Category Archives: வரலாற்றுப் புரட்டு
- 9:00 AM, Friday, Nov. 18 2011
-
வரலாற்றுப் பெயர்களை மாற்றியது யார்?
தாஜ்மகாலை இந்துக்கள் யாரும் பார்க்கக் கூடாது, கஜல் இசையை இந்துக்கள் பாடவோ, கேட்கவோ கூடாது, தந்தூரி – பிரியாணி உணவுகளை இந்துக்கள் சமைக்கவோ, சாப்பிடவோ கூடாது என்ற இந்து முன்னணி கோரிப் பார்க்கட்டுமே
- 2:02 PM, Wednesday, Jan. 19 2011
-
பா.ராகவன்: ஆர்.எஸ்.எஸ்-இன் அஜினோமோட்டோ ராஜரிஷி!
கிழக்கு பதிப்பகத்தின் கிளர்ச்சி எழுத்தாளர் பா.ராகவன் எழுதியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் வரலாற்று நூலின் பொய்களையும், புரட்டுகளையும், திரிபுகளையும் ஆதாரங்களோடு திரைகிழிக்கும் முதன்மையான முக்கியத்துவமான ஆய்வு.
- 1:32 AM, Saturday, Jan. 08 2011
-
அயோத்தி : இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன்
இத்தீர்ப்பு மதச்சார்பின்மைக் கோட்பாடு குறித்த இந்திய அரசியல் சட்டத்தின் பார்வையிலிருந்து வழுவியதா, அல்லது மதச்சார்பின்மை குறித்த இந்திய அரசியல் சட்டத்தின் பார்வையே இந்த அநீதியான தீர்ப்புக்கு இடமளிக்கிறதா?
- 3:56 PM, Wednesday, Jan. 05 2011
-
இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!! – சிறப்புக் கட்டுரை
பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே, வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச் சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள்.
- 11:12 PM, Friday, Dec. 31 2010
-
21-ம் நூற்றாண்டிலா இப்படி? – தோழர் மருதையன்
பொருளின்றி உச்சரிக்கப்படும் சில சொற்கள் உண்டு. எனினும் அவை பொருளற்ற சொற்களல்ல. ”இருபதாம் நூற்றாண்டிலுமா இப்படி?” – என்ற வியப்புக்குறி இத்தகைய ரகம்.
- 2:08 PM, Thursday, Dec. 02 2010
-
திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !
திப்புவைப் போல தங்களை விரட்டவேண்டுமென்பதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்ன்னை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, ஆங்கிலேயர் கண்டதில்லை.
- 10:00 AM, Thursday, Dec. 02 2010
-
ஹைதர் அலி – மன்னர் குலம் சாராத மாவீரன் !
முகலாயர் வீழ்ச்சிக்குப் பின் ‘இந்துஸ்தானத்’தின் கவுரவம் குறித்துக் கவலைப்பட உயர்குடிப் பெருமிதங்களால் குருடாக்கப்படாமல் புதுமையைக் கற்றுத் தேர்வதில் வெறி கொண்ட ஒரு வீரன் தோன்ற வேண்டியிருந்தது.
- 12:17 PM, Wednesday, Dec. 01 2010
-
விடுதலைப் போரின் வீர மரபு – அறிமுகம்
தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் சுதந்திரப் போரின் வரலாற்றை அறிமுகம் செய்கிறோம். திப்பு, மருது முதல் வ.உ.சி, பகத்சிங் வரையில் இந்த மண்ணின் அரிய புதல்வர்ககளை அடையாளம் காட்டுகிறோம்
- 12:53 PM, Tuesday, Nov. 16 2010
-
அயோத்தி தீர்ப்பு: பார்ப்பனப் புரட்டு!
ராமஜென்ம பூமி எனும் புரட்டு இந்து நம்பிக்கை எனில், சூத்திரன் தேவடியாள் மகன், தலித்துகள் தீண்டத்தகாதவர்கள், சமஸ்கிருதம் தேவபாசை-தமிழ் நீசபாசை என்பவையும் இந்து சாத்திர-புராணங்களின் நம்பிக்கைதான்.
- 4:50 AM, Friday, Oct. 08 2010
-
இந்திய நீதித்துறையா? பார்ப்பன படித்துறையா??
இந்தியாவில் நீதிமன்றம் மட்டும் சாதி, மத, வர்க்க, பாலின வேறுபாடின்றி நீதித்தராசை நிறுத்துப் போடுமென்று யாராவது நம்பினால்…? அயோத்தி தீர்ப்பே அந்த எண்ணத்திற்கு ஆப்பு!
- 7:09 PM, Friday, Oct. 01 2010
-
நாராயணா… இந்தக் குசுத்தொல்லை தாங்க முடியலடா…
ராம கோபாலன் டர்ரு புர்ருன்னு விட்ட குசுவையெல்லாம் சமாளிச்சிச்சோம், ஆனா கம்பீட்டர் முன்னால, சத்தமில்லாம நசுக்கி நசுக்கி விடுற குசு இருக்கே.. நாராயணா, இந்த குசுத்தொல்லை தாங்க முடியலடா
- 6:25 PM, Friday, Oct. 01 2010
-
இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா?
ஒரு பெண்டாட்டியுடன் வாழ்ந்தான் என்ற ‘அரிய’ சாதனைக்காக ஒருவனை தேசிய நாயகனாக ஆக்க வேண்டும் என்றால் அந்த மதம் அல்லது நாட்டின் யோக்கியதையை என்னவென்பது?
- 8:37 PM, Thursday, Sep. 30 2010
-
கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!
இந்த நாட்டின் இரண்டாம்தர குடிமகன் என்பதை ஒப்புக்கொள். உன்னை உயிர்வாழ அனுமதிக்கிறேன் என்று பாசிச மோடி சொன்னதைத்தான், வேறு விதமாகப் சொல்லியிருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
- 1:38 PM, Thursday, Sep. 30 2010
-
இராஜராஜ சோழன் ஆட்சி பொற்காலமா, துயரமா?
விவசாயிகள் சிவ துரோக பட்டத்திலிருந்து தப்புவதற்காகவும் தமது பெண்டிரை ஆலய தாசி வேலைக்கு நேர்ந்து விட்ட கொடுமையும் சோழர் கால பொற்கால ஆட்சியில்தான் நிகழ்ந்தது.




