நமது நாட்டுக்குத் தேவை ஒரு புரட்சி !
மாருது சுசுகி நிர்வாகத்தின் முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு எதிராகக் கிளந்தெழுந்துள்ள தொழிலாளர்களின் போராட்ட அனுபவங்கள் உணர்த்திய உண்மை என்ன?
பாஜக ஆசியுடன் வைகோ திருந்துவார் – இலங்கை தூதர் உறுதி !
வை.கோவிற்கு விரைவில் நல்ல புத்தி ஏற்பட்டு தன் இலங்கை எதிர்ப்பை கைவிடுவார் என்றும் அந்த பேட்டியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார், இலங்கைத் தூதர்.
தேவயானி வழக்கை அமெரிக்கா ரத்து செய்தது ஏன் ?
சங்கீதா போன்ற சாமானியர்களுக்கு எங்கேயும் நீதி கிடைத்து விடுவதில்லை. அமெரிக்க எஜமான்களும் இந்திய ஏஜெண்டுகளும் நடத்திய அக்கப்போர் சண்டையில் அவர் ஒரு பகடைக் காயாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
அசீமானந்தாவை காப்பாற்றத் துடிக்கும் பாஜக – காங்கிரஸ்
“பயங்கரவாத செயல்கள் தொடர்பாக எனக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இருந்தும் தேசிய புலனாய்வு ஆணையம் என்னை ஏன் கைது செய்யவில்லை?”
மாநகர பேருந்து தொழிலாளர்கள் – வினவு ஆய்வறிக்கை
'எவ்வளவு கலவரம் நடந்தாலும் பஸ்ல இருக்கவனுங்க எல்லாம் பொம்மை மாதிரியே உட்கார்ந்திருப்பானுங்க சார், ஒருத்தன் எழுந்து வந்து கேட்க மாட்டான்."
சாலை சுங்க வரி: தனியார் முதலாளிகளின் வழிப்பறி !
மும்பையின் 5 மையங்களில் ஜூன்-ஜூலை 2012 -இல் நடத்திய கணக்கீட்டின்படி, ஒப்பந்ததாரர் ரூ. 2,100 கோடி அளவுக்கு முதலீடு செய்துவிட்டு சாலை வரி மூலம் ரூ. 14, 524 கோடி அளவுக்கு 2017-க்குள் சுருட்ட முடியும்
நீதித்துறைக்கு கிரிமினல் சட்டமேதை ஜெயாவின் சவால்கள்!
இந்த வழக்கில் மட்டும் சுமார் 500 தள்ளிவைப்புகள் வாங்கி சாதனை படைத்து, "வாய்தா ராணி" என்று பட்டமும் பெற்றுள்ளார், ஜெயலலிதா.
ஒரு வரிச் செய்திகளில் சிபிஎம் சிரிப்பு
இப்பதான் அம்மா கூரூப் மூத்திர சந்துல போட்டு சாத்துனாங்க. அந்த வலி போறதுக்குள்ள அய்யா கூரூப்பு ஆய் போற சந்துல அடிக்கிற கதை வேணும்னு கேட்டா எப்படி, விடுங்க சார்.
சகாரா சுப்ரதா ராய்க்கு பயப்படும் பாரத மாதா
இரவு முழுவதும் வெளிநாட்டு மது வகைகள் வெள்ளமாக ஓடின. பல கட்சித் தலைவர்களும் உயர் அதிகாரிகளும் சகாரா ஷகரின் பசும்புல் வெளிகளில் மட்டையாகியிருந்தார்கள்.
ஒரு வரிச் செய்திகளில் தா.பாண்டியன் !
இன்னைக்கு பழையது முடிஞ்சு போச்சு, நாளைக்கு பார்க்கலாமென்று போயஸ் கதவுகள் மூடிய பிறகு, கையேந்தியவன் திரும்பிச் செல்வதிலும் ஒரு தீர்க்கம் உண்டு என்று நெஞ்சு நிமிர்த்துகிறார் தாபா.
தரகு முதலாளிகளின் சேவைக்கு மோடி – ராகுல் போட்டி !
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மையால் மக்கள் அவதிப்படும்பொழுது, மோடியும் ராகுலும் ஹைடெக் சிட்டி, பிராட் பேண்ட் இணைப்பு என ஜிகினா காட்டுகிறார்கள்.
பாக் கிரிக்கெட் அணியை ஆதரிப்பது குற்றமா ?
காஷ்மீர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்த விவேகானந்தர் பல்கலைக்கழம் மீது மாநில, மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க குரல் கொடுப்போம்.
மோடி : 24 X 7 தேசிய இம்சை !
பிகாரிகளாகிய நீங்கள் உலகத்தையே வென்ற அலெக்சாண்டரை கங்கைக் கரையில் வைத்து முறியடித்த மாவீரர்கள்" என்றார் மோடி. பஞ்சாபின் சட்லெஜ் நதிக்கரையோடு திரும்பிப் போன அலெக்சாண்டர், எப்போது பீகார் வந்தார் ?
கேப்டன் பீரங்கியிலிருந்து வெடிப்பது குண்டா குசுவா ?
ஒரிஜினல் எம்ஜியார் படத்தை முடித்துத் தராமல் பல தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்தியவர், கேப்டனோ படத்தை முடித்துத் தந்ததன் வாயிலாக பல தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்தியவர்.
எழுவர் விடுதலை: ஜெயாவின் கபடத்தனம் காங்கிரசின் தமிழின விரோதம்
"இந்திய அரசு ஈழப்போராட்டத்தின் எதிரி" என்ற அரசியல் கருத்து எந்த அளவுக்குத் தமிழக மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டதோ, அந்த அளவுக்குத்தான் தூக்கு தண்டனை எதிர்ப்புக் குரலும் தமிழகத்தில் எழுந்தது.










