Wednesday, June 17, 2026
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் போலீசுத்துறையை அம்பலப்படுத்தும் அருணா ஜெகதீசன் அறிக்கையை பற்றியும் தூப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பற்றியும் தமிழ்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்....
ஒரு அரசாங்கம் மக்களை ஸ்னேபர் gun-ஐ வைத்து சுடவேண்டிய அவசியம் என்ன? துணை தாசில்தாரிடம் தன் விரும்பம் போல அனுமதியை வாங்கியிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் திட்டமிட்ட படுகொலையை கோவில்பட்டியில் இருந்து அறங்கேற்றியிருக்கிறார்.
உண்மையை சொன்னா கொன்னுருவாங்க - கதரும் கள்ளக்குறிச்சி மக்கள் | மருது வீடியோ கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி தொடர்பான பல்வேறு சதித்திட்டங்களையும்... கள்ளக்குறிச்சி மக்கள் மீதான போலீசின் அடக்கு முறைகளையும்... தமிழ் மின்ட் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்! https://youtu.be/mOX5Hs2UBOU பாருங்கள்! பகிருங்கள்!!
கள்ளக்குறிச்சி கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியின் அடாவடிதனங்களையும், அப்பள்ளியை காப்பாற்ற துணை நிற்கும் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசு பற்றியும் தமிழக அரசியல் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு ஊடங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் அமிர்தா மற்றும் தோழர் மருது ஆகியோரின் பேட்டி காணொலிகளை இங்கே பதிவிடுகிறோம்! https://youtu.be/hqgElKRKX_s https://youtu.be/DKUKEYT-Q-4 https://youtu.be/waUfmTmc22g காணொலிகளை பாருங்கள்! பகிருங்கள்!!
கள்ளக்குறிச்சி கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி தங்களிடம் படிக்கும் மாணவர்களை எப்படி கொடுமைப்படுத்துகிறது என்பதை பற்றியும் தன் மகன் இறந்ததை பற்றியும் மிகவும் உருக்கமாக இக்காணொலியில் விளக்குகிறார்கள் தன் மகனை அப்பள்ளியில் பறிகொடுத்த பெற்றோர்!
கள்ளக்குறிச்சியில் போராடிய மக்களை போலீசுடன் கூட்டு சேர்ந்து கொண்டு வேட்டையாடிய ராஜசேகர் பற்றியும் குண்டர்கள் பற்றியும் போலீசின் அடக்குமுறைகள் பற்றியும் இந்த காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள்!
கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் மற்றும் கலவரம் தொடர்பான உண்மை அறியும் குழுவின் அறிக்கை! வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு!
ம.பி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆளே இல்லாமலும் ஆட்சியை கவிழ்த்து, பாஜக ஆட்சிக்கட்டிலில் ஏறிவருகிறது. எனவே இனியும் தேர்தல் ஜனநாயம் என்னும் கேலிக்கூத்தை நம்புவது முட்டாள் தனம்.
ஜி.எஸ்.டி அதிகரிப்பதால், உழைக்கும் மக்கள் வறுமையிலும், பட்டினியிலும் தள்ளப்படுவார்கள். ஆனால் மறுபக்கம் முதலாளிகள் செல்வ செழிப்பாக இருக்கிறார்கள். உழைக்கும் மக்கள் ஜி.எஸ்.டி வரி உயர்வை பற்றி பாதிப்புகளை நம்முடன் இக்காணொலியில் பகிர்ந்து கொள்கிறார்கள்...
சக்தி பள்ளிக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் சாதித்துவிட்டால் இந்த போராட்டம் வடிவம், அடுத்து பல தனியார்பள்ளிகளுக்கு பரவும். தொழிற்சாலை தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு பரவும் இது முதலாளிகலுக்கு மிகப்பெரிய பிரச்சினை.
கொலைகார சக்தி மெட்சிக் பள்ளியின் மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை இந்த பேட்டி வீடியோவில் எழுப்புகிறார் PUCL அமைப்பின் மாநில செயலாளர், A.ஜான் வின்சென்ட் அவர்கள்.
மரணித்த மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கேட்டும் போராடிய மக்கள் மீது தனது ஒடுக்கும் முறையையும் ஏவி வருகிறது. இதனை கண்டிக்கும் கண்டனப்பதிவுகள்! காணொலியை பாருங்கள் ! பகிருங்கள்!!
அன்று, தூத்துக்குடி போராட்டத்தை ஒடுக்கும் ஓர் அரச வன்முறையை தூத்துக்குடி மாடல் என்று அதிமுக அரசு செய்து காட்டியது. அதே நடவடிக்கையை இன்று கள்ளக்குறிச்சி மாடல் என்று திமுக அரசு செய்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? போலீஸ் ராஜ்ஜியத்தை நிறுத்து ! போராடிய மக்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறு ! பத்திரிகையாளர் சந்திப்பு - வீடியோ
மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அரசு செயல்பட்டால், மக்கள் தனது கோபத்தை வாய்ப்பு கிடைக்கும் போது வெளிபடுத்துவார்கள்.

அண்மை பதிவுகள்