொருள் எரிப்பு மற்றும் காடழிப்பின் காரணமாக வெளியேறும் பசுமைக்குடில் வாயுக்கள் நமது கிரகத்தை மூச்சுத்திணறச் செய்து, பில்லியன்கணக்கான மக்களை உடனடி ஆபத்தில் ஆழ்த்துகின்றன.

அண்மை பதிவுகள்