பில்லியனர் மாயாவதி தலித்துக்களின் பிரதிநிதியா?
மாயாவாதியின் துரோகப் பாதையையே பல்வேறு தலித் அறிவுஜீவிகள் இயக்கங்கள் நியாயப்படுத்தி வருகிறார்கள். கேட்டால் மற்றவர்கள் யோக்கியமா என்று தனது அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்துகிறார்கள்.
மகாராஷ்டிரா: வெள்ளெமெனப் பாயும் நீர்ப்பாசன ஊழல்!
விதர்பா பகுதி விவசாயிகளின் சாவில் விளையாடிய பவாரின் குலக்கொழுந்து தன்னை யோக்கியனாக்க நடத்தியுள்ள ராஜினாமா நாடகத்தின் பின்னே இத்தனை பெரிய கொள்ளை நடந்திருக்கிறது.
கையேந்தி பவன் சிலிண்டர்களும், அம்பானி போட்ட ‘ஆட்டையும்’
கையேந்தி பவன் ஏழைகளை ஏதோ மாபெரும் கொள்ளைக்காரர்கள் போன்று கைது செய்த இந்த போலீசு முகேஷ் அம்பானி மீது கை வைக்குமா?
நீதிபதி கபாடியாவின் வசிய மருந்து!
உச்சநீதிமன்ற நீதிபதியின் அறிவே இப்படி சிந்திக்குமென்றால் மற்றவர்களைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?
வருமானத்திலும் வரி ஏய்ப்பிலும் காங், பா.ஜ.க சாதனை!
வாங்கிய பணத்துக்கு செக்யூரிட்டி கார்டாக வாலை ஆட்டிய கட்சிகள் கடைசியில் வரிச்சலுகையை மக்கள் பெயரால் வாங்கியிருப்பதுதான் காலக்கொடுமை.
கோவிலை கொள்ளையடிப்பது ஆத்திகரா, நாத்திகரா?
காசி விசுவநாதர் கோவிலில் சிவலிங்கத்தின் அடித்தளத்தில் இருந்த 2 கிலோ தங்கத்தை சுரண்டி திருடியது யார்? கூடவே நாராயணக் கடவுளின் 4 இலட்சம் மதிப்புள்ள வெள்ளி கிரீடத்தை சுருட்டியது யார்?
அப்துல் கலாம் கனவை நிறைவேற்ற அமலா பால்!
ஊழலற்ற இந்தியாவை உருவாக்க தன் உடல், பொருள், ஆவி என சகலத்தையும் அர்ப்பணிக்க அமலா பால் முன் வந்திருக்கிறார்
அண்ணா ஹசாரே குழு பிளவு! சோகமா, காமடியா?
மூப்பனார் தமிழ் பேசுவதைப் போல அரசியல் பேசும் அண்ணா ஹசாரேவின் ‘ஊழல் ஒழிப்புத்’ திட்டத்தை சந்தேகிக்காமல் என்ன செய்யவது? வினவு மேல் மனவருத்தப்படும் அண்ணாவின் தம்பிகள் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
கறுப்புப் பணம்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! பாகம் -4
கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில் நடத்திக் காட்டப்படும் இந்த “திருடன் போலீசு விளையாட்டில்”, திருடன்தான் போலீசு கறுப்புதான் வெள்ளை ! இரண்டையும் வேறு வேறாகக் காண்பது நம்முடைய காட்சிப்பிழை.
காலம் மாறிப்போச்சு, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் அவர்களே!
"பணம் புழங்குவதுதான் ஊழல் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு காரணம்" அதனால், நாட்டில் புழங்கும் பணத்தின் அளவை குறைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எச்.ஆர். கான் கூறியுள்ளார்
17,000 கோடியை சுருட்டிய சஹாரா! சுருட்டியும் பிடிபடாத அம்பானி!!
நாசூக்காக நாட்டை கொள்ளை அடிக்கும் முதலாளிகள், சஹாரா போன்றவர்களின் கொச்சையான செயல்பாடுகளை ஒழித்துக் கட்ட விரும்புகிறார்கள்
ஏர் இந்தியாவின் டிரீம் லைனர்: யாருக்கு ஆதாயம்?
ஏர் இந்தியா நிறுவனம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்திருந்த போயிங் 787 டிரீம் லைனர் விமானத்தின் முதல் டெலிவரி டில்லி வந்து சேர்ந்தது.
நிலக்கரி ஊழலும், கட்சிகளுக்கு 4,662 கோடி கார்ப்பரேட் நன்கொடையும்!
யாரிடமாவது ஒரு வேலையாக வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்தால் அதை நாம் லஞ்சம் என்போம்; இவர்கள் தேர்தல் நன்கொடை என்கிறார்கள் - அதாவது பூவைப் புஷ்பம் என்றும் சொல்ல முடியும் என்பது தான் இவர்களது லாஜிக்
மலைக்கள்ளன் அண்ட் கோ உருவாகி வளர்ந்த வரலாறு!
ஒரிஜினல் மலைக்கள்ளன் எம்.ஜி.ஆரிடமிருந்துதான் கிரானைட் கொள்ளையின் வரலாறு துவங்குகிறது.
கடன் கொடுத்த வங்கிகளுக்கு விஜய் மல்லையா டிமிக்கி!
கிங்பிஷர் விமான நிறுவனத்தின் கடன்களை பற்றி பேச்சு வார்த்தை நடத்துவதற்காக மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு விஜய் மல்லையா வராததால் வங்கிகள் ஏமாற்றம் அடைந்தன.











