அரசியல் அராஜகங்களுக்கு முடிவு கட்டுவோம் – விழுப்புரம், திருச்சி பொதுக்கூட்டம் !
அரசியல் அக்கிரமங்களுக்கும் அராஜகங்களுக்கு முடிவு கட்டும் போராட்டங்கள் தேவை ! - மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டம்: அராஜகங்களுக்கு முடிவு கட்ட ! – மக்கள் அதிகாரம் ! – 28/10/2017
"மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, இந்த நாட்டுக்கு எதிராகவும், நாசகாரக் கொள்கைகளை அமல்படுத்தும் மந்திய மாநில அரசுகளின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டும்". அதற்கு மக்கள் அதிகாரம்தான் ஒரே மாற்று!
கந்துவட்டிக் கொலை: கலெக்டரும், எஸ்.பி -யுமே குற்றவாளிகள் – சென்னை ஆர்ப்பாட்டம் !
மக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள நகரம்தோறு, கிராமம்தோறும் மக்கள் கமிட்டிகளை அமைத்திடுவோம், நமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வோம்!
சீர்காழி : பயிர்க் காப்பீட்டிற்கு பகவானிடம் கேட்கச் சொன்ன கலெக்டர் !
நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் அவர்களிடம் விவசாயிகள் மனுக்கொடுத்து காப்பீடு வழங்க கேட்டபோது என்னால் ஒன்றும் செய்ய முடியாது. கடவுளிடம் தான் சொல்ல வேண்டும் என்றார்.
கந்துவட்டி படுகொலை : கலெக்டர் – எஸ்.பியை கைது செய் ! நெல்லை ஆர்ப்பாட்டம் !
பேருந்திலிருந்து தோழர்கள் இறங்கியதும் பாய்ந்து வந்து சுற்றிவளைத்தது போலீசு. பேனரைக்கூட முழுமையாக விரிக்கமுடியாத நிலையில் சாலையில் அமர்ந்தபடி அங்கேயே போராட்டம் தொடங்கியது.
கந்துவட்டியை கட்டுப்படுத்தாத அரசுதான் குற்றவாளி !
நெல்லையில் குடும்பமே தீயில் கருகி பலி ! கந்துவட்டியை கட்டுப்படுத்தாத அரசுதான் குற்றவாளி ! தீயில் கருக்க வேண்டியது மக்களுக்கு எதிரான இந்த அரசுக் கட்டமைப்புதான் !
டெங்கு மரணங்கள் : உசிலையில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம் !
ஆயிரக்கணக்கான மக்களுக்கு டெங்கு பாதிப்பு உள்ள நிலையிலும் அவற்றை மறைப்பதிலேயே எடப்பாடி அரசு குறியாக உள்ளது. செயலற்ற அரசை கண்டித்து மக்கள் அதிகாரத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
ஒசூர் பாகலூர் அரசு மருத்துவமனையை திருத்திய மக்கள் போராட்டம் !
மக்கள் அதிகாரம் தலைமையில் உள்ளூர் விவசாயிகள் பொதுமக்களில் சிலர் என 20 பேர் கொண்ட குழு பாகலூர் மேம்படுத்தபட்ட அரசு சுகாதார நிலையத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
உளுந்தூர் பேட்டையில் டெங்கு : போராட்டமில்லாமல் ஆரோக்கியம் வருமா ?
உளுந்துர்பேட்டை நகரை சுற்றியும் கழிவுக் கொட்டப்படுகிறது. அரசு மருத்துவமனை சுற்றியும் சிறுநீர் கழிப்பிடமாக மாறியுள்ளது இந்திரா நகர் பகுதிகளில் சாக்கடை நீர் தெருக்களில் ஓடுகிறது பேருந்து நிலையமும் பின்புறமும் மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
கிருஷ்ணம்மாள் சாகும் போது ஒரு மருத்துவர் கூட இல்லை !
மக்கள் இன்று அரசு மருத்துவமனை என்றலே அச்சப்படுகிற நிலைதான் இருக்கிறது. தங்கள் உயிரைப் பாதுகாத்து கொள்ள சொத்துக்களை விற்றோ, கடன் வாங்கியோ தனியார் மருத்துவமனையை நோக்கிச் செல்கின்றனர் மக்கள்.
ஜி.எஸ்.டி – யை அம்பலப்படுத்தி கோவை மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !
எதிர்பாராத மழையை கூட ஒரு பொருட்டாகவே எண்ணாமல் நனைந்துகொண்டே மகஇக கலைக்குழு தோழர்களின் பாடல்களோடு நிகழ்ச்சி தொடங்கியது, மழையின் காரணமாக ஆரம்பத்தில் தயங்கிய மக்கள், பின்னர் தானாக முன்வந்து இருக்கைகளில் அமர்ந்தனர்.
டெங்கு : விருதை – ஓசூர் – தருமபுரி ஆர்ப்பாட்டங்கள் !
400 கோடி ஊழல் செய்த ‘குட்கா’ அமைச்சர்கள் எப்படி மக்களை சுகாதரமாக பாதுகாப்பார்கள்? சாராயக்கடையைத் திறந்து மக்களை கொலை செய்பவர்களிடம் எப்படி நியாத்தை எதிர்பார்க்க முடியும்?
நெல்லை ஆலங்குளம் – தொடர் முற்றுகையில் மூடப்பட்டது டாஸ்மாக் !
”தீபாவளிக்கு டார்கெட் வச்சு கொள்ளையடிக்கத்தானே அவகாசம் கேட்கிறீர்கள், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி, ஏசி ரூமில் இருக்கும் உங்களுக்கு எங்க சிரமம் எப்படித் தெரியும்?”
டெங்கு : விழுப்புரம் நகராட்சியை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம்
தண்ணீர் தேங்கினால் மக்களுக்கும், கடைகளுக்கும் அபராதம் என்றால் இதோ, உங்கள் அலுவலகத்தை பாருங்கள், மாவட்ட ஆட்சியர், வட்டாச்சியர் அலுவலகங்களைப் பாருங்கள். நீங்கள் மக்களுக்கு அறிவுரை கூற என்ன அருகதை இருக்கு?
நெல்லை : விளைநிலத்தில் டாஸ்மாக்கை திறந்த அரசு – விவசாயிகள் போர்க்கோலம் !
தாசில்தார், மக்களுக்கு இடையூறு இல்லாமல் ஊருக்கு வெளியே தான் டாஸ்மாக் அமைக்கப்பட்டிருக்கிறது என்ற வாக்க்யத்தை முடிக்கும் முன்னரே, இது எங்கள் விவசாய நிலம் என்று பதிலடி கொடுத்தனர் விவசாயிகள்.
























