பெட்ரோல் விலை உயர்வு: ஐ.ஓ.சி அலுவலகம் முற்றுகை – படங்கள்!
ஓட்டுக்கட்சிகளின் போராட்டங்கள் எல்லாம் பித்தலாட்டம், உழைக்கும் மக்கள் வீதிக்கு வந்து போராடுவது ஒன்று தான் இந்த மறுகாலனியை மாய்க்க ஒரே வழி என்பதை அறிவிக்கும் விதமாக இந்த போராட்டம் அமைந்தது
பெட்ரோல் விலை உயர்வு : IOC அலுவலகம் முற்றுகை!
இன்று 29.5.2012 செவ்வாய் கிழமை அன்று காலை 11 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) அலுவலகம் முற்றுகை. அனைவரும் வருக!
மான்சாண்டோவுக்கு மாமா வேலை பார்க்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியா !
மான்சான்டோவுக்காக டைம்ஸ் ஆஃப் இந்தியா பொய் செய்தி வெளியிட்டு மக்களை ஏமாற்றியது என்பதை விரிவாகத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் பத்திரிகையாளர் திரு பி.சாய்நாத்.
குடி, கூத்து, ரேப்: இதுதாண்டா ஐ.பி.எல்!
பன்றிக்கு பவுடர் போட்டு வளர்த்தாலும் அது நரகலைக் கண்டால் பாயத் தானே செய்யும்? இந்த ஆவலாதிப் பாய்ச்சலைத் தான் சமீபமாகாலமாக ஐ.பி.எல்லில் மக்கள் கண்டுகளித்து வருகிறார்கள்
பாசிச ஜெயாவின் பிராண்ட் இமேஜுக்கு 25 கோடி வெட்டி செலவு!
பாசிஸ்டுகள் எத்தனை வயதானாலும் தங்களது முகத்தை கட்டவுட்டிலோ , ஹோர்டிங்கிலோ, ஊடகங்களிலோ எப்போதும் பார்த்து மகிழ்வார்கள். இதில் சாதனை படைத்தவர் ஜெயலலிதா.
ஜெயாவின் நிர்வாகத்திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து! பாகம் – 2
அடாவடி, திமிர்த்தனம்தான் ஜெயாவின் துணிச்சல்; நீதித்துறையால் முகத்தில் கரிபூசப்பட்டதுதான் அவரது நிர்வாகத் திறமை
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும்
தனியார்மயம் தாராளமயம் எந்தளவிற்குத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறதோ, அந்தளவிற்கு விவசாயிகள் கந்துவட்டிக் கடனில் சிக்கிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்திருக்கிறது
இந்திய இராணுவம்: ஊழலில் நம்பர் 1
இந்திய ராணுவத்தின் ஊழல் வரலாறு மிக நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. ‘சுதந்திர’ இந்தியாவின் முதல் ஊழலே இராணுவத்துக்கு ஜீப்புகள் வாங்கியதில் நடந்தது தான்
சசிகலா சேர்ப்பு: வாராயோ தோழி வாராயோ…………!
ஜெயா - சசி நட்பு என்பது வெறுமனே உணர்ச்சி சார்ந்த ஒன்றல்ல. ஊழல் - முறைகேடுகளால் கட்டியமைத்த மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் பிரிக்கவொண்ணாத கூட்டாளிகள் என்பதே அவர்களுடைய உறவின் மையம்.
பிட்டுப் படம்னா அது பி.ஜே.பிதான்! ‘யோக்கியன்னா’ அது எடியூரப்பாதான்!!
கடமை கண்ணியம் ‘பிட்’டுப்பாடு என்கிற ரீதியில் கருநாடக - குஜராத் சட்டமன்றத்துகுள்ளேயே பாரதிய ஜனதா கட்சி அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் ஜொள்ளொழுகும் காமராச்சியம் நடத்திவருகின்றனர்
வங்கிக் கொள்ளையன் மல்லையாவுக்கு என்கவுண்டர் எப்போது?
வேளச்சேரி என்கவுண்டருடன் சென்னை போலீசின் கடமை முடிவடையவில்லை. இன்னுமொரு வங்கிக் கொள்ளையனின் 'கணக்கை' முடிக்க வேண்டிய பெரும்பொறுப்பு தற்போது அவர்கள் முன் காத்திருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தீர்ப்பு: நுனி இது, அடி எது?
பிரதமரோ, நிதியமைச்சரோ, காங்கிரசு தலைமையோ ஸ்பெக்ட்ரம் ஊழலில் எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை என்பது போல ஒரு சித்திரத்தை உருவாக்கி வருகின்றனர். இது இமாலயப் பொய்
கபாலி கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பார்ப்பன-‘மேல்’சாதிக் கும்பல்!
பாரதிய வித்யா பவனை இடித்துவிட்டு நிலத்தை மீட்போம் என்று அறநிலையத்துறை அறிவித்தால், இந்து முன்னணியினர் கபாலி கோயிலையே இடித்து விட்டு, அதைச் ‘சர்ச்சைக்குரிய இடம்’ ஆக்கி விடுவார்கள்
கறுப்புப் பணம்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! பாகம் -1
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கைப்பற்ற காங்கிரசும், பா.ஜ.க.வும் கனவிலும் விரும்பவில்லை என்பதே உண்மை.
புதிய ஓய்வூதியத் திட்டம்: சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை!
தொழிலாளர்களின் ஓய்வூதிய உரிமையையும், சேமிப்பையும் பங்குச்சந்தை சூதாடிகளின் இலாபத்திற்காகக் காவு கொடுப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்














